8,321 words starting with த · page 41 of 167
Tamil Word
Tamil Meaning
தலைநிமிர்ச்சி
நன்னிமித்தமாக ஆடுமாடு முதலியன தலையை உயர்த்துகை
பருவமடைகை
விருத்தியடைகை
செருக்கு
தலைநிமிர்தல்
தலையை உயர்த்துதல்
நிலைமேம்படுதல்
தலைநிமிர்த்துதல்
தலையை உயர்த்துதல்
நிலையைப் பெருக்குதல்
பருவம் வரும்வரை வளர்த்தல்
நிலைபெறச்செய்தல்
தலைநிம்பம்
சிவனார்வேம்பு
தலைநிலம்
முதலிடம்
தலைநீங்குதல்
விட்டொழிதல்
தலைநீட்டுதல்
சிறிது நேரம் வந்து தங்கியிருத்தல்
பலருமறிய வெளிவருதல்
நன்னிலைமைக்கு வரத் தொடங்குதல்
தலைநீர்ப்பாடு
கிளைக் கால்வாய்கள் பிரியும் முதல் மடை
தலைநீர்ப்பெருந்தளி
தண்ணீர்ப்பந்தர்(ல்)
தலைநோய்
தலைவலி
தலைநோய்வகை
தலைநோவு
தலைவலி
தலைநோய்வகை
தலைபணிதல்
வணங்குதல்
தலைபிணங்குதல்
ஒன்றோடொன்று மாறுபடுதல்
தலைபோகிற
(ஒருவருடைய அவசரத்தை உணர்ந்தாலும் ஒத்துக்கொள்ளாத முறையில்) தவிர்க்க முடியாத
தலைபோகுமண்டிலம்
இசைப்பாவகையுள் ஒன்று
தலைபோதல்
பெருங்கேடுறுகை
தலைப்படு
முற்படு
தலைப்படு
(ஒன்றைச் செய்ய) முற்படுதல்
தலைப்படுதல்
ஒன்றுகூடுதல்
எதிர்ப்படுதல்
மேற்கொள்ளுதல்
பெறுதல்
முன்னேறுதல்
தலைமையாதல்
புகுதல்
வழிப்படுதல்
தொடங்குதல்
தலைப்படுதானம்
அறத்தால் ஈட்டிய பொருளை முக்குற்றமற்ற நற்றவத்தோர்க்கு மனமுவந்து ஈதல்
தலைப்படுத்துதல்
கூட்டுதல்
தலைப்பணி
இடப்பக்கம் மதிப்பிறை போலவும், வலப்பக்கம் சூரியன்போலவும் நடுக்கோடு வகிர்மேல் செல்வதுமான மகளிர் தலையணி வகை
தலைப்பணிலம்
வலம்புரிச்சங்கு
தலைப்பந்தி
பந்தியின் முதலிடம்
தலைப்பறை
யானை முதலியவற்றின் முன்னே கொட்டும் பறை
தலைப்பா
தலையிற் கட்டும் துணி
தலைப்பாகை
தலையிற் கட்டும் துணி
தலைப்பாகை
(அலங்காரத்திற்காகவோ குல முறைப்படியோ) தலையில் குறிப்பிட்ட வடிவத்தில் சுற்றப்பட்டிருக்கும் துணிக்கட்டு
தலைப்பாடு
கலந்திருக்கை
தற்செயல் நிகழ்ச்சி
தலைப்பாட்டு
கூத்தின் முதலில் தொடங்கும் பாட்டு
தலைப்பாமாறி
தலைப்பாவை மாற்றுவோன்
பெருமோசக்காரன்
பக்காத்திருடன்
தலைப்பாரம்
தலைக்கனம்
தலைச்சுமை
தோணியின் முற்பாகத்தில் மிக்க சுமையை ஏற்றுகை
தலைப்பாளை
தென்னை முதலியவற்றில் வரும் முதல் பாளை
மகளிர் தலையணிவகை
தலைப்பித்தம்
தலைச்சுற்றல்
தலைப்பிரட்டை
தவளைமீன்
தலைப்பிரட்டை
தலையிலிருந்து வால் போன்ற உடல் உடைய, முட்டையிலிருந்து வெளிவந்த தவளைக் குஞ்சு
தலைப்பிரிதல்
நீங்குதல்
தலைப்பிள்ளை
முதற்பிள்ளை
தலைப்பு
நூல் முதலியவற்றின் தலைப்பெயர்
ஆதி
முன்றானை
சீலை விளிம்பு
தோன்றும் இடம்
தலைப்பு1
(கதை, கட்டுரை, சொற்பொழிவு முதலியவற்றில் தரப்பட்டிருக்கும்) பொருள் அடிப்படையிலான பெயர்
தலைப்பு2
(தாள் முதலியவற்றில்) மேல்பகுதி/(புடவையின்) முந்தானை(வேட்டியில்) அகலப் பகுதியின் தொடக்கம்
தலைப்புச் செய்தி
(வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை ஆகியவற்றில்) தொடக்கத்தில் கூறும் சுருக்கச் செய்தி
தலைப்புணர்த்தல்
பை முதலியவற்றின் வாயைக் கட்டுவதற்காகச் சுருக்குதல்
தலைப்புணை
முக்கிய ஆதாரம்
தலைப்புரட்டு
தொல்லை
பெரும்பொய்
குழப்பம்
செருக்கு
தலைப்புரளுதல்
நீர் சுருண்டுபாய்தல்
மேன்மேல் மிகுதல்
தலைப்புரள்தல்
நீர் சுருண்டுபாய்தல்
மேன்மேல் மிகுதல்
தலைப்புறம்
முன்புறம்
தலைப்புற்று
தலைப்புண்வகை
தலைப்பெயனிலை
மகப்பேறாகிய கடனையிறுத்துத் தாய் இறந்த நிலையைக் கூறும் புறத்துறை
போர்க்களத்தினின்று புறங்காட்டிச் சென்ற மகனது செயற்காற்றாது தாய் இறந்துபட்ட நிலை கூறும் புறத்துறை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.