8,321 words starting with த · page 37 of 167
Tamil Word
Tamil Meaning
தற்சார்பு
(ஒரு நாடு) தனக்குத் தேவையான பொருள்களைத் தானே உற்பத்தி செய்துகொண்டு தன் பலத்தில் நிற்கும் நிலை
தற்சிவம்
முதற்கடவுள்
தற்சுட்டு
தன்னை சுட்டுகை
தற்செயலாய்
எதிர்பாராமல்
தற்செயல்
தானே இயலுதல்
பலித்தல்
தன்னைப் பெருக்குதல்
தற்செயல்
எதிர்பாராத வகையில் தானாக நிகழ்வது
தற்செயல் விடுப்பு
(அரசு, நிறுவனம் முதலியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள்) எதிர்பாராத சூழ்நிலைகளின் காரணமாகக் குறிப்பிட்ட நாட்கள் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் விடுப்பு
தற்செய்கை
தன்னைச் செப்பமுடையவனாக்குகை
தனது செயல்
தற்செருக்கு
அகங்காரம்
தற்செல்வம்
வலிமை
சொந்தப் பொருள்
தற்பகன்
மன்மதன்
தற்பகீடம்
படுக்கையில் பற்றுவதான மூட்டுப் பூச்சி
தற்பணம்
தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பிதிரருக்கும் இறுக்கும் நீர்க்கடன்
கண்ணாடி
தற்பதம்
தத் என்னும் சொல்
இறையியல்
தற்பம்
அகந்தை
பாவம்
வஞ்சனை
துயிலிடம்
மெத்தை
மனைவி
மேனிலை
கத்தூரி
தற்பரன்
பரம்பொருள்
தற்பரம்
மேம்பட்டது
பரம்பொருள்
தற்பரை
உமாதேவி
ஒரு விநாடியில் அறுபதில் ஒரு பகுதி
ஒரு மாத்திரையில் முப்பதில் ஒன்று
ஆன்மா தன்னைப் பதியாகக் கருதும் அறிவு
தற்பலம்
வெள்ளாம்பல்
தற்பவம்
தமிழுக்கேற்பத் திரிந்து வழங்கும் வடமொழி
அணிவகை
தற்பாடி
ஒரு பாடும் பறவைவகை
சாதகப்புள்
ஆசனவகை
தற்பால்சேர்க்கை
ஆணும் ஆணுக்குமிடையே அல்லது பெண்ணும் பெண்ணுக்குமிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு அடிப்படையிலான உறவு
தற்பின்
தம்பி
தற்பு
உள்ள நிலைமை
செருக்கு
தற்புகழ்ச்சி
தன்விளம்பரம்
தற்புகழ்ச்சி
தன்னைத்தான் புகழ்ந்து கொள்கை
தற்புகழ்ச்சி
(ஒருவர்) தன்னைத்தானே புகழ்ந்துகொள்வது
தற்புருடம்
சிவன் ஐம்முகத்துள் கிழக்கு நோக்கியிருப்பது
தற்பொழுது/தற்போது
(நிகழ்காலத்தின்) இந்தக் கட்டத்தில்(ஒன்றைச் சொல்கிற, செய்கிற) இந்த நேரத்தில்
தற்போதம்
தன்னையும் கடவுளையும் அறியும் அறிவு
இயற்கையாகவுள்ள முற்றுணர்வு
ஆணவம்
தன்னினைவு
தற்போதைக்கு
(நிகழ்காலத்தில்) இந்தச் சமயத்திற்கு
தற்போதைய
(நிகழ்காலத்தில்) இந்தக் கால கட்டத்தினுடைய
தற்றெரிசனிகள்
ஆன்ம தரிசனம் செய்த பெரியார்
தல விருட்சம்
குறிப்பிட்ட கோயிலுக்கெனச் சிறப்பாகக் கூறப்படும் மரம்
தலகம்
தடாகம்
தலக்கம்
இழிசெயல்
தலக்கு
நாணம்
தலசம்
பூமியில் தோன்றிய முத்து
தலசயனம்
மாமல்லபுரம் முதலியவற்றிற் போலத் திருமால் நிலத்திற் பள்ளிகொண்ட திருக்கோலமுள்ள இடம்
தலசுத்தி
உண்கலம் இடுவதற்குமுன் அது வைக்குமிடத்தை நீரிட்டுத் தூய்மை செய்கை
பிறப்பு இறப்பு நிகழ்ந்த வீட்டை மந்திர நீரால் தூய்மைசெய்தல்
தலத்தாது
மருந்துச்செடிவகை
தலத்தார்
கோயில் அதிகாரிகள்
தலன்
கீழானவன்
தலபுட்பம்
செடிவகை
தென்னைமரம்
தென்னம்பாளை
தலபுராணம்
(பெரும்பாலும் கோயிலில் உள்ள தெய்வத்தை அடிப்படையாக வைத்து) ஓர் இடத்தின் அல்லது ஊரின் சிறப்பைக் கூறும் முறையில் எழுதப்பட்ட நூல்
தலமுகம்
நிருத்தக் கைவகை
தலம்
இடம்
பூமி
உலகம்
தெய்வத்தலம்
ஆழம்
காடு
கீழ்
வீடு
செய்
தலை
நகரம்
இலை
உடலுறுப்பு
இதழ்
தலம்
(மதத்தினருக்கு அல்லது மதப் பிரிவினருக்கு) சிறப்பான ஊர்
தலவகாரம்
சாமவேத சாகைகளுள் ஒன்று
தலவாசம்
தெய்வத்தலத்தில் வாழ்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.