8,321 words starting with த · page 35 of 167
Tamil Word
Tamil Meaning
தர்ணா
(அலுவலகத்தின் முன் அல்லது ஒரு பொது இடத்தில் கோரிக்கைகளைத் தீர்க்குமாறு கோரி) வழி மறித்துக் கோஷங்கள் எழுப்பி நடத்தும் போராட்டம்
தர்பார்
அரசன் முதலாயினரது ஓலக்கம்
தர்பார்
அரசர் அல்லது அரசரின் பிரதிநிதி ஆலோசகருடன் அமர்ந்து நிர்வாகம் நடத்தும் சபை
தர்பூசணி
குமட்டிப்பழம்
தர்ப்பகன்
மன்மதன்
தர்ப்பணம்
தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பிதிரருக்கும் இறுக்கும் நீர்க்கடன்
கண்ணாடி
தர்ப்பணானனன்
எதிர் தோன்றினாரைக் காணமாட்டாத கண்ணாடிபோன்ற முகமுடைய குருடன்
தர்ப்பீத்து
பயிற்சி
ஒழுக்கம்
தர்ப்பூசணி
வெளித் தோல் பச்சையாகவும் சதைப் பகுதி சிவப்பாகவும் இருக்கும் இனிப்புச் சுவை கொண்ட நீர் நிறைந்த பூசணி போன்ற பழம்
தர்ப்பை
(சடங்குகளில் பயன்படுத்தும்) வெளிர்ப் பச்சை நிறமுடைய ஒரு வகை நீண்ட புல்
தர்ம
கட்டணம் எதுவும் வசூலிக்காத
தர்ம அடி
குற்றம் புரிந்தவர் பலரால் படும் அடி உதை
தர்ம அடி
(குற்றம் செய்து பிடிபட்டவருக்குப் பாதிக்கப்பட்டவரும்) சம்பந்தப்படாத பிறரும் சேர்ந்து கொடுக்கும் அடி அல்லது உதை
தர்மகர்த்தா
(கோயில்) அறங்காவலர்
தர்மத்துக்கு
(வேலை முதலியவற்றைக் குறிக்கையில்) இலவசமாக(இலவசமாகச் செய்பவதைப் போல) எந்த விதக் கவனமும் இல்லாமல்
தர்மபத்தினி
(உயர்வாக அல்லது கேலியாக) மனைவி
தர்மப்பிரபு
அதிக அளவில் தர்மம் செய்பவர்
தர்மம்
நற்செயல்
விதி
நீதி
தானம் முதலிய அறம்
நல்லொழுக்கம்
கடமை
இயற்கை
பதினெண்வகைப்பட்ட அறநூல்
தர்மாசனம்
நீதிமன்றம்
தர்மோபதேசம்
அறவுரை
தறடிகம்
மாதுளை
தறதறத்தல்
தறதற என்று ஒலித்தல்
தறதறெனல்
ஓர் ஒலிக்குறிப்பு
தறி
வெட்டுகை
நடுதறி
தூண்
முளைக்கோல்
நெசவுப் பொறி
பறைக் குறுந்தடி
கோடரி
பொத்தான் கொக்கி
தறி1
வெட்டுதல்
தறிகிடங்கு
கரும்பின் ஆலைக்கிடங்கு
தறிகுற்றி
வயலுக்கு உரமாகவிடும் தழைகளைத் தறிக்க நடும் கருவி
தறிகெட்டு/தறிகெட்ட
கட்டுப்பாடும் ஒழுங்கும் இல்லாமல்/கட்டுப்பாடும் ஒழுங்கும் இல்லாத
தறிகை
வெட்டப்படுகை
கட்டுத்தறி
கோடரி
உளி
தறிக்கால்
கொடிக்காற் கால்வாய்
சோதிடத்தில் பலன் சொல்ல உதவும் உறுப்பு
தறிக்கிடங்கு
நெசவுத் தறியின் கீழுள்ள பள்ளம்
தறிச்சன்
எருக்கு
தறிதலை
அடங்காதவன்
தறிதல்
அறுபடுதல்
தறித்தல்
வெட்டுதல்
கட்டவிழ்த்தல்
கெடுத்தல்
பிரித்தல்
தானியம் புடைத்தல்
தறிபோடுதல்
நெசவுத்தறியில் நெய்தல்
தறிமரம்
நெசவுத்தறியில் நெய்த ஆடையைச் சுருட்டும் மரம்
தறியடி
கைத்தறியை இயக்கி (துணி) நெய்தல்
தறிவலை
நடுதறியுடையதாய் மான் பிடிக்க உதவும் வலை
தறுகட்பம்
அஞ்சாமையாகிய வீரம்
தறுகணாளன்
தறுகண்ணன்
தறுகணி
வன்கண்மையுள்ளவள்
தறுகண்
கொடுமை
அஞ்சாமையாகிய வீரம்
கொல்லுகை
தறுகண்ணண்
வன்கண்மையுள்ளவன்
வீரன்
தறுகண்மை
கொடுமை
அஞ்சாமையாகிய வீரம்
கொல்லுகை
தறுகுதல்
தடைப்படுதல்
தவறுதல்
திக்கிப்பேசுதல்
தாமதித்தல்
தறுகுறும்பன்
தீயோன்
முரடன்
தறுகுறும்பு
முருட்டுத்தன்மை
தீம்பு
தறுக்கணித்தல்
பழம் கன்றிப்போதல்
புண் காய்த்துப்போதல்
உணவுப்பொருள் இறுகுதல்
நிறைத்தல்
தறுசு
இழைக்குளிர்த்தி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.