iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 49 of 167

தவசம் தானியம் தொகுத்த பண்டம்
தவசி தவஞ்செய்பவன்
தவசிப்பிள்ளை சமையல் செய்பவர்
தவசிப்பிள்ளை பூசைப் பணியாள் சைவருக்குச் சமையற்காரன்
தவசிப்பிள்ளை சைவச் சமையல் செய்பவர்
தவசு பற்று நீங்கிய வழிபாடு புண்ணியம் இல்லறம் கற்பு தோத்திரம் தவத்தைப் பற்றிக் கூறும் கலம்பக உறுப்பு வெப்பம் காட்டுத்தீ
தவச்சாலை தவம் செய்யும் இடம்
தவடை தாடை
தவணை கெடு சட்டம் பதிக்கும் காடி கட்டுப் பானைத் தெப்பம்
தவணை தொகையை ஏதேனும் ஒரு விகிதப்படி பகுத்துக்கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்துவது
தவணைச்சீட்டு காலங் குறித்தெழுதும் பத்திரம்
தவணைபார்த்தல் சாகுபடிக் கணக்குப் பார்த்தல்
தவணைப்பணம் கெடுவின்படி செலுத்த வேண்டிய பணம்
தவண்டை தவண்டை என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். உடுக்கை ரூபத்தில் உள்ள பெரிய தாளக் கருவியே தவண்டை ஆகும்
தவண்டை பேருடுக்கை ஒரு நீச்சுவகை தவிப்பு காண்க : தவடை
தவண்டையடித்தல் நீரில் விளையாடுதல் வறுமைப்படுதல்
தவதாயம் இடுக்கண்
தவதாயித்தல் துன்பநிலைக்குள்ளாதல்
தவத்தர் முனிவர்
தவத்தல் நீங்குதல்
தவநிலை தவச்செயல்
தவந்து தானியம்
தவனகம் மருக்கொழுந்து
தவனன் சூரியன் அக்கினி
தவனப்புளி மிளகாயும் உப்பும் உளுத்தம் பருப்பும் சேர்த்திடித்த புளி தாகத்தை நீக்கவல்ல புளி
தவனம் வெப்பம் தாகம் ஆசை வருத்தம் மருக்கொழுந்து
தவனியம் பொன்
தவன் தவசி காண்க : தவம் தலைவன்
தவப்பள்ளி முனிவர் வாழிடம்
தவமுதல்வி தவத்தில் முதிர்ந்தவள்
தவமுதுகள் தவத்தில் முதிர்ந்தவள்
தவமுதுமகன் தவத்தில் முதிர்ந்த முனிவன்
தவம் பற்று நீங்கிய வழிபாடு புண்ணியம் இல்லறம் கற்பு தோத்திரம் தவத்தைப் பற்றிக் கூறும் கலம்பக உறுப்பு வெப்பம் காட்டுத்தீ
தவம் (முனிவர் போன்றோர்) ஒன்றை அடையக் கருதி ஐம்புலன்களையும் அடக்கி உடலை வருத்தி மனத்தை ஒருமுகப்படுத்திச் செய்யும் தியானம்
தவராசம் வெள்ளைச் சருக்கரை
தவர் வில் துளை சிறு கப்பலில் சங்கிலி சுற்றும் கருவி
தவர்தல் துளைத்தல்
தவறணை மதுபானக் கடை
தவறவிடு ஒரு பொருளை மறந்து வேறு ஒரு இடத்தில் விட்டுவிடல் தொலைத்துவிடல்
தவறவிடு (பேருந்து, ரயில் முதலியவற்றில் ஏறாமல் அல்லது வேண்டிய இடத்தில் இறங்காமல்) விடும்படி நேர்தல்
தவறாக (தவறு என்று) தெரியாமல்
தவறான தீமையான
தவறாமல் எந்தக் காரணத்தை முன்னிட்டும் தவிர்த்துவிடாமல்
தவறிப்போ இறத்தல்
தவறு மற்றவருக்குச் செய்யும் தீமை அநீதி
தவறு பிழை செயல் கைகூடாமை நெறி தவறுகை அழுக்கு பஞ்சம் குறைவு
தவறு2 (-ஆக, -ஆன) தப்பு
தவறுதல் வழுவுதல் பிசகுதல் சாதல் தப்புதல் குற்றம் செய்தல் தாண்டுதல் வாய்க்காமற்போதல் காணாமற்போதல் தோல்வியுறல்
தவறைவாரி கப்பலின் இருப்புக்கருவிவகை
தவற்றுதல் விலக்கல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together