8,321 words starting with த · page 3 of 167
Tamil Word
Tamil Meaning
தகுந்த
பொருத்தமான
தகுந்தகுமெனல்
ஒலியோடு எரிதற்குறிப்பு
ஒளிவீசுதற் குறிப்பு
முழவு முதலியன ஒலித்தற் குறிப்பு
தகுந்தபுள்ளி
செல்வம் முதுலியவற்றால் தகுதியானவர்
தகுந்தவர்
ஒழுக்கமுடையவர்
தகும்
ஏற்றதாகும்
தகுளம்
மகளிர் விளையாட்டு
தகுவ
இயன்றவை
தகுவன்
அசுரன்
தகுவியர்
அசுரமகளிர்
தகை
அழகு
அன்பு
அருள்
கவசம்
குணம்
தடை
தகுதி
பொருத்தம்
ஒப்பு
மேம்பாடு
பெருமை
நன்மை
இயல்பு
நிகழ்ச்சி
கட்டுகை
மாலை
தளர்ச்சி
தாகம்
மூச்சிழைப்பு
தகை
(வி) தடுத்துவிடு
ஆணையிடு
தகைதல்
தடுத்தல்
ஆணையிட்டுத் தடுத்தல்
பிடித்தல்
அடக்குதல்
உள்ளடக்குதல்
பிணைத்தல்
தளர்தல்
ஒத்தல்
அழகு பெற்றிருத்தல்
தகைத்தல்
தடுத்தல்
கட்டுதல்
சுற்றுதல்
வாட்டுதல்
அரிதல்
நெருங்கப்பெறுதல்
களைத்தல்
தகைபாடுதல்
தலைவன் தலைவியின் நலம் பாராட்டுதல்
தகைப்பு
தடை
மதிற்சுற்று
மாளிகைக் கட்டணம்
வீட்டின் பகுதி
படைவகுப்பு
தளர்ச்சி
மூச்சிழைப்பு
தகைமை
தன்மை, தகுதி
பெருமை
பொறுமை
குணம்
மதிப்பு
அழகு
ஒழுங்கு
நிகழ்ச்சி
தகையணங்குறுத்தல்
தலைவியின் அழகு தலைவனை வருத்தமுறுத்தலைக் கூறும் அகத்துறை
தகைவிலாங்குருவி
தலையிலாக்குருவி
தகைவிலான் குருவிவகை
தகைவிலாங்குருவி
தரையில் தங்காது பெரும்பாலும் பறந்துகொண்டே இருக்கும் குருவிவகை
தகைவிலான்குருவி
தரையில் தங்காது பெரும்பாலும் பறந்துகொண்டே இருக்கும் குருவிவகை
தகைவு
தடை
இளைப்பு
தக்(க)ளி
(கையால் பஞ்சிலிருந்து நூல் நூற்கப் பயன்படும்) கம்பியின் மேல்பகுதியில் கொக்கி போலக் கூர்மையாக வளைத்துக் கீழ்ப்புறம் தட்டு போன்ற ஒரு சிறிய பகுதியை இணைத்த சிறு கருவி
தக்க
தகுந்த
தக்கடி
வஞ்சனை
துரோகம்
கடுமை
குதர்க்கம்
பொய்
துலாக்கோல்
பத்துச் சேர் கொண்ட நிறையளவு
தக்கடிவித்தை
செப்படிவித்தை
ஏமாற்று
தக்கடை
இரட்டைத் தட்டுள்ள நிறைகோல்
தக்கடைக்கல்
நிறைகல்
தக்கணன்
தென்முகமாயிருக்கும் சிவமூர்த்தி
தக்கணம்
உடனே
தக்கணம்
தெற்கு
வலப்பக்கம்
தக்கணநாடு
தாளப்பிரமாணத்தின் உட்பிரிவு
உடனே
தக்கணாக்கினி
வேள்வித்தீ மூன்றனுள் ஒன்று, தென்முக அங்கி
தக்கணாதி
குறிஞ்சி யாழ்த்திறங்களுள் ஒன்று
தக்கணாமூர்த்தித்தேவர்
தென்முகமாயிருக்கும் சிவமூர்த்தி
தக்கணாயனம்
ஆடி முதல் சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் ஆறுமாத காலம்
தக்கணை
குரு முதலியோர்க்குக் கொடுக்கும் பொருள்
தக்கது
தகுதி
தகுதியானது
தக்கத்தடித்தல்
மிகப் பருத்தல்
தக்கன்
பிரசாபதிகளுள் ஒருவன்
எண்வகை நாகத்துள் ஒன்று
கள்வன்
தக்கப்பண்ணு
ஒருவனது தகுதியைக் காட்டுதல். ஒருவேலையிற் றலையிட்டால் அதற்குத் தக்கப்பண்ணவேண்டாமா. (Loc.)
தக்கப்பண்ணுதல்
நிலைக்கச்செய்தல்
வயப்படுத்துதல்
ஒருவனது தகுதியைக் காட்டுதல்
தக்கம்
நிலைபேறு
பற்று
பல்லாங்குழி விளையாட்டில் காய்கள் இல்லாதிருக்கும் குழி
பாண்டத்தின் அடியில் தங்கிய உணவு
அறநூல் பதினெட்டனுள் ஒன்று
வாதம்
முதல்
தக்கரம்
களவு
வஞ்சகம்
தக்கராகம்
பாலைப்பண்ணின் திறம் ஐந்தனுள் ஒன்று
தக்கர்
சாடி
தக்கல்
அடைப்பு
தக்கவர்
தகுதியுடையோர்
தக்கவை
(ஏற்கனவே தன் வசம் இருக்கும் ஒன்றை) இழக்காமல் தொடர்ந்து வைத்திருத்தல்
தக்காங்கு
தக்கபடி
நடுவுநிலையாக
தக்காணம்
தெற்கு
வலப்பக்கம்
இந்தியாவின் தென்பகுதி
தக்காரி
வாதமடக்கி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.