8,321 words starting with த · page 31 of 167
Tamil Word
Tamil Meaning
தரன்
தரித்தவன்
எட்டு வசுக்களுள் ஒருவன்
தரபடி
நடுத்தரம்
உட்சட்டை
ஊர் நிலங்களின் தரவாரி முறை
காண்க : தரவழி
தரப்படுத்து
(பல வித வடிவங்களில் வழங்கிவருபவற்றைப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில்) ஒரே சீராக அமைத்தல்
தரப்பில்
பிரதிநிதித்துவம் தரும் முறையில்
தரப்பு
பக்கம்
உத்தியோக நிலை
அயன்பூமி
தரப்பு
(வழக்கு, போர், பேச்சுவார்த்தை முதலியவற்றில் ஏதேனும்) ஒரு நிலை மேற்கொண்டதால் அமையும் பிரிவு
தரம்
தகுதி. தந்தரத்திற்கு ஏற்ப (சீவக. 112, உரை)
தக்க சமயம். தரம்பார்த்து அடித்துக்கொண்டு போனான்
மேன்மை. நீதரமா வருளுடையை (கோயிற்பு. பாயி. 23)
தலை. (யாழ். அக.)
வலிமை. (யாழ். அக.)
தெப்பம். (யாழ். அக.)
வீதம். (w.)
வகுப்பு. முதல்தரம்
நீலப்பண்புக்கேற்றபடி வரி விதிக்கப்பெற்ற கிராம நிலப்பிரிவு
தீர்வை. தாம்பெற்ற நிலம்
மட்டம். அடியார் படுதுயராயின்வெல்லாம் நிலந்தரஞ்செய்யும் (திவ். பெரியதி. 1, 1, 9)
A Sanskrit suffix added to Tamil words to denote superiority, as in உயர்தரம் ்மன்மையைக் குறிக்கத் தமிழ்ச்சொற்களின் இறுதியில் வரும் ஒரு வடமொழி யிடைச்சொல்
தரம்
தகுதி
மேன்மை
தலை
தெப்பம்
வலிமை
வீதம்
வகுப்பு
மட்டம்
தக்க சமயம்
நிலப்பிரிவு
தீர்வை
மலை
பருத்திப்பொதி
கூட்டம்
சங்கு
தடவை
அச்சம்
அரக்கு
வரிசை
பூமி
தரம்1
(-ஆக, -ஆன) (ஒன்றை) நிர்ணயம் செய்வதற்கு உரிய அளவு அல்லது நிலை
தரம்2
தடவை
தரள நீராஞ்சனம்
முத்தாரத்தி
தரளம்
நடுக்கம்
முத்து
உருட்சி
தரளை
கஞ்சி
கள்
தரவழி
வகை
நடுத்தரம்
தரவிணைக்கொச்சகம்
இரண்டு தரவுகொண்ட கொச்சகக் கலிப்பாவகை
தரவு
தரவு=ஆய்வுக்குரிய குறிப்புகளைத் தரவு என்பது மரபு
தரவு=கலிப்பாவில் முதல் உறுப்பாக விளங்குவது தரவாகும்.மூன்றடி சிற்றெல்லையும் வரையறையற்ற பேரெல்லையும் கொண்டது.எனினும் 12 அடிகளே மிகுதியாகக் காணப்படுகிறது
எருத்தம் என்பது இதன் வேறு பெயர்
தரவு
தருகை
கலிப்பாவின் முதலுறுப்பு
கட்டளை
தரகர்பெறுங் கூலி
விலை இலாபம்
காண்க : தரகன்
தரகரிடமிருந்து கொள்ளும் வரி
வரி
வரிதண்டுகை
பிடர்
தரவு
(ஆய்விற்கு ஆதாரமாகத் திரட்டப்படும்) அடிப்படைத் தகவல்கள்
தரவுகொச்சகம்
கொச்சகக் கலிப்பாவகை
தரவுக்காரன்
தண்டக் கட்டளையை நிறைவேற்றுவோன்
தரவை
கரம்புநிலம்
களை முடிய உவர்நிலம்
தரவை
கரம்புநிலம்
களை மூடிய உவர்நிலம்
தரா
ஒருவகைக் கலப்பு உலோகம்
பூமி
சங்கு
தராங்கம்
மலை
தராசம்
வயிரக் குணங்களுள் ஒன்று
மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று
தராசு
நிறைக்கோல்
ஓரளவு
துலாராசி
பரணி நாள்
வெள்ளெருக்கு
தராசு
எடைக்கல்லை வைக்க ஒரு தட்டும் பொருளை வைக்க மற்றொரு தட்டும் எடையின் அளவைக் காட்டக் கூடிய முள்ளும் உடைய, பொருளை நிறுக்கப் பயன்படும் சாதனம்
தராசுக்குண்டு
நிறைகல்
தராசுக்கொடி
ஒரு கொடிவகை
தராசுக்கோல்
துலாக்கோல்
தராசுத்தட்டு
துலாத்தட்டு
தராசுநா
தராசில் இரண்டு தட்டும் சமமாய் உள்ளதா என்பதைக் காட்டும் முள்
தராசுப்படி
நிறைகல்
காண்க : தராசுக்குண்டு
தராசுமுள்
தராசில் இரண்டு தட்டும் சமமாய் உள்ளதா என்பதைக் காட்டும் முள்
தராதரன்
திருமால்
தராதரம்
ஏற்றத்தாழ்வு
உயர்வுதாழ்வு
உயர்நிலை
மலை
தராதரம்
(அந்தஸ்து, வயது அடிப்படையில்) வேறுபாட்டுக்குக் காரணமான தகுதி
தராதலம்
பூமி
கீழேழு உலகத்துள் ஒன்று
தராதிபன்
அரசன்
தராபதி
அரசன்
தராய்
மேட்டுநிலம்
கீரைவகை
பிரமிப்பூண்டு
தரி
இருப்பு
நன்செய் நிலம்
தரி1
(உடை, மாலை முதலியன) அணிதல்/(திருநீறு, சந்தனம் முதலியவை) பூசுதல்
தரி2
(ஓர் இடத்தில்) நிலைத்தல்
தரிகொடுத்தல்
இடங்கொடுத்தல்
தரிகொளுதல்
இருப்புக்கொள்ளுதல்
தரிகொள்தல்
இருப்புக்கொள்ளுதல்
தரிசனபேதி
தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகங்களாக மாற்றவல்ல பச்சிலைவகை
தரிசனம்
காட்சி
பார்வை
கண்
தோற்றம்
தரிசிக்கை
சொப்பனம் முதலிய தோற்றம்
கண்ணாடி
மதக்கொள்கை
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
தரிசனம்
(கோயிலுக்குச் சென்று இறைவனை அல்லது ஒரு தலத்தில் மகானை) பக்தி உணர்வுடன் காணுதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.