8,321 words starting with த · page 32 of 167
Tamil Word
Tamil Meaning
தரிசனவிசுத்தி
வீட்டுநெறியை ஐயமின்றித் தெளிகை
தரிசனவேதி
தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகங்களாக மாற்றவல்ல பச்சிலைவகை
தரிசனாவரணியம்
எண்வகைக் குற்றத்துள் உண்மைக் கொள்கையைக் காணவொட்டாமல் தடுக்கும் கருமம்
தரிசனீயம்
காட்சிக்கினியது
தரிசனை
காட்சி
அறிகை
கண்ணாடி
தரிசி
(கோயிலில் இறைவனை அல்லது ஒரு தலத்திற்குச் சென்று மகானை) தரிசனம்செய்தல்
தரிசித்தல்
பெரியோர்
கடவுள்
புண்ணியத் தலங்களைக் காணுதல்
வழிபடல்
தரிசியம்
காணத்தக்கது
தரிசு
பயிர் செய்யாத நிலம்
உள்ளிடு பரல்
தரிசு
பயிரிடப்படாமல் கிடக்கும் வெற்று நிலம்
தரிஞ்சகம்
அன்றிற்பறவை
தரித்தல்
நிலைபெற்று நிற்றல்
இருப்புக் கொள்ளுதல்
ஊன்றி நிற்றல்
அணிதல்
தாங்குதல்
பொறுத்தல்
அடக்கிக்கொள்ளுதல்
மறவாது உள்ளத்தில் வைத்தல்
தாம்பூலம் தின்னுதல்
தரித்திரன்
வறிஞன்
உலுத்தன்
தரித்திரப்படுதல்
வறுமையடைதல்
உலோப குணத்தையடைதல்
தரித்திரம்
வறுமை
தரித்திரம்
(ஒருவரைப் பீடித்திருக்கும்) கொடிய வறுமை
தரித்திரம்பிடித்தல்
வறுமையடைதல்
உலோபியாயிருத்தல்
தரித்திரி
வறியவள்
பூமி
தரிபடுதல்
நிலைபெறுதல்
தரிபெறுதல்
நிலைபெறுதல்
தரிப்பு
தங்குகை
நினைவு
பொறுத்திருக்கை
உறுதி
இருப்பிடம்
கையிருப்பு
நிறுத்தும் இடம்
காண்க : தருப்பு
தரிப்பு
நிறுத்தம்
தரிப்புத்தட்டான்
செல்வன்
தரியலர்
பகைவர்
தரியலார்
பகைவர்
தரியாபத்து
விசாரணை
கண்டுபிடிக்கை
வழக்கு
தரியார்
பகைவர்
தரு
மரம்
கற்பகமரம்
இசைப்பாட்டுவகை
ஒருவகைச் சந்தம்
காண்க : தேவதாரு
தருக்கம்
நியாயவாதம்
மேம்பாடு
வாக்கு வாதம்
நியாயவாத நூல்
தருக்கள்
அரிசந்தனம்
கற்பகத் தரு
சந்தனம்
பாரிசாதம்
மந்தாரம்
தருக்கி
அகங்காரமுள்ளவர்
நியாயவாத நூல் வல்லோன்
தருக்கித்தல்
வாக்குவாதம் பண்ணல்
தருக்கு
செருக்கு
வலிமை
களிப்பு
தருக்கம்
தருக்கு
கர்வம்
தருக்குதல்
அகங்கரித்தல்
களித்தல்
ஊக்கமிகுதல்
பெருக்குதல்
இடித்தல்
வருத்துதல்
உடைத்தல்
மேற்கொள்ளுதல்
தருக்கோட்டம்
காவிரிப்பூம்பட்டினத்தில் கற்பகத்தரு நின்று விளங்கிய கோயில்
தருசாரம்
மரத்தின் சாரமாயுள்ள கருப்பூரம்
தருசு
நெருங்கிய இழை
தருணன்
இளைஞன்
தருணம்
வேளை
தருணம்
இளமை
தக்க சமயம்
நல்ல எண்ணம்
காண்க : பெருஞ்சீரகம்
ஆமணக்கு
தருணம்
(உரிய) நேரம்
தருணி
இளம்பெண், பதினாறு முதல் முப்பது அகவைவரை யுள்ள பெண்
தருணை
இளம்பெண், பதினாறு முதல் முப்பது அகவைவரை யுள்ள பெண்
தருதல்
கொடை
தருநன்
கொடுப்பவன்
தருநிறப்பஞ்சரம்
காந்தம்
தருநிலைக்கோட்டம்
காவிரிப்பூம்பட்டினத்தில் கற்பகத்தரு நின்று விளங்கிய கோயில்
தருப்பகன்
மன்மதன்
தருப்பகம்
தாழ்வு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.