iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 44 of 167

தலையுடைத்துக்கொளுதல் பெருமுயற்சி எடுத்தல்
தலையுடைத்துக்கொள்தல் பெருமுயற்சி எடுத்தல்
தலையுதிர்நெல் கதிரின் முதலடிப்பில் எடுக்கப்படும் நெல்
தலையுவா அமாவாசை
தலையெடுத்தல் தலை நிமிர்தல் வெளித்தெரிதல் வளர்ச்சியடைதல் உற்பத்தியாதல் இழந்த நிலையைத் திரும்ப அடைதல் நீக்குதல்
தலையெடுப்பு மேம்படுதல் செருக்கு தலைநிமிர்ச்சி ஒரு துறையில் உயர்தல் மேன்மை
தலையெழுத்து தலை விதி
தலையெழுத்து பிரமலிபியாகிய விதி நூலின் முகப்பு உயிரெழுத்து
தலையெழுத்து (வாழ்க்கையை நிர்ணயிப்பதாகக் கருதப்படும்) விதி
தலையேறுதண்டம் பொறுக்கமுடியாத தண்டனை துன்பப்படுத்தி வாங்கும் வேலை மிக்க துன்பம்
தலையேழுவள்ளல்கள் சகரன், காரி, நளன், துந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன்
தலையை வாங்கு தொந்தரவு செய்
தலையைவாங்கு (சிறிய தவற்றுக்கு அல்லது குற்றத்திற்குப் பெரிய தண்டனை கிடைக்கப்போவதில்லை என்ற துணிச்சலில் கூறும்போது) தலையை வெட்டுதல் போன்ற கடுமையான தண்டனை தருதல்
தலையோடு மண்டையோடு கபாலம்
தலைவணங்கு (உரிய முறையில்) மதித்தல்
தலைவணங்குதல் தலைசாய்த்து வணங்குதல் பயிரின் தலை வளைதல்
தலைவன் முதல்வன் அரசன் குரு மூத்தோன் சிறந்தவன் கடவுள் அகப்பொருட் கிழவன் கதைத்தலைவன் கணவன்
தலைவரிசை உயர்ந்த பரிசு
தலைவர் (அணி, கட்சி முதலியவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றிற்குக் காரணமாக இருந்து) வழிநடத்திச் செல்பவர்
தலைவலி தலையிடி
தலைவலி தலைநோவு முகத்திலுள்ள நரம்புநோவு தொந்தரவு
தலைவலி தலைப் பகுதியில் ஏற்படும் தொல்லை மிகுந்த வலி
தலைவள்ளல் சகரன் நளன் துந்துமாரி நிருதி செம்பியன் விராடன்
தலைவழிதல் நிரம்பிவழிதல்
தலைவழித்தல் தலைச்சவரம் பண்ணுதல் தலைதட்டுதல்
தலைவழுக்கை தலையை வழுக்கையாகச் செய்யும் நோய்வகை
தலைவாங்கி தூக்குப்போடுவோன் தீயன்
தலைவாங்குதல் சிரச்சேதஞ் செய்தல் காண்க : தலைமயிர்வாங்குதல்
தலைவாசகம் பாயிரம்
தலைவாசல் முதல்வாசல் கதவின் மேல்நிலை
தலைவாசல் (வீட்டின் உள்ளே நுழையும்போது இருக்கும்) முன் வாசல்
தலைவாயில் முதல்வாசல் கதவின் மேல்நிலை
தலைவாய் முதன்மடை
தலைவாய்ச்சேரி முகப்பிலுள்ள ஊர்ப்பகுதி
தலைவாரி சீப்பு
தலைவாருதல் தலைமயிர் சீவுதல்
தலைவாழையிலை நுனியோடு கூடிய வாழை இலை
தலைவி தலைமைப் பெண் இறைவி அகப்பொருட் கிழத்தி கதைத்தலைவி மனைவி
தலைவி தலைவன் என்பதன் பெண்பால்
தலைவிதி ஊழ்
தலைவிரிகோலம் அலங்கோலம்
தலைவிரிகோலம் (பயம், துக்கம் முதலியவற்றால் பாதிக்கப்பட்டு) விரிந்து கிடக்கும் முடியுடன் கூடிய அலங்கோலம்
தலைவிரிச்சான் தலைமயிர் முடியாதவன் சாரணைப்பூடு செருப்படைப்பூடு
தலைவிரித்தாடு (பஞ்சம், லஞ்சம், வன்முறை முதலியவை) கட்டுக்கடங்காமல் பரவிக் காணப்படுதல் அல்லது நிலவுதல்
தலைவிளை வயலின் முதல்விளைவு
தலைவெட்டி தலைமயிரைக் கத்தரித்துக் கொள்வோன் காவாலி மோசக்காரன் ஆட்டுநோய்வகை
தலைவெட்டுதல் சிரத்சேதம் செய்தல் காண்க : தலைதட்டுதல மோசஞ்செய்தல் பத்திரக் காதுகுத்துதல் தலைமயிர் கத்தரித்தல்
தலைவைத்தல் காரணமின்றிப் பிறர் செயலில் புகுதல் நுழைதல் கூட்டுதல்
தல்லம் குழி நீரிருக்கும் பள்ளம்
தல்லி தாய்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together