iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 50 of 167

தவலத்து ஆட்சி
தவலுதல் நீங்குதல்
தவலை அகன்ற வாயுடைய பாத்திரவகை
தவலை (நீர் வைத்துக்கொள்ளவும் வெந்நீர் போடவும் பயன்படும்) அகன்ற வாயும் உருண்ட அடிப்பகுதியும் கொண்ட பெரிய உலோகப் பாத்திரம்
தவலோகம் மேலேழுலகினுள் ஒன்று
தவல் குறைவு கேடு குற்றம் இறப்பு வறுமையால் வருந்துகை
தவல்தல் நீங்குதல்
தவளசத்திரம் அரசர்க்குரிய வெண்கொற்றக் குடை
தவளத்தொடை தும்பைமாலை
தவளம் வெண்மை வெண்மிளகு சங்கபாடாணம்
தவளிதம் வெண்மை
தவளை ஒரு நீர்வாழ் சாதிவகை
தவளை நீண்ட பின்னங்கால்களால் நிலத்தில் தாவியும் நீரில் நீந்தியும் செல்லும் சிறு பிராணி
தவளைக்கிண்கிணி தவளைபோல் ஒலிக்கும் கிண்கிணிகொண்ட ஒரு காலணிவகை
தவளைக்குஞ்சு தவளையின் இளமை
தவளைக்குட்டி தவளையின் இளமை
தவளைக்குரங்கு பணிப்பூட்டுவகை கொக்கித் தாழ்ப்பாள் இரட்டைக்கொக்கி
தவளைச்சொறி வலியோ புண்ணோ இல்லாமல் உடம்பில் கருப்பாகத் தடிப்புடன் சிறிய முள் போன்று இருக்கும் ஒரு வகைத் தோல் நோய்
தவளைப்பாய்த்து சூத்திரநிலை நான்கனுள் தவளைப் பாய்ச்சல்போல இடைவிட்டுச் செல்லும் ஒரு நிலை
தவளோற்பலம் ஆம்பல்வகை
தவழவாங்குதல் ஒருவனைக் குனியவைத்துத் துன்புறுத்தி அவன் சொத்து முழுவதையும் கவர்தல் மிகுதியான வேலைவாங்குதல்
தவழ் (குழந்தை நடப்பதற்குப் பழகும் முன்னர் தரையில்) கைகளை ஊன்றிக் கால் முட்டிகளைப் பயன்படுத்தி மெதுவாக நகர்தல்
தவழ்சாதி ஊர்ந்து செல்லும் உயிரினம்
தவழ்தல் ஊர்தல் தத்துதல் பரத்தல்
தவழ்புனல் மெல்லச் செல்லும் ஆற்றுநீர்
தவவிளக்கு முக்காலத்தை விளக்கும் தவமாகிய தீபம்
தவவீரர் தவம் இயற்றுவதில் வீரரான முனிவர்
தவவேடம் முனிவர்கோலம்
தவவேள்வி நோன்பு இருத்தல்
தவாக்கினி வேள்வித்தீ காட்டுத்தீ
தவாநிலை உறுதிநிலை
தவாளித்தல் கால்வாய் முதலியன தோண்டுதல்
தவாளிப்பு எழுதகக்குழி பார்வைக்கு மதிப்பாயிருக்கை
தவாவினை மலை முத்தி
தவி (இல்லாமை, இயலாமை அல்லது இக்கட்டு முதலியவை ஏற்படுத்தும் சூழலில்) வருந்திக் கலங்குதல்
தவிசணை பகலில் இருக்கையாகப் பயன்படும் படுக்கை
தவிசம் கடல் வீடுபேறு
தவிசு தடுக்கு பாய் பீடம் மெத்தை யானை முதலியவற்றின்மேலிடும் மெத்தை திராவகம்
தவிடு அரிசியினின்றும் கழியும் துகள் தானியத்தவிடு பொடி
தவிடு (நெல், கோதுமை முதலிய தானியங்களை அரைத்து எடுக்கும்போது கிடைக்கும்) உமி அல்லாத கழிவுப் பொருள்
தவிடு பொடியாக்கு ஒன்று மில்லாமல் செய்
தவிடுபொடியாகு (ஒரு பொருள் உடைந்து அல்லது நொறுங்கி) சிறுசிறு துண்டுகளாதல்
தவிடுபொடியாதல் பொடிப்பொடியாதல் நிலைகுலைதல்
தவிட்டம்மை சின்னம்மை
தவிட்டான் ஒரு மரவகை
தவிட்டுக்கிளி ஒரு தத்துக்கிளிவகை
தவிட்டுக்கொய்யா ஒரு மரவகை
தவிட்டுண்ணி சிறிய உண்ணிவகை
தவிட்டுப்பழம் தவிட்டுக்கொய்யா
தவித்தல் இளைத்தல் வேட்கையெடுத்தல் இல்லாமைபற்றி வருந்துதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together