8,321 words starting with த · page 5 of 167
Tamil Word
Tamil Meaning
தங்கான்
அரை என்னும் எண்ணின் குழூஉக்குறி
கொள்முதல்
தங்காள்
தங்கை
அம்மா
தங்கு
தங்குதல்
தங்கு
(குறிப்பிட்ட நோக்கத்துக்காக ஓர் இடத்துக்குச் சென்று) குறிப்பிட்ட காலம்வரை இருத்தல்
தங்கு தடை
தடுமாற்றம்
தங்குடிச்சுற்றம்
தாயத்தார்
ஞாதியர்
தங்குடித்தமர்
தாயத்தார்
ஞாதியர்
தங்குதடை
தடங்கல்
தடுமாற்றம்
தங்குதடை
(பெரும்பாலும் எதிர்மறைச் சொற்களான அற்ற, இல்லாத முதலியவற்றுடன் இணைந்து) தடுமாற்றம்
தங்குதரிப்பு
தடங்கல்
தடுமாற்றம்
தங்குதல்
வைகுதல்
உளதாதல்
அடக்குதல்
நிலைபெறுதல்
தணிதல்
தாமதப்படுதல்
தடைப்படுதல்
இருப்பாயிருத்தல்
அடியிற்படுதல்
சார்ந்திருத்தல்
தங்குதுறை
கப்பல் தங்கிச்செல்லுமிடம்
தங்குதேர்ப்படுதல்
இடையே தாமதித்தல்
தேரிழுப்பில் நிலையை அடையாது ஓரிடத்தில் தங்குதல்
தங்குநடை
தங்கித்தங்கி செல்லும் பயணம்
தங்குபடி
மீதி
தங்குபிண்டம்
மாதவிடாய் வெளிப்படத் தேய்ந்து தங்கியிருக்கும் கருப்பிண்டம்
தங்குமூச்சு
இறக்குங் காலத்தில் நின்றுநின்று வரும் மூச்சு
தங்கூசு
தூண்டிலில் கட்டுங் கயிறு
தங்கை
தங்கச்சி
தங்கை
உடன்பிறந்த பெண்களில் தன்னைவிட இளையவள்
தங்கைச்சி
இளையசகோதரி
தங்கை முறையாள்
இளையாள்
தங்கையைக்கொல்லி
ஒரு பூடுவகை
தச
பத்து
தசகண்டன்
பத்துக் கழத்துடைய இராவணன்
தசகம்
பத்துச் செய்யுள் கொண்ட பிரபந்தம்
தசகூலி
பயிர் செய்வதற்கு ஏற்ற உழவு முதலிய பத்துவகைக் கூலி
தசக்கிரீவன்
பத்துக் கழுத்துடைய இராவணன்
தசசீலம்
பௌத்தத்துறவியருக்குரிய பத்துவகையான ஒழுக்கவிதிகள்
தசதானம்
விழாக்காலங்களில் பார்ப்பனர்க்கு உப்பு, எள், நெய், நெல், பசு, பூமி, பொன், ஆடை, வெல்லம், வெள்ளி ஆகியவற்றைக் கொடுக்கும் பத்துவகைக் கொடைப்பொருள்கள்
தசநாடி
பத்து நாடிகள்
அவை : அத்தி, அலம்புடை, இடை, காந்தாரி, குகு, சங்கினி, சிங்குவை, சுழுமுனை, பிங்கலை, புருடன் என்னும் பத்துவகைப்பட்டு உயிர்வளி இயங்குதற்குரிய வழியாகிய நாடிகள்
தசனப்பொடி
கருநிறமுள்ள பற்பொடிவகை
தசனம்
பல், கவசம்
மலைமுடி
தசபலன்
புத்தன்
தசபலன்
தசபாரமிதையால் வன்மையுடைய புத்தன்
தசப்பொருத்தம்
பத்துவகையான கலியாணப்பொருத்தங்கள்
அவை : தினம், கணம், மாகேந்திரம், ஸ்திரிதீர்க்கம், யோனி, ராசி, ராசியதிபதி, வசியம், ரச்சு, வேதை என்பனவாம். செய்யுட்பொருத்தம் பத்து
அவை : மங்கலம், சொல், பால், வருணம், உண்டி, தானம், எழுத்து, நாள், கதி, கணம் என்பனவாம்
தசமப்புள்ளி
முழு எண்ணை அடுத்து, மதிப்பில் ஒன்றைவிடக் குறைந்த எண்ணை, தசமப் பகுதிகளாகப் பிரித்துக்காட்ட இடப்படும் புள்ளி
தசமம்
பத்தாவது
பத்தில் ஒன்று
தசமம்
எண்களைப் பத்தின் மடங்குகளாகக் கணக்கிடும் முறை
தசமி
பத்தாம் திதி
தசமியில் உண்ணுவதான ஒரு பணிகாரம்
தசமி
அமாவாசை அல்லது பௌர்ணமி கழிந்து பத்தாவதாக வரும் நாள்
தசமுகன்
பத்துமுகமுடைய இராவணன்
தசமூலம்
கண்டங்கத்திரி, சிறுமல்லிகை, சிறுவழுதுணை, தழுதாழை, நெருஞ்சி, பாதிரி, பெருங்குமிழ், பெருமல்லிகை, வாகை, வில்வம் என்னும் பத்து மருந்துவேர்கள்
தசமூலம்
(நாட்டு வைத்தியத்தில்) மருந்தாகப் பயன்படும் (வில்வம், நெருஞ்சி முதலிய பத்துச் செடிகளின்) வேர்கள்
தசம்
சிவிகை
பத்து
தசம்
(பெரும்பாலும் கூட்டுச்சொற்களில்) பத்து
தசரத விழா
10வது ஆண்டு நிறைவு விழா
தசரதன்
இராமனுடைய தந்தை
பத்துத் திக்குகளிலும் தன்னுடைய தேரைச் செலுத்தும் ஆற்றல் பெற்றிருந்தபடியால் உண்டான காரணப் பெயர்
தசரா
மாளய அமாவாசையை அடுத்துத் துர்க்கையை வணங்கி நிகழ்த்தப்படும் பத்து நாள் விழா
தசரா
(புரட்டாசி மாத அமாவாசைக்கு மறுநாளிலிருந்து) பத்து நாள் நடைபெறும் துர்க்கை வழிபாட்டுத் திருவிழா
தசவவதாரன்
பத்து அவதாரங்கள் எடுத்த திருமால்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.