8,321 words starting with த · page 46 of 167
Tamil Word
Tamil Meaning
தளிதல்
தெளிதல்
தளித்தல்
துளித்தல்
பூசுதல்
தெளித்தல்
தளிப்பெண்டுகள்
தேவதாசிகள்
தளிமம்
அழகு
மெத்தை
படுக்கை
திண்ணை
வாள்
வீடுகட்டும் இடம்
தளியிலார்
தேவரடியார்
தளிர்
முளைக்கும் பருவத்து இலை
கொழுந்து
தளிர்1
துளிர் விடுதல்
தளிர்2
(மரம், செடி, கொடி ஆகியவற்றில்) புதிதாகத் துளிர்த்திருக்கும் மென்மையான இளம் இலை
தளிர்தல்
துளிர்த்தல்
தழைத்தல்
செழித்தல்
மகிழ்தல்
தளிர்ப்பு
துளிர்க்கை
மனவெழுச்சி
தளிவடகம்
இலைவடகம்
தளிவம்
தகடு
தளுகன்
பொய்யன்
தளுகு
புளுகு
தளுக்கு
மினுக்கு
பகட்டு
மூக்கணி
தந்திரம்
அப்பிரகம்
அப்பிரகத் திலகப்பொட்டு
தளுக்கு
(பேச்சு, உடல் அசைவு முதலியவற்றில் வெளிப்படுத்தும்) மிகையான கவர்ச்சி
தளுக்குணி
சுரணையற்றவன்
ஏமாற்றுபவன்
தளுக்குதல்
பூசுதல்
துலக்குதல்
ஒளிர்தல்
தளும்புதல்
ததும்புதல், மேலெழுந்து வழிதல்
மனமலைதல்
தளுவம்
கைத்துண்டு
தளை
கட்டு
கயிறு
விலங்கு
பாசம்
மலர் முறுக்கு
சிறை
தொடர்பு
காற்சிலம்பு
ஆண்கள் மயிர்
வயல்
வரம்பு
யாப்புறுப்பு எட்டனுள் ஒன்று
தளை
(வி) தகை
தடைசெய்
பிணி
தளை1
கட்டுப்படுத்தும் தடை
தளை2
செய்யுளின் ஒரு சீரின் இறுதி அசைக்கும் அதனை அடுத்து வரும் சீரின் முதல் அசைக்கும் உள்ள ஓசை அடிப்படையிலான தொடர்பு
தளைதட்டல்
வேற்றுத் தளை விரவியதனால் எடுத்துக்கொண்ட செய்யுளின் தளை மாறுபடுதல்
தளைதல்
பிணித்தல்
தளைத்தல்
கட்டுதல்
கொதித்தல்
அடக்குதல்
தளைநார்
பனையேறிகள் காலில் மாட்டிக் கொள்ளுங் கயிறு
தளைநார்
(பனை, தென்னை போன்ற) மரத்தில் ஏறுவதற்கு வசதியாகக் கால்களில் அணிந்துகொள்ளும் கயிற்று வளையம்
தளைந்துவிடுதல்
விலங்கின் முன்கால்களைக் கட்டி மேய்ச்சலுக்கு விடுதல்
தளைபடுதல்
சிறையாதல்
கட்டுப்படுதல்
தளைபோடுதல்
குறுக்காக வரப்பிடுதல்
தளைப்படுதல்
சிறையாதல்
கட்டுப்படுதல்
தளையம்
விலங்கு
தளையல்
கட்டுகை
மறியற்படுத்துகை
தளையவிழ்தல்
பந்தம் நீங்குதல்
மலர் முறுக்கவிழ்தல்
தளையாளர்
காலில் தளையிடப்பட்டவர்
தளையிடுதல்
பிணித்தல்
தளைவார்
விலங்கின் கால்களைக் கட்டும் வார்
காண்க : தளைநார்
தளையிடுபவர்
தள்
அகற்றுகை
கழிவு
நீக்குகை
கைவிடல்
தள்ளமாறுதல்
தள்ளாடுதல்
அலைதல்
அசைதல்
தத்தளித்தல்
தருக்கத்தில் தோல்வி அடைதல்
பெருங்கலக்கத்தில் இருத்தல்
தள்ளம்பாறுதல்
தள்ளாடுதல்
அலைதல்
அசைதல்
தத்தளித்தல்
தருக்கத்தில் தோல்வி அடைதல்
பெருங்கலக்கத்தில் இருத்தல்
தள்ளல்
பொய்
தள்ளாடு
(நிற்கும்போது அல்லது நடக்கும்போது சுயக் கட்டுப்பாடு குறைந்து) அங்குமிங்கும் சாய்தல்
தள்ளாடுதல்
தடுமாறுதல்
ஆடுதல்
தத்தளித்தல்
மனம் அலைதல்
தள்ளாட்டம்
அசைவு
தடுமாற்றம்
சோர்வு
தள்ளாத காலம்
முதுமையுடைய பருவம்
தள்ளாத காலம்/தள்ளாத வயது
(நடக்கக்கூடச் சிரமப்படும்) முதுமைக் காலம்
தள்ளாதகாலம்
கிழப்பருவம்
தள்ளாதவன்
வலுவற்றவன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.