iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 40 of 167

தலைச்சிறத்தல் மிகப் பெருகுதல் மேன்மையுறுதல்
தலைச்சீரா தலைக்கவசம்
தலைச்சுமடு கனம் தலைப்பாரம் பொறுப்பு
தலைச்சுமை கனம் தலைப்பாரம் பொறுப்பு
தலைச்சுமை (ஒருவர்) தலையில் சுமக்கக் கூடிய (கூடை, மூட்டை முதலிய) பாரம்
தலைச்சுருளி ஈசுரமூலிப்பூடு
தலைச்சுற்றல் தலைக் கிறுகிறுப்பு ஆட்டு நோய்வகை
தலைச்சுற்றல் தலைசுற்றி மயக்கம் வரும் உணர்வு
தலைச்சுற்று தலைக் கிறுகிறுப்பு ஆட்டு நோய்வகை
தலைச்சுழற்சி தலைக் கிறுகிறுப்பு ஆட்டு நோய்வகை
தலைச்சூல் முதன்முதலிற் கொள்ளும் கருப்பம்
தலைச்சோடு தலைக்கவசம்
தலைச்சோழகம் தென்மேல்காற்று வீசத்தொடங்குதல்
தலைதகர்தல் முனைமுரிதல்
தலைதடவுதல் வஞ்சித்துக் கெடுத்தல்
தலைதடுமாறு மயங்குகை
தலைதடுமாறுதல் கலங்குதல் ஒழுங்கு தவறுதல் சீர்கேடு அடைதல்
தலைதடுமாற்றம் பெருங்குழப்பம்
தலைதட்டி (தானியம் முதலியவற்றைப் படியால் அளக்கையில் விளிம்பிற்கு மேல் குவியலாக இருப்பதை) விளிம்பிற்குச் சமமாக வரும் வகையில் தட்டி அகற்றி
தலைதட்டுதல் அளவுப்படியின் தலைமீதாகவுள்ள தானியத்தை வழித்தல் அடக்குதல்
தலைதப்பு (ஆபத்தான நிலையிலிருந்து) உயிர்பிழைத்தல்
தலைதருதல் முதன்மை அளித்தல் காண்க : தலைகொடுத்தல்
தலைதல் மேன்மையாதல் கூடுதல் மழைபெய்தல் மிகக் கொடுத்தல் பரத்தல்
தலைதாழ்தல் வணங்குதல் நாணுதல் நிலைகெடுதல்
தலைதீபாவளி (திருமணம் செய்துகொண்ட பின் கொண்டாடும்) முதல் தீபாவளிப் பண்டிகை
தலைதுவட்டுதல் தலைமயிரின் ஈரந் துடைத்தல்
தலைதெறிக்க பொறிகலங்கும்படி
தலைதெறிக்க (ஓடுதல் தொடர்பான வினைகளுடன்) பரபரப்புடன் வேகமாக
தலைதொடுதல் தலையைத் தொட்டு ஆணையிடுதல் ஞானஸ்நானத்தில் தலையில் தொட்டு அருள்புரிந்து ஞானத் தந்தையாதல்
தலைதொட்டபிள்ளை தத்துப்பிள்ளை
தலைதோய்தல் நீரில் தலைமுழுகுதல்
தலைத்தரம் முதல்தரம்
தலைத்தருதல் தலைமையான அன்பினைக் கையால் தழுவிக் காட்டுதல்
தலைத்தலை தண்டாரகலந் தலைத் தலைக் கொளவே (ஜங்குறு. 33.) மேன்மேல். தாழ்வி லுள்ளந் தலைத்தலைச்சிறப்ப (அகநா. 29) இடந்தோறும் தத்தரிக்கண்ணார் தலைத்தலைவருமே (பரிபா. 16, 10)
தலைத்தலை ஒவ்வொருவரும் இடந்தோறும் மேலும்மேலும்
தலைத்தாள் [அடிமுன்பு] பெரியவ-ன-ள். சாவக மாளுந் தலைத்தாள் வேந்தன் (மணி, 14, 103) முன்னிலையில் (திவா) மனவி தலைத்தான் (தொல்.பொ.165) முன்னிலையில். (திவா.) மனைவி தலைத்தாள் (தொல். பொ. 165)
தலைத்தாள் பெரியவன்(ள்) முன்னிலையில்
தலைத்தாழ்வு தலை கவிழ்க்கச் செய்யும் மானக்கேடு
தலைத்திமிர் தலைக்கனம் கொழுப்பு
தலைத்திராணம் தலைக்கவசம்
தலைத்திவசம் இறந்தவர்பொருட்டு முதலாமாண்டு முடிவில் நடத்துஞ் சிராத்தம்
தலைத்தீபாவளி கலியாணத்தின்பின் மணமகள் வீட்டில் முதன்முதற் கொண்டாடுந் தீபாவளிப் பண்டிகை
தலைத்தோற்றம் வீரன் ஒருவன் பகைவரின் ஆநிரையைக் கைப்பற்றி வருதல் அறிந்து அவன் உறவினர் மகிழ்தலைக் கூறும் புறத்துறை
தலைநகரம் முதன்மையான நகரம்
தலைநகர்/தலைநகரம் நாடு, மாநிலம் முதலியவற்றில் அவற்றை நிர்வாகம் செய்யும் அரசு அமைந்துள்ள நகரம்
தலைநடுக்கம் தலையாட்டம் தலைச்சுற்று அச்சம்
தலைநடுக்குவாதம் தலையாட்டம் தலைச்சுற்று அச்சம்
தலைநடுங்குதல் மயக்கமுறுதல் தலையாட்டமடைதல் அச்சமுறுதல்
தலைநறுக்கு ஓலையின் முன்பாகம்
தலைநாள் அசுவதி நட்சத்திரம் முதல்நாள் முந்திய நாள் முற்காலம் முற்பிறவி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together