iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 38 of 167

தலவாரி வயல்வாரி
தலா தலைக்கு
தலா ஒவ்வொருவரும் அல்லது ஒவ்வொன்றும்
தலாக் விவாகரத்து
தலாடகன் யானைப்பாகன்
தலாடகம் அகழ் காட்டெள் சுழல்காற்று யானைச்செவி
தலாடம் அணில்
தலாதலம் கீழேழுலகத்துள் ஒன்று
தலாதிபதி மன்னன், அதிகாரி
தலாதிபன் மன்னன், அதிகாரி
தலாமலம் மருக்கொழுந்து
தலை ஒரு பொருளின் மேற்பகுதியை தலை பகுதி என்று அழைக்கப்படும்
தலை சிரம் முதல் சிறந்தது வானம் இடம் உயர்ந்தோன் தலைவன் உச்சி நுனி முடிவு ஒப்பு ஆள் தலைமயிர் ஏழாம் வேற்றுமை உருபு ஓர் இடைச்சொல் மேலே தபால் கடிதத்தில் ஒட்டும் முத்திரைத்தலை தலையோடு
தலை எடுத்தல் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வருதல்
தலை காட்டு தோன்று : வெளிப்படு
தலை குனிதல் அவமானம் அடைதல்
தலை தீபாவளி திருமணமான பின் கொண்டாடும் முதல் தீபாவளி
தலை தூக்கு மேல் நிலைக்கு எழுதல்
தலை தெறிக்க வேகமாக
தலை நிமிர்தல் பெருமை கொள்ளுதல்
தலை மாடு படுக்கை நிலையில் தலையிருக்கும் பக்கம்
தலை வாழையிலை (முழு வாழையிலையில்) நுனிப் பகுதி இருக்குமாறு நறுக்கிய இலைத்துண்டு
தலை1 உடலின் மேல்பகுதியில் கண், வாய் முதலிய உறுப்புகள் உள்ள பகுதி
தலை2 (இந்திய நாணயத்தில்) சிங்க உருவம் பதிக்கப்பட்டிருக்கும் பக்கம்
தலைகட்டுதல் மயிர் முடித்தல் கணக்குப் புத்தகம் முதலியவற்றில் தலைப்பு எழுதுதல் விளிம்பு கட்டுதல்
தலைகழித்தல் கடமை முதலியவற்றைச் செய்துதீர்த்தல் தலைமுடி கழித்தல்
தலைகவிழ்தல் நாணம் முதலியவற்றால் தலைசாய்தல் மேல்கீழாதல் அகங்கரித்தல்
தலைகாட்டாதே இங்கு வராதே
தலைகாட்டு (பலரும் அறியும்படியாக அல்லாமலும் சிறிது நேரமே இருக்கும்படியாகவும்) தென்படுதல்
தலைகாட்டுதல் சிறிது நேரம் வந்து தங்கியிருத்தல் பலருமறிய வெளிவருதல் நன்னிலைமைக்கு வரத் தொடங்குதல்
தலைகாணுதல் பாதுகாத்தல்
தலைகாண்தல் பாதுகாத்தல்
தலைகாத்தல் பாதுகாத்தல்
தலைகிழக்காதல் அழிவடைதல்
தலைகீழாக நில் (எண்ணத்தை நிறைவேற்ற அல்லது செயலைச் செய்து முடிக்க) பெரு முயற்சி எடுத்தல்
தலைகீழாய் நேர்நிலை தவறி முற்றவும் நன்றாய்
தலைகீழாய்நிற்றல் மிகச்செருக்குக்கொள்ளுதல் பெருமுயற்சியெடுத்தல்
தலைகீழ் (முன்பு இருந்தவற்றுக்கு அல்லது சொல்லப்பட்டதற்கு) முற்றிலும் மாறு
தலைகுனி அவமானம் அடைதல்
தலைகுனிதல் தலையால் வணங்குதல் தலைகவிழ்தல்
தலைகுனிவு அவமானம்
தலைகுப்புற (விழும்போது) தலை அல்லது முன்பகுதி முதலில் கீழே மோதும் விதத்தில்
தலைகுலைதல் நிலைகெடுதல்
தலைகொடுத்தல் செயலிலே முன்னிற்றல் செயலை ஆளுதல் பிறர் செயலில் வேண்டாது இடைப்புகுதல் ஆபத்தில் உதவிபுரிதல்
தலைகொழுத்தல் அகங்கரித்தல்
தலைக் குனிவு அவமானம்
தலைக்கடை முதல்வாசல்
தலைக்கட்டு முடிவு குடும்பம் தலைப்பாகை கருமாதியின் இறுதியில் தலைப்பாகை கட்டும் நன்மைச் சடங்கு வீட்டின் முதற்கட்டு
தலைக்கட்டு (கிராமத்தில் ஏதேனும் ஒரு காரியத்திற்குப் பணம் வசூலிக்கும்போது) பெற்றோரும் திருமணம் ஆகாத பிள்ளைகளும் கொண்ட குடும்பம்
தலைக்கணை தலைவைத்துப் படுப்பதற்காகப் பஞ்சு முதலியன அடைத்துத் தைத்த பை ஆற்றின் உற்பத்திக்கு அருகில் கட்டும் முதலணை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together