iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 39 of 167

தலைக்கனம் செருக்கு
தலைக்கனம் தலைநோவு செருக்கு
தலைக்கயிறு மாட்டின் கழுத்துக் கயிறு, மூக்கணாங்கயிறு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட கயிறு
தலைக்கருவி தலைக்கவசம்
தலைக்கரை வயலை அடுத்துள்ள நிலம்
தலைக்கழிதல் பிரிதல்
தலைக்கவசம் (தீயணைப்புப் படையினர், வாகன ஓட்டிகள் முதலியோர்) விபத்தின்போது அடிபட்டுவிடாமல் இருக்க, தலையில் அணிந்துகொள்ளும் எஃகு அல்லது கண்ணாடி இழையால் செய்யப்பட்ட ஒரு பாதுகாப்புச் சாதனம்
தலைக்காஞ்சி பகைவரையழித்துப் பட்ட வீரனது தலையைப் புகழ்ந்து கூறும் புறத்துறை
தலைக்காவல் முதன்மைக் காவல்
தலைக்கிறுகிறுப்பு பித்த மயக்கம் அகம்பாவம்
தலைக்கீடு போலிக் காரணம் காரணம் தலைப்பாகை
தலைக்கு (குறிப்பிடுகிற) ஒவ்வொருவரும் அல்லது ஒவ்வொருவருக்கும்
தலைக்குடி முதற்குடி பழங்குடி
தலைக்குட்டை தலைப்பாகை
தலைக்குத்தண்ணீர் விடு (நோய் நீங்கிய பிறகு அல்லது பிரசவத்திற்குப் பிறகு) தலையை நனைத்துக் குளித்தல்
தலைக்குத்தலைநாயகம் ஆளுக்காள் தலைமை
தலைக்குத்து தலைவலி
தலைக்குனிவு அவமானம்
தலைக்குமேலே அளவுக்கு மிஞ்சி
தலைக்குறை சொல்லின் முதற் குறை முண்டம்
தலைக்குலை முதற்குலை குலையின் நுனிப்பாகம்
தலைக்கூடுதல் ஒன்றுசேர்தல் நிறைவேறுதல்
தலைக்கூட்டு வாணிகத்தின் தலைமைக் கூட்டாளி
தலைக்கூட்டுதல் கூட்டுவித்தல் நிறைவேற்றுதல் வைக்கோற்போரைச் செப்பமாக அமைத்தல்
தலைக்கேறு விரைவாக அதிகரித்தல்
தலைக்கை தலைமையானவர்
தலைக்கைதருதல் கையால் தழுவி அன்புடைமை காட்டுதல்
தலைக்கொம்பு பல்லக்குத் தண்டின் வளைந்த முன்பாகம் பல்லக்குச் சுமப்போரின் முதற்றானம் சிறந்தவன்(ள்)
தலைக்கொள்ளுதல் தலைக்கேறுதல் மிகுதல் இறத்தல் வெல்லுதல் மேற்கொள்ளுதல் கிட்டுதல் கைப்பற்றுதல் தொடங்குதல் கெடுத்தல்
தலைக்கோதை நெற்றிக் கட்டுமாலை
தலைக்கோற்றானம் நாடக அரங்கு
தலைக்கோலம் மகளிர் தலையிலணியும் அணிவகை
தலைக்கோலாசான் நட்டுவன்
தலைக்கோலி ஆடிமுதிர்ந்த கணிகை
தலைக்கோல் அரசனிடமிருந்து ஆடற்கணிகையர் பெறும் பட்டம்
தலைசாய்தல் இறத்தல் ஆம் என்று கூரல்
தலைசாய்தல் இறத்தல் நாணுதல்
தலைசாய்த்தல் நாணுதல் இறத்தல் வணங்குதல் கீழே படுத்தல் கேட்டற்கு விரும்புதல்
தலைசிறத்தல் மிகப் பெருகுதல் மேன்மையுறுதல்
தலைசீய்த்தல் முற்றுந்துடைத்தல் துன்பமுறுதல்
தலைசீவுதல் தலைமயிர் வாருதல் கழுத்தையறுத்தல் ஒன்றன் மேற்பகுதியை நீக்குதல்
தலைசுற்றியாடுதல் இறுமாப்புக்கொள்ளுதல்
தலைசுற்று (சுய உணர்வை இழக்கச்செய்யும் வகையில்) சுற்றியுள்ள பொருள்கள் சுழல்வதைப் போன்ற மயக்க உணர்வு ஏற்படுதல்
தலைசெய்தல் தலைமை தாங்குதல் தலைவைத்துப் படுத்தல் தலையெடுத்தல்
தலைச்சன் முதற்பிள்ளை
தலைச்சன் முதன்முதல் பிறந்தது
தலைச்சாத்து தலைப்பாகை
தலைச்சாவகன் முதல் மாணாக்கன்
தலைச்சாவிவெட்டுதல் பயிர் மதர்த்துப் போகாதபடி நுனியை வெட்டுதல்
தலைச்சிரங்கு தலையில்வரும் புண்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together