iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 42 of 167

தலைப்பெயர்த்தல் மீளச்செய்தல்
தலைப்பெயல் முதல் மழை
தலைப்பெய்தல் ஒன்றுகூடுதல் கிட்டுதல் பெய்துரைத்தல் கூடுதல்
தலைப்பேறு முதற்பிள்ளை முதற்பேறு
தலைப்போடுதல் மேற்கொள்ளுதல்
தலைமகன் தலைவன் மூத்த மகன் அகப்பொருள் தலைவன் கணவன்
தலைமகள் தலைவி மூத்த பெண் அகப்பொருள் தலைவி மனைவி
தலைமக்கள் மேன்மக்கள் படைத்தலைவர்
தலைமடங்குதல் கீழ்ப்படிதல் தலைகுனிதல் காண்க : தலைமடிதல்
தலைமடிதல் இறத்தல் கதிர் முதலியன சாய்தல்
தலைமடுத்தல் தலையணையாகக் கொள்ளுதல்
தலைமடை கிளைக்கால் பிரியும் முதல்மடை நீர்ப்பாசனம் தொடங்கும் முதல்மடை
தலைமணத்தல் நெருங்கிக் கலத்தல் ஒன்றோடொன்று பின்னுதல்
தலைமண்டை தலையோடு
தலைமண்டையிடுதல் மிதமிஞ்சுதல்
தலைமயக்கம் தலைச்சுழற்சி
தலைமயங்குதல் பெருகுதல் கைகலத்தல் கலந்திருத்தல் கெடுதல் பிரிதல்
தலைமயிர்வாங்குதல் முடியிறக்குதல் கைம்பெண்ணாயினாள் தலைமயிரை முதலில் எடுப்பித்தல்
தலைமறைதல் ஒளிந்துகொள்ளுதல் மறைந்து போதல்
தலைமறைவாகு (காவல்துறையினரால் அல்லது எதிரிகளால் பிடிக்கப்பட்டுவிடும் சாத்தியம் இருக்கும்போது) கண்டுபிடிக்க முடியாதபடி ஒளிந்து வாழுதல்
தலைமறைவு பதுங்கியிருத்தல்
தலைமறைவு (காவல்துறையினரால் அல்லது எதிரிகளால் தேடப்பட்டுவரும் ஒருவர் அல்லது அரசால் தடைசெய்யப்பட்ட இயக்கம்) ரகசியமாகச் செயல்படும் நிலை
தலைமாடு தலைப்பக்கம்
தலைமாடு தலைப்புறம் பக்கம் தூரவளவு
தலைமாடு (படுத்த நிலையில் இருக்கும் ஒருவரின்) தலை இருக்கும் பகுதி
தலைமாணாக்கன் முதல் மாணாக்கன்
தலைமாராயம் பகைவனுடைய தலையைக் கொண்டுவந்தவன் மனமுவக்கும்படி மன்னன் செல்வமளித்தலைக் கூறும் ஒரு புறத்துறை
தலைமாறு படி மாற்று
தலைமாலை தலைக்கு அணியும் கண்ணி சிவபிரான் அணியும் தலையாலாகிய மாலை
தலைமிதழ் மூளை
தலைமுறை பரம்பரை ஒருவர் இருந்து வாழும் காலம்
தலைமுறை ஒருவர் பிறந்து வளர்ந்து மற்றுமொரு சந்ததியை உருவாக்கிவிடும்வரை உள்ள (இருபத்தைந்து அல்லது முப்பது ஆண்டு) காலப் பகுதி
தலைமுறைதத்துவமாய் வழிவழியாய்
தலைமுழுகாமலிருத்தல் கருவுற்றிருத்தல்
தலைமுழுகுதல் உடல் முழுதுங் குளித்தல் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் மாதவிடாய் முடிவில் குளித்தல் நிலைகெடுதல் தொடர்பு அழித்தல் கைவிடுதல்
தலைமுழுக்கு மெய்முழுதும் குளிக்கை எண்ணெய்முழுக்கு மகளிர் சூதகம் நோய் நீங்கியபிறகு செய்யும் முதல்முழுக்கு
தலைமூர்ச்சனை வருத்தம்
தலைமேற்கொள்ளுதல் பயபத்தியாய் ஏற்றுக் கொள்ளுதல் பொறுப்பை ஏற்றல்
தலைமை முதன்மை மேன்மை எசமானத்தன்மை உரிமை
தலைமை ஆசிரியர் ஒரு பள்ளியின் அன்றாட நிர்வாகத்துக்கும் பாடம் கற்பிக்கப்படும் பணிக்கும் பொறுப்பான முதன்மைப் பதவி வகிப்பவர்
தலைமை உரை (விழா, நிகழ்ச்சி, கூட்டம் முதலியவற்றிற்குத்) தலைமை தாங்குபவர் நிகழ்த்தும் உரை
தலைமை1 (ஒன்றின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு நிர்வகிக்கும் வகையில் அல்லது ஒன்றை முன்னின்று நடத்தும் வகையில்) அதிகாரங்கள் நிறைந்த முதன்மை
தலைமை2 பல பிரிவுகளில் பல விதப் பொறுப்புடையவர்களை நிர்வகிக்கும் முதன்மைப் பொறுப்புடைய/பல கிளைகளைத் தன் நிர்வாகப் பொறுப்பின் கீழுடைய
தலைமைச் செயலகம் ஓர் அரசு முதலியவற்றின் மொத்தமான செயல்பாடுகளையும் அவற்றின் கிளைகளின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து நிர்வகிக்கும் முதன்மை அலுவலகம்
தலைமைதாங்கு (நிகழ்ச்சி, போராட்டம் போன்றவற்றை அல்லது ஓர் அமைப்பை) வழிநடத்தும் பொறுப்பு ஏற்றல்
தலைமைப்பாடு பெருமை
தலைமைவகை ஒன்றன் சார்பானன்றித் தலைமைபற்றிக் கூறும் முறை
தலையங்கம் (ஒரு பத்திரிகை சார்பாக அதன் ஆசிரியர் அல்லது ஆசிரியர் குழு) நடப்புப் பிரச்சினைகுறித்துக் கருத்தைத் தெரிவித்து எழுதும் கட்டுரை
தலையடி தொந்தரவு நெற்கதிரின் முதலடி
தலையடித்தல் தொந்தரவுபடுத்துதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together