8,321 words starting with த · page 45 of 167
Tamil Word
Tamil Meaning
தல்லிகை
திறப்பு
தல்லு
புணர்ச்சி
தல்லுதல்
இடித்து நசுக்குதல்
தல்லுமெல்லு
இழுபறி
தல்லை
தெப்பம்
இளம்பெண்
தளகர்த்தன்
படைத்தலைவன்
தளகர்த்தம்
படைத்தலைமை
தளகர்த்தர்
தளபதி
தளசிங்கம்
பெருவீரன்
தளதளத்தல்
பலமாதல்
ஒளிர்தல்
நெகிழ்தல்
தளதளப்பு
பலம்
வீக்கம்
காந்தி
தளதளெனல்
ஒளிவீசுதற் குறிப்பு
பலமாதற் குறிப்பு
இளகுதற்குறிப்பு
ஒலிக்குறிப்பு
தளபதி
படைத்தலைவன்
தளபதி
(நாட்டின்) படைகளை அல்லது படைப்பிரிவை நிர்வகிக்கும் தலைமைப் பொறுப்பு ஏற்றவர்
தளபாடம்
மேஜை, நாற்காலி முதலியவை
தளப்படி
மனவுலைவு
தளப்பம்
மனவுலைவு
ஒரு காதணிவகை
காண்க : தாளிப்பனை
தளப்பற்றுக்காரன்
ஓலைபிடித்தெழுதுவோன்
தளப்பு
சோர்வு
கேடு
தளமெடுத்தல்
படையெடுத்தல்
போர் தொடங்குதல்
தளம்
தரை
அத்திவாரம்
தளம்
கனம்
வெண்சாந்து
செஞ்சாந்து
தளவரிசை
உப்பரிகை
தட்டு
மேடை
பூவிதழ்
படை
கூட்டம்
சாணைபிடியாத கெம்பு
சாடி
அடிப்படை
சுண்ணாம்பு
தளம்
(கட்டடம் போன்றவற்றின்) தரை
தளம்பு
மதகு
சேறுகுத்தி
தளம்புதல்
ததும்புதல்
சாய்ந்தாடுதல்
மனமலைதல்
பழக்கமுறுதல்
முட்டுப்படுதல்
தளரவிடுதல்
நெகிழவிடுதல்
தளருடை
நெகிழ்ந்த உடை
தளர்
சோர்வு
நெகிழ்ச்சி
சோம்பல்
வறுமை
தளர்ச்சி
தளர்ந்து போதல்
தொய்வு
இளக்கம்
நெகிழ்ச்சி
சோர்வு
ஓய்ச்சல்
தளர்தல்
நெகிழ்தல்
சோர்தல்
வலுக்குறைதல்
மனங்கலங்குதல்
இறத்தல்
உயிரொடுங்குதல்
நுடங்குதல்
சோம்புதல்
தவறுதல்
தளர்த்துதல்
வலுக்குறைத்தல்
நெகிழ்த்தல்
தளர்நடை
குழந்தைகள் தொடக்கத்தில் தடுமாறி நடக்கும் நடை
தளர்நடை
(குழந்தை ஆரம்பத்தில்) தட்டுத்தடுமாறி நடக்கும் நடை
தளர்ந்துகொடுத்தல்
இணங்குதல்
தளர்வு
சோர்வு
நெகிழ்கை
தடுமாறுகை
துன்பம்
தளவட்டம்
பூவிதழ்ச்சுற்று
தளவமைப்பு
தளக்கோலம்
தளவம்
முல்லைக்கொடி
காண்க : செம்முல்லை
தளவரிசை
கற்பரப்பு
எழுதகம்
தளவாடம்
வேலை செய்வதற்கு வேண்டிய கருவிகள்
தட்டுமுட்டு
தளவாடம்
(போர் செய்யத் தேவையான) ஆயுதம் முதலிய சாதனம்
தளவான்
படைத்தலைவன்
தளவாய்
படைத்தலைவன்
தளவாய்
(அரசனின்) படைத்தலைவன்
தளவு
யானையின் வாய்
செம்முல்லை
முல்லை
ஊசிமல்லிகை
தளா
செம்முல்லை
முல்லை
ஊசிமல்லிகை
தளி
கோயில்
இடம்
நீர்த்துளி
தலைப்பெயல் மழை
மேகம்
குளிர்
விளக்குத்தண்டு
விளக்குத்தாழி
தளிகை
உண்கலம்
சமையல்
இறைவனுக்குப் படைத்த பொருள்
கூழ்க்கட்டி
தளிச்சேரி
தேவதாசிகள் வசிக்குந் தெரு
தளிச்சேரிப்பெண்டுகள்
தேவதாசிகள்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.