iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 30 of 167

தயாளம் அருள்
தயாளம் பெருந்தன்மையான குணம்
தயாளு அருளுடையவன்
தயாவம் அன்பு அருள் பக்தி
தயாவீரன் அருளில் மேம்பட்ட புத்தன்
தயாவு அன்பு அருள் பக்தி
தயித்தியர் அசுரர்
தயினியம் எளிமை
தயிரமுது கடவுட்கு அல்லது அடியார்க்குப் படைக்குந் தயிர்
தயிரியம் மனத்திட்பம், துணிவு
தயிரேடு பால் ஆடை
தயிர் பிரையூற்றின பால் மூளைக் கொழுப்பு
தயிர் பாலில் உறை மோர் ஊற்றுவதால் புளிப்பு அடைந்து கிடைக்கும் சற்றுக் கெட்டியான உணவுப் பொருள்
தயிர்கடைதறி தயிர் கடைவதற்குப் பயன்படுத்தும் தூண்
தயிர்கடைதாழி மத்திட்டுக் கடையும் தயிர்ப்பானை
தயிர்க்கோல் மத்து
தயிர்வேளை தைவேளைப்பூடு
தயிலக்காப்பு கடவுள் திருமேனிக்கு எண்ணெய் இடுதல்
தயிலமாட்டுதல் பிணத்தை எண்ணெயிலிட்டுக் கெடாமற் காத்தல்
தயிலமிறக்குதல் பொருள்களினின்று தைலம் வடித்தல்
தயிலம் வடித்த மருந்தெண்ணெய் எண்ணெய்
தயை அருள் அன்பு பக்தி
தய்யான் தையற்காரன்
தர (கணிதத்தில்) பெருக்கல் குறி
தரகன் வாங்குவோர் விற்போர்களிடையே நின்று பண்டங்களின் விற்பனைக்கு ஏற்பாடு செய்பவன்
தரகரி வாங்குவோர் விற்போர்களிடையே நின்று பண்டங்களின் விற்பனைக்கு ஏற்பாடு செய்பவன்
தரகர் இரு தரப்பினருக்கு இடையே இணைப்பாக இருந்து ஒப்பந்தம் முதலியவற்றைப் பெற்று முடித்துத் தரும் தொழிலைச் செய்பவர்
தரகு தரகர் பெறும் கூலி வாசனைப் புல்வகை விலை இலாபம் காண்க : தரகுபாட்டம் ஏறக்குறைய இரண்டு படியுள்ள ஓர் அளவுகருவி
தரகு இரு தரப்பினருக்கு இடையே இணைப்பாக இருந்து ஒன்றைப் பணம் பெற்று முடித்துத் தரும் தொழில்
தரகுகாரன் வாங்குவோர் விற்போர்களிடையே நின்று பண்டங்களின் விற்பனைக்கு ஏற்பாடு செய்பவன்
தரகுகூலி தானியம் வாங்குவோன் அளப்பவனுக்குக் கொடுக்கும் கூலி
தரகுபாட்டம் தரகரிடமிருந்து கொள்ளும் வரி
தரக் கட்டுப்பாடு உற்பத்தி செய்யப்படும் பொருளின் தரம் குறையாமல் இருக்க ஏற்படுத்தும் கண்காணிப்பு
தரக்கு புலி கழுதைப்புலி
தரங்கம் அலை கடல் மனக்கலக்கம் இசையலைவு ஈட்டி
தரங்கம்மி நிலத்தின் தாழ்ந்த தரம் நிலவரிக்குறைவு
தரங்கிணி ஆறு
தரங்கித்தல் அலையுண்டாதல் மனம் அலைதல்
தரங்கு வழி மண்வெட்டிப் பிடியின் அடியில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு வளையம் ஈட்டிமுனை அலை
தரணம் தாண்டல் பாலம் தரிக்கை அரிசி இமயமலை கதிரவன் பாவம் பூமி
தரணி பூமி மலை நியாயவாதி சூரியன் மருத்துவன் படகு
தரணிதரன் அரசன் திருமால் கடவுள்
தரணிதரன் அரசன் திருமால்
தரணிபன் அரசன் சூரியன்
தரணிவாரிக்கல் கானகக்கல்
தரணீதரம் ஆமை
தரதர-என்று (இழு என்னும் வினையோடு) (ஒருவரின் உடல் பகுதி அல்லது ஒரு பொருளின் பகுதி) தரையில் உராய்ந்துகொண்டே வரும் வகையில்
தரதூது முயற்சி வேளாண்மை
தரத்தர மேன்மேலே கொடுக்க
தரந்தம் தவளை கடல் விடாமழை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together