iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 43 of 167

தலையடித்துக்கொளுதல் தொந்தரவுபடுதல்
தலையடித்துக்கொள்தல் தொந்தரவுபடுதல்
தலையடிப்பு தொந்தரவு நெற்கதிரின் முதலடி
தலையடுத்தல் சேர்த்துக் கூறுதல்
தலையணி தலையில் அணியும் அணிவகை
தலையணி (பெண்கள்) தலையில் அணிந்துகொள்ளும் (நெற்றிச்சுட்டி போன்ற) நகை/(நாடக நடிகர்கள்) தலையில் வைத்துக்கொள்ளும் (கிரீடம் போன்ற) அலங்காரம்
தலையணை தலைவைத்துப் படுப்பதற்காகப் பஞ்சு முதலியன அடைத்துத் தைத்த பை ஆற்றின் உற்பத்திக்கு அருகில் கட்டும் முதலணை
தலையணை (படுக்கும்போது தலையைச் சற்று உயரமாக வைத்துக்கொள்வதற்காக) பஞ்சு போன்ற மென்மையான பொருள் அல்லது காற்று அடைக்கப்பட்ட பை
தலையணை மந்திரம் மனைவி கணவனுக்குப் படுக்கையறையில் பேசும் பேச்சு
தலையணைமந்திரம் கணவனுடன் தனித்திருக்கும்போது மனைவி கமுக்கமாகச் சொல்லும் செய்திகள் கோள்மொழி
தலையன்பு உயர் அன்பு
தலையரங்கேறுதல் தான் கற்ற வித்தையை முதன்முறை அவையோர்க்குக் காட்டுதல்
தலையரட்டை வீண்பேச்சு செருக்குடன் வீண்பேச்சுப் பேசுபவன்
தலையறை உடற்குறை
தலையற்றாள் தலைவனை இழந்த கைம்பெண்
தலையலங்காரம் தலையை அலங்கரித்தல் தேர்மொட்டு
தலையல் சொரிகை தலைப்பெய்மழை மழைபெய்துவிடுதல் புதுநீர் வரவு
தலையளி இனியவற்றை முகமலர்ந்து கூறுதல் உயர் அன்பு அருள்
தலையளித்தல் அருளோடு நோக்குதல் வரிசை செய்தல்
தலையழிதல் அடியோடு கெடுதல்
தலையழித்தல் அடியோடு கெடுத்தல் தலைமை தீர்த்தல்
தலையாகுமோனை செய்யுளின் ஓரடியில் எல்லாச் சீரிலும் மோனையெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
தலையாகெதுகை செய்யுள் அடிதோறும் முதற்சீர் முழுதும் ஒன்றிவரும் எதுகை
தலையாடி பனைமரத்தின் நுனிப்பாகம் ஒரு செய்யுளின் பிற்பகுதி
தலையாட்டம் தலைநடுக்கம் பேரச்சம் குதிரைத் தலையணிவகை
தலையாட்டி இங்குமங்கும் தலையசைத்து ஆடும் பொம்மை எதற்கும் இணங்கி நடப்பவன்
தலையாட்டி பொம்மை எந்தத் திசையில் ஆட்டிவிட்டாலும் விழுந்துவிடாமல் பழைய நிலைக்கு வந்துவிடக் கூடிய உருண்டையான அடிப்பாகம் கொண்ட பொம்மை
தலையாட்டிப் பொம்மை சுய சிந்தனையின்றிப் பிறர் சொல்வதற்கெல்லாம் சரி என்று கூறுபவன்
தலையாட்டு சம்மதத்தை அல்லது உடன்பாட்டை எளிதில் தெரிவித்தல்
தலையானடத்தல் அகங்கரித்தல் பெருமுயற்சி செய்தல்
தலையாப்பு வடிசோற்றின்மேற் பரந்துள்ள கஞ்சியாடை
தலையாய முதன்மை வாய்ந்த
தலையாயர் பெரியோர்
தலையாரி ஊர்க்காவற்காரன்
தலையாரி (கிராமத்தில்) விளைந்த பயிர் திருட்டுப்போகாமல் காவல்காத்தல், பாசனத்தை மேற்பார்வையிடுதல் முதலிய வேலைகளைச் செய்பவர்
தலையிடி தலைவலி
தலையிடு (ஏதேனும் ஒரு காரணத்தை முன்வைத்து) ஒதுங்கி இருக்காமல் இறங்கிச் செயல்படுதல்
தலையிடுதல் காரணமின்றிப் பிறர் செயலில் புகுதல் நுழைதல் கூட்டுதல்
தலையிறக்கம் தலை சாய்கையான துயரம் அவமானம்
தலையிற்கட்டுதல் ஒருவனை ஒன்றற்குப் பொறுப்பாக்குதல் ஏமாற்றிக் கொடுத்தல்
தலையிற்போடுதல் பொறுப்பாக்குதல் பழிசுமத்தல்
தலையிலடித்தல் அநியாயஞ்செய்தல் ஒருவனது தலையைத் தொட்டுச் சத்தியஞ் செய்தல்
தலையிலாக்குருவி தரையில் தங்காது பெரும்பாலும் பறந்துகொண்டே இருக்குங் குருவிவகை
தலையிலெழுத்து விதி
தலையில்கட்டு (தனக்கு விருப்பம் இல்லாத வேலையை மற்றொருவர்) செய்யும்படியாகவைத்தல்(தேவையற்ற பொறுப்பையோ குறைபாடு உடைய பொருளையோ) ஏற்கச்செய்தல்
தலையில்லாச்சேவகன் நண்டு
தலையீடு முதல¦ற்று முதல்தரம் தலைப்பிலிருப்பது சுவரின் தலைப்பாகத்தில் கட்டப்படும் செங்கல் வரிசை
தலையீடு தலையிடும் செயல்
தலையீண்டுதல் ஒன்றுகூடுதல்
தலையீற்று முதல¦னுகை முதற் கன்று

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together