iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 4 of 167

தக்கார் மேன்மக்கள் நடுவுநிலைமையுடையோர் பெருமையிற் சிறந்தோர் உறவினர்
தக்கார் (பரம்பரை முறையிலோ அறங்காவலராலோ நிர்வகிக்கப்படாத பெரிய கோயில்களின்) பூஜை, வருவாய், நகை முதலியவற்றைப் பொறுப்பாகக் கவனித்துக்கொள்ள அரசால் நியமிக்கப்படும் உள்ளூர்ப் பிரமுகர்
தக்காற்போல தக்கபடி
தக்காளி ஒரு செடிவகை, மணத்தக்காளி
தக்காளி வடிவத்தில் உருண்டையானதும் நிறத்தில் சிவப்பானதும் புளிப்பு, இனிப்பு கலந்த சுவை உடையதும் காய்கறியாகப் பயன்படுவதுமான ஒரு வகைப் பழம்/மேற்குறிப்பிட்ட பழத்தைத் தரும் செடி
தக்காளிப்பிள்ளை பிள்ளைப்பூச்சி
தக்கிணம் தெற்கு
தக்கிணாக்கினி வேள்வித்தீ மூன்றனுள் ஒன்று, தென்முக அங்கி
தக்கிணாமூர்த்தி தக்கணாமூர்த்தித் தேவர்
தக்கிணாயனம் ஆடி முதல் சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் ஆறுமாத காலம்
தக்கிணை குரு முதலியோர்க்குக் கொடுக்கும் பொருள்
தக்கிப்போதல் நிலைபெறுதல்
தக்கியா பக்கிரிகளின் இருப்பிடம்
தக்கிரம் மோர்
தக்கிருத்தல் தனக்குத் தக வொழுகுதல்
தக்கு இசையின் தாழ்ந்த ஓசை தந்திரம்
தக்குதல் நிலைபெறுதல் பயன்படுதல் ஏற்றதாதல் அரக்குதல் எல்லைகட்டுதல் நயப்படல்
தக்குத்தக்கெனல் ஓர் அடுக்கொலிக்குறிப்பு
தக்குத்தடவல் தடவி நடக்கை தடுமாறிப்படிக்கை
தக்குவித்தல் ஆட்சிக்குட்படுத்தல்
தக்கெனல் ஓர் ஒலிக்குறிப்பு
தக்கேசி மருதநிலப் பண்வகை
தக்கை காதிலிடும் குதம்பை அகப்புற முழவு மூன்றனுள் ஒன்றாகிய ஒரு பறைவகை பறை தெப்பம் நெட்டிவகை அடைப்பான் அடைப்பு தூண்டிலோடு சேர்த்து மிதக்கவிடும் சக்கைத்துண்டு பாலமாக இடும் பனையின் அடிமரம் சோளம், ஆமணக்கு முதலியவற்றின் உலர்ந்த தட்டை கட்டி கிழிந்த சீலையில் தைக்கும் ஒட்டுத்துண்டு
தக்கை (ஒரு வகை நீர்த் தாவரத்திலிருந்து அல்லது ஒரு வகை மரத்திலிருந்து எடுக்கப்படும்) கனம் இல்லாததும் நீரில் மிதக்கக் கூடிய தன்மையுடையதுமான பொருள்
தக்கோர் தகுதிவாய்ந்தவர் அறிஞர்
தக்கோர்மை தக்கவர் தன்மையான நியாயம்
தக்கோலம் ஒரு கொடிவகை
தக்கோலி அகில்வகை
தக்தம் சுடப்பட்டது
தங்கக் கம்பி மிகவும் நல்லவன்
தங்கக்கட்டி பொற்கட்டி, மிக நல்லவன்(ள்)
தங்கக்கம்பி பொன்னாலான கம்பி வணக்க மொடுக்கமுள்ளவன்(ள்)
தங்கக்கலசம் கோபுரம் முதலியவற்றின் உச்சியில் அமைக்கும் தங்கப்பூச்சுப் பூசிய குடவுரு
தங்கக்குடம் பொற்குடம் மிக நல்லவன்(ள்)
தங்கக்குணம் சிறந்தகுணம்
தங்கசாலை நாணயம் அடிக்கும் சாலை
தங்கச்சி இளையசகோதரி தங்கை முறையாள் இளையாள்
தங்கஞ்சலமாக்கி சுவர்ணபேதி
தங்கப்பூச்சு பொன்முலாம்
தங்கமான மாசுமறுவற்ற
தங்கமான (ஒருவரின் குணம், தன்மை, நடத்தை முதலியவற்றைப் பாராட்டிச் சொல்லுகையில்) எந்த விதக் குறையுமற்ற
தங்கமீன் தங்க நிறத்தில் உள்ள சிறிய மீன்
தங்கமுலாம் பொன்மெருகு
தங்கம் பசும்பொன் சிறந்தது கலப்பற்றபொற்கட்டி மிக நல்லவர்
தங்கரேக்கு பொன்னிற் செய்த தகடு
தங்கலர் பகைவர்
தங்கல் தங்குதல் தாமதித்தல் தங்குமிடம் நிலைபெறுதல் அடியில் படிந்திருப்பது கெடி
தங்கல் (ஓர் இடத்தில்) தங்குதல்
தங்கள் உங்களுடைய See தம். தாயர் தங்கள் (கம்பரா. மீட்சி. 344) கடிதத்திற் கையெழுத்திடுவதன்முன் எழுதப் பெறும் ஒரு வழக்கு மொழி. தங்கள் இராமன். Mod
தங்கள் உங்களுடைய படர்க்கைப் பன்மையுடன் சேர்ந்துவரும் சாரியை கடிதத்தில் கையெழுத்திடுவதன்முன் எழுதப்பெறும் ஒரு வழக்குமொழி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together