iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 48 of 167

தழீஇந்தழீஇமெனல் ஓர் ஒலிக்குறிப்பு
தழு தழுவுகை
தழுக்குதல் செழிப்படைதல்
தழுதணை கற்பாசி படர்தாமரை
தழுதழு (துக்கம் முதலிய உணர்ச்சி மேலீட்டினால் குரல்) நெகிழ்தல்(நாக்கு) குழறுதல்
தழுதழுத்த உணர்ச்சியால் துக்கம் மேலிட்டு உச்சரிக்கும் குரல் குழைவது
தழுதழுத்தல் நாக்குழறுதல் நாத்தடுமாறிப் பேசல்
தழுதாழை வாதமடக்கிமரம்
தழுத்தல் நாக்குழறுதல் நாத்தடுமாறிப் பேசல்
தழும்பிடுதல் புண்ஆறி வடுவாதல்
தழும்பு வடு குறி குற்றம் சிதைவு
தழும்பு (காயம், கொப்பளம் போன்றவை ஆறிய பின்) தோலில் இருந்ததற்கு அடையாளமாகத் தெரியும் பகுதி
தழும்புதல் தழும்புண்டாதல் பழகியிருத்தல்
தழுவணி குரவைக்கூத்து
தழுவணை பக்கத்தில் அணைத்துக்கொள்ளும் பஞ்சணை திண்டு கடலட்டை
தழுவல் தழுவுதல் கையில் எடுக்கக்கூடிய நெல்லரித் தொகுதி
தழுவல் (நாடகம், நாவல் முதலியவற்றைக் குறிக்கையில்) தழுவி உருவாக்கப்படுவது
தழுவாவட்டை அட்டைவகை
தழுவிய (குறிப்பிடப்படும் பகுதி) முழுவதிலும்
தழுவு அணைப்பு இருகையிலும் அணைக்கும் அளவு
தழுவு (அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒருவரை) மார்போடு சேர்த்தல்
தழுவுதல் அணைத்தல் மேற்கொள்ளுதல் அன்பாய் நடத்துதல் நட்பாக்கிக்கொள்ளுதல் உள்ளடக்குதல் பூசுதல் பொருந்துதல் சூழ்தல் புணர்தல்
தழுவுதொடர் ஒரு சொல் மற்றொரு சொல்லை நேரே தழுவிநிற்கும் தொடர்
தழூஉ அணைப்பு மகளிராடும் குரவைக்கூத்து
தழை இலை தளிர் மயிற்றோகை பீலிக்குடை தழையாலான மகளிர் உடை ஒரு மாலைவகை காண்க : பச்சிலை தழைகை சீட்டாட்டத்தில் எண்ணிக்கையில் சேர்க்கப்படாத சீட்டு
தழை1 தளிர்த்தல்
தழை2 (தளிர், இலை முதலியவற்றை அதிக அளவில் பெற்று) செழித்தல்
தழை3 (இருக்கும் நிலையிலிருந்து) தாழ்த்துதல்
தழை4 (சிறு குச்சியோடு கூடிய) இலைக் கொத்து
தழைக்கண்ணி இலைமாலை
தழைச்சத்து பயிரின் மொத்த வளர்ச்சிக்கான தாவரச் சத்து
தழைதல் தளிர்த்தல் செழித்தல் தாழ்தல்
தழைதாம்பு தழையும் சிறுகொம்பும்
தழைத்தல் செழித்தல் பூரித்தல் மிகுதல் வளர்ச்சியடைதல் சீட்டாட்டத்தில் எண்ணிக்கையில் சேராத சீட்டுகளை இறக்குதல்
தழைத்தானை இலையாற் செய்யப்பட்ட மேலாடை
தழைப்பு செழிப்பு தளிர்த்தல்
தழையணி தழையாலான உடை
தழையிடுவார் பூவும் இலையும் கோயிலுக்குத் தந்து பணிசெய்வோர்
தழையுடை தழையாலான உடை
தழையுரம் அடியுரமாக இடப்படும் மரங்களின் தழை
தழைவு தளிர்ப்பு குழை செழிப்பு வளமை மிகுதி
தழைவுகொடுத்தல் பலமுடைமையாதல்
தவ மிக
தவக்கம் தாமதம்
தவக்கம் தடை இல்லாமை தாமதம் கவலை
தவக்கு நாணம்
தவக்கை ஒரு நீர்வாழ் சாதிவகை
தவக்கொடி தவப்பெண்
தவங்கம் துன்பம்
தவங்குதல் தடைப்படுதல் பொருட்குறையால் வருந்துதல் வாடுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together