iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 33 of 167

தருப்படன் ஊர் காவற்காரன்
தருப்பணம் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பிதிரருக்கும் செய்யும் நீர்க்கடன் உணவு அவல் கண்ணாடி
தருப்பம் அகங்காரம் புனுகுசட்டம் தருப்பைப்புல்
தருப்பாக்கிரம் தருப்பை நுனி
தருப்பி துடுப்பு ஓமத்திற்கொள்ளும் இலைக்கரண்டி பேர் மாத்திரத்துக்கு உள்ளது
தருப்பித்தல் வழிபாடுகளால் கடவுளுக்குத் தன்னை ஒப்படைத்தல்
தருப்பு குறைந்த விலையுள்ள ஒரு வெள்ளைக் கல்வகை
தருப்பை குசைப்புல்
தரும சாஸ்திரம் அறத்து பால்
தருமகர்த்தா கோயில் அதிகாரி நீதி உரைக்கும் அதிகாரி
தருமகாரியம் அறச்செயல்
தருமக்கட்டை பிறர் தருமத்தால் வாழும் உடலான அநாதப்பிள்ளை ஆவுரிஞ்சு தறி
தருமக்கல் ஒருவன் செய்த அறங்கள் வரையப்பட்ட கல்வெட்டு
தருமக்கிழவர் தருமத்தைக் காப்பவர் அறச்செயல் புரிதற்குரிய வணிகர்
தருமசங்கடம் மாறுபட்ட இரு கடமைகளுள் எதைச் செய்வது என்று அறியாது துன்புறும் நிலை
தருமசத்திரம் அறக்கூழ்ச்சாலை, அன்னசத்திரம்
தருமசபை நீதிமன்றம்
தருமசாசனம் அறச்செயலைக் குறிக்கும் செப்புப் பட்டயம்
தருமசாதனம் அறச்செயலைக் குறிக்கும் செப்புப் பட்டயம்
தருமசாலி அறஞ்செய்வோன்
தருமசாலை தருமசத்திரம் முப்பத்திரண்டு அறங்களையும் புரிதற்குரிய இடம்
தருமசிந்தை அறம்புரியுங் கருத்து
தருமசீலன் அறஞ்செய்பவன்
தருமசீலி அறம்புரிபவள்
தருமச்சக்கரம் அறவாழி
தருமச்செலவு அறத்திற்காகச் செய்யும் செலவு
தருமச்செல்வி அறக்கடவுள் இயக்கிதேவி யமன்
தருமணல் புதிதாகக் கொணர்ந்து பரப்பும் மணல்
தருமதலைவன் தருமத்திற்குரிய தலைவனான புத்தன்
தருமதானம் சமய தருமப்படி செய்யும் தானம்
தருமதாயம் அறத்திற்காக விடும் இறையிலி நிலம்
தருமதி நிலுவை
தருமதேவதை அறக்கடவுள் இயக்கிதேவி யமன்
தருமத்தியானம் ஆன்மா ஈடேறுவதைப்பற்றிய நினைவு
தருமநாள் பரணிநாள்
தருமநியாயம் அறநூல்களில் கூறும் நீதி
தருமநீதி அறநூல்களில் கூறும் நீதி
தருமன் அறக்கடவுள் யமன் தருமபுத்திரன் புத்தன் அருகன் பாண்டவருள் மூத்தோன் திருக்குறள் உரைகாரருள் ஒருவர்
தருமபத்தினி கணவனோடு உடனிருந்து வைதிகக் கருமங்களை நடத்தும் மனைவி
தருமபீடிகை புத்தர் பாதங்கள் அமைந்த பீடம்
தருமபுத்திரன் பாண்டவருள் மூத்தோன் தருமபத்தினியிடம் பிறந்த மகன்
தருமபுரம் யமலோகம் சைவமடமுள்ள ஒரு சோணாட்டுத்தலம்
தருமப்பள்ளி அறப்புறமான கல்விச்சாலை
தருமப்பிணம் ஊராராற் சுடப்படும் அநாதப்பிணம்
தருமப்பெட்டி தருமக் காணிக்கையிடும் பெட்டி
தருமமன்று தருமசபை
தருமமுதல்வன் அருகக்கடவுள்
தருமமூர்த்தி தருமமே உருவானவன்
தருமம் அறம் கடமை
தருமராசன் பாண்டவருள் மூத்தவன் புத்தன் அருகன் யமன் பாலைமரம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together