iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 34 of 167

தருமரேகை அறஞ்செய் குணத்தைக் குறிக்கும் கைரேகை
தருமலோபம் அறக்கடமை தவறுகை
தருமவட்டி நியாயவட்டி
தருமவதி அறச்செயலுள்ள பெண்
தருமவந்தன் அறச்சிந்தையுள்ளோன்
தருமவாகனன் அறமே வடிவான காளையை ஊர்தியாகக் கொண்ட சிவன்
தருமவாசனம் நீதிமன்றம்
தருமவாடி பிச்சை வழங்குமிடம்
தருமவாட்டி அறச்செயலுள்ள பெண்
தருமவான் அறச்சிந்தையுள்ளோன்
தருமவாளன் அறச்சிந்தையுள்ளோன்
தருமவினைஞர் அறப்புறங் காவலர்
தருமவைத்தியசாலை நோயாளிகளுக்குப் பொருள் வாங்காது மருத்துவம் செய்யுமிடம்
தருமாசனத்தார் நீதிபதிகள்
தருமாசனத்துக் கருத்தாக்கள் நீதிபதிகள்
தருமாசனம் நீதிமன்றம்
தருமாதருமம் நியாய அநியாயம்
தருமாத்திகாயம் சமரணது பஞ்சாஸ்திகாயத்துள் மீனுக்கு நீர்போலச் சீவனது செலவுக்கு உதவும் பொருள்
தருமாத்துமா அறச்சிந்தையுள்ளோன்
தருமி அறச்சிந்தையுள்ளோன்
தருமிருகம் குரங்கு
தருராசன் மரங்களின் அரசனாகிய பனை
தருவாரி கல்லுப்பு
தருவி துடுப்பு ஓமத்திற்கொள்ளும் இலைக்கரண்டி பேர் மாத்திரத்துக்கு உள்ளது
தருவி வரவழைத்தல்
தருவித்தல் வருவித்தல்
தருவை பெரிய ஏரி
தரூடம் தாமரைப்பூ
தரை பூமி நிலம் ஆணித்தலை நரம்பு சூற்பை
தரை பூமியின் மேல்பரப்பான கடினப் பகுதி/(கட்டடம் போன்றவற்றில்) கல், மண் முதலியவற்றால் கெட்டிப்படுத்தப்பட்ட கீழ்ப்பகுதி
தரைகாணுதல் அளவிடுதல் கீழ்விழுதல்
தரைக்காற்று பூமியில் எழுந்து வீசுங்காற்று
தரைச்சக்கரம் தரையில் சுழலக் கூடிய சங்குசக்கரம்
தரைதட்டுதல் கப்பல் தரையில் மோதுதல்
தரைத்தளம் (பல மாடிக் கட்டடத்தில்) பூமியின் மேல்பரப்பை ஒட்டி அமையும் தளம்
தரைப்படுத்துதல் தோற்கச்செய்தல்
தரைப்படை (தரையில் போரிடும்) ஆயுதம் ஏந்திய வீரர்கள், வாகனங்கள் முதலியவை அடங்கிய ராணுவப் பிரிவு
தரைமகன் பூமியின் மகனான செவ்வாய்
தரைமட்டம் நிலமட்டம்
தரைமட்டம் (இடிக்கப்பட்டு அல்லது தகர்க்கப்பட்டு இருக்கும்போது) பூமியின் மேல்பரப்போடு ஒட்டிய நிலை
தரையர் பூமியிலுள்ளோர்
தரையிடுதல் அடித்த ஆணியின் இருபுறத்தையும் மடக்குதல்
தரையிறங்கு (பறந்துகொண்டிருக்கும் விமானம்) ஓடுதளத்தில் இறங்குதல்
தரையில்லாக்குருவி தலையிலாக்குருவி
தரையோடு தரையிற் பாவுதற்குரிய ஓடு
தர்கா முஸ்லிம் மகான்கள் அடக்கம்செய்யப்பட்ட இடம்
தர்க்கம் நியாயவாதம் மேம்பாடு வாக்கு வாதம் நியாயவாத நூல்
தர்க்கரீதி-ஆக,-இல்/-ஆன (பேச்சு, செயல்பாடு, சிந்தனை முதலியவற்றின் ஒழுங்கு, அமைப்பு ஆகியவற்றைக் குறிக்கையில்) காரணகாரிய அடிப்படையில்/காரணகாரிய அடிப்படையிலான
தர்க்கி தர்க்கம்செய்தல்
தர்ச்சனி சுட்டுவிரல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together