iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 36 of 167

தறுதலை அடங்காதவன்
தறுதலை பொறுப்போ கட்டுப்பாடோ இல்லாமல் ஊர்சுற்றித் திரிபவன்
தறுதலையன் அடங்காதவன்
தறுதல் இறுக உடுத்துதல் கட்டுதல்
தறுதும்பன் அடங்காதவன்
தறும்பு நீரணை முளை
தறுவாய் தருணம் : சமயம்
தறுவாய் உற்ற சமயம் பருவம்
தறுவாய் (பெரும்பாலும் பெயரெச்சத்தின் பின்) (நிகழ்கிற) சமயம்
தறுவுதல் குறைதல்
தறைதல் ஆணி முதலியவற்றை இறுக்கல் தைத்தல் குற்றப்படுத்துதல் தட்டையாதல்
தறைமலர் ஆணியின் மரை
தறையடித்தல் நிலத்தில் அசையாமல் இருத்துதல்
தற்கரன் கள்வன்
தற்கரிசனம் தன்னலம்
தற்கலவி தன்னால் தனக்கு ஏற்படுத்திக்கொள்ளும் இன்பம்
தற்காத்தல் தன்னைத்தான் காத்தல் பாதுகாத்தல்
தற்காத்துக்கொள் (எதிரியின் தாக்குதலிலிருந்து தன்னை) பாதுகாத்துக்கொள்ளுதல்
தற்காப்பு தன்னைப் பாதுகாத்துக்கொள்கை
தற்காப்பு (தன்னை) பாதுகாத்துக்கொள்ளச் செய்யும் ஆயத்தம்
தற்காலம் நிகழ்காலம் குறித்த காலம்
தற்காலம் தான் வாழும் காலம்
தற்காலிகமாக இப்போதைக்கு
தற்காலிகம் குறிப்பிட்ட (குறைவான) கால வரையறைக்கு உட்பட்டது
தற்காவல் தன்னைப் பாதுகாத்துக்கொள்கை
தற்கிழமை பிரியாதிருக்கும் தொடர்பு
தற்கு செருக்கு
தற்குணம் சிறப்புப்பண்பு ஒரு பொருளின் குணத்தை மற்றொரு பொருள் பற்றுதலைக் கூறும் அணி
தற்குறி கல்வியறிவில்லாதவர் கையெழுத்தாக இடும் கீறல் எழுதப்படிக்கத் தெரியாதவன்
தற்குறி எழுத, படிக்கத் தெரியாத நபர்
தற்குறிப்பு தானாய் நியமிப்பது எழுதத் தெரியாதவன் கையெழுத்தாக இடும் கீறல் காண்க : தற்குறிப்பேற்றம்
தற்குறிப்பேற்றம் பொருளின் இயல்பையொழித்து வேறு ஒரு பொருளை ஏற்றிச் சொல்லும் அணி
தற்குறைச்சல் குறைவு தேய்வு
தற்கூற்று (கவிதை முதலியவற்றில்) ஆசிரியர் கூற்றாகவோ பாத்திரத்தின் கூற்றாகவோ அமைவது
தற்கெலம் வறுமை
தற்கேடர் அறியாது தமக்கே கேடு விளைவிப்பவர்
தற்கொண்டாண் கணவன்
தற்கொலை தன்னை தானே கொலை செய்தல்
தற்கொலை தானே தன்னுயிரை மாய்த்தல்
தற்கொலை (ஒருவர்) தன் உயிரைத் தானே போக்கிக்கொள்ளும் செயல்
தற்கோலம் தாம்பூலத்துடன் உட்கொள்ளும் வால்மிளகு
தற்சங்கை தன்னிடத்துள்ள பற்று
தற்சணம் உடனே
தற்சனி சுட்டுவிரல்
தற்சமம் ஒலிமாறுபாடு இன்றித் தமிழில் வழங்கும் வடசொல், ஆரியத்திற்கும் தமிழிற்கும் பொது
தற்சமயத்துக்கு/தற்சமயம் இப்போது
தற்சமயம் குறித்தவேளை. (W.) உற்றவேளை. (சங். அக.)--adv. இப்பொழுது. Colloq
தற்சமயம் குறித்த வேளை உற்ற வேளை இப்பொழுது
தற்சாட்சி பரமாத்துமா மனச்சாட்சி
தற்சாய்வு தன்னுடைய மனநிலை, விருப்புவெறுப்பு ஆகியவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்ட பார்வை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together