iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 47 of 167

தள்ளாமை முதுமையின் தளர்ச்சி
தள்ளாமை தளர்ச்சி இயலாமை இல்லாமை
தள்ளாமை செயல்பட முடியாத முதுமை
தள்ளாவாரம் சோம்பல்
தள்ளி அன்னை
தள்ளி (ஒரு பக்கமாக) விலகி/(குறிப்பிடப்படும்) தூரத்தில்
தள்ளிச்சி உவர்மண் என்னும் பூநீறு
தள்ளிப் போடு செயலைப் பின்னர் செய்யலாம் என்று ஒத்திப் போடு
தள்ளிப்போ (முன்னரே நடைபெற வேண்டிய நிகழ்ச்சி மற்றொரு சந்தர்ப்பத்தில் நடைபெறும் வகையில்) பிந்துதல்
தள்ளிப்போடு (குறிப்பிட்ட காலத்தில் செய்ய வேண்டிய நிகழ்ச்சியை அல்லது பணியைப் பின்னொரு சமயத்தில் செய்யலாம் என்று) விட்டுவைத்தல்
தள்ளிப்போடுதல் நாள் ஒத்திவைத்தல் விலக்கிவிடுதல்
தள்ளிவிடு (தான் விரும்பாததை அல்லது தனக்கு வேண்டாததை மற்றொருவரிடம்) சேரச்செய்தல்
தள்ளிவிடுதல் நாள் ஒத்திவைத்தல் விலக்கிவிடுதல்
தள்ளிவெட்டி மதிற்பொறிவகை
தள்ளிவை தள்ளிப்போடுதல்
தள்ளிவைத்தல் இடம்விட்டு வைத்தல் நாள் ஒத்திவைத்தல் விலக்கிவிடுதல் விலக்கிவைத்தல்
தள்ளு அகற்றுகை கழிவு நீக்குகை கைவிடல்
தள்ளு1 (ஒருவரை அல்லது ஒன்றை) ஒரு திசையில் விசையுடன் உந்துதல்/(கீழே) விழுமாறு செய்தல்
தள்ளு2 முதன்மை வினை குறிப்பிடும் செயல் அளவுக்கு அதிகமாக நிகழ்வதைக் குறிக்கும் துணை வினை
தள்ளுண்டவன் விலக்கப்பட்டவன்
தள்ளுண்ணல் தள்ளப்படுதல்
தள்ளுதல் விலகுதல் குன்றுதல் மறதியால் சோர்தல் தடுமாறுதல் கழித்தல் புறம்பாக்குதல் ஏற்றுக்கொள்ள மறுத்தல் அமுக்குதல் வெட்டுதல் கொல்லுதல் மறத்தல் தூண்டுதல் தவறுதல் வலியுடைத்தாதல் வெளியேறுதல் முன்செல்லுமாறு தாக்குதல்
தள்ளுபடி விற்பனை விலையை விடக் குறைவாக விற்றல்
தள்ளுபடி தள்ளப்பட்டது கழிக்கப்பட்டது நீக்கப்பட்டது
தள்ளுபடி (பொருள்களின் விற்பனைகுறித்து வருகையில்) (குறித்த விலையைவிடக் குறைத்து விற்பதால் தரும்) சலுகை
தள்ளுபடிசெய் (வழக்கு, மனு, தீர்மானம் முதலியவற்றைத் தகுதி இல்லை என்று) நிராகரித்தல்
தள்ளுமட்டம் யானையின் இளங்கன்று
தள்ளுறுதல் தள்ளப்படுதல் வருந்துதல்
தள்ளுவண்டி கையால் தள்ளிச்செலுத்தும் சிறுவண்டி
தள்ளுவண்டி (பொருள்களை வைத்து அல்லது ஆள் அமர்ந்து) கையினால் தள்ளிச் செல்லக் கூடிய வகையில் சக்கரங்களை உடைய வண்டி
தள்ளை தாய்
தழங்கல் ஆரவாரம் யாழ் நரம்போசை
தழங்குதல் முழங்குதல் ஒலித்தல்
தழங்குரல் ஒலிக்குமோசை
தழனாள் அக்கினியை அதிதேவதையாக உடைய கார்த்திகைநாள்
தழம் தயிலம்
தழற்சி அழலுதல்
தழற்சொல் நெருப்பைப்போன்ற சுடுசொல் தண்டனையைத் தோற்றுவிக்கும் சொல்
தழற்பூமி உவர்மண்
தழலாடி தீயோடு ஆடும் சிவன்
தழலாடிவீதி நெற்றி
தழலி நெருப்பு
தழலுதல் அழலுதல் ஒளிவிடுதல்
தழல் தீ, நெருப்பு கார்த்திகைநாள் நஞ்சு காண்க : கொடிவேலி கிளியோட்டுங்கோல் கவண்
தழல் தணல்
தழல்தல் அழலுதல் ஒளிவிடுதல்
தழாத்தொடர் ஒரு சொல் அடுத்துவருஞ் சொல்லை நேரே தழுவாது அமையுந்தொடர்
தழால் தழுவுதல் சேர்த்துக்கொள்ளுதல்
தழிச்சுதல் தழுவுதல் புகுதல்
தழிஞ்சி தாக்குண்ட படைவீரரை முகமன் கூறியும் பொருள் கொடுத்தும் அரசன் தழுவிக் கோடலைக் கூறும் புறத்துறை தோற்றவர் மேல் ஆயுதஞ் செலுத்தாத மறப்பண்பினைக் கூறும் புறத்துறை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together