iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 51 of 167

தவிப்பு வேட்கை வருந்துகை
தவிப்பு (இல்லாமை, இயலாமை முதலியவற்றால்) வருந்திக் கலங்கும் நிலை
தவிர நீங்க. அது ஒன்றுதவிர எல்லாம் உண்டு.- Conj. ஒழிய. நீ வந்தால்தவிர நடவாது
தவிர நீங்க
தவிரவும் (கூறப்பட்டது மட்டுமல்லாமல்) மேலும்
தவிர் (ஒன்று) நிகழாதவாறு பார்த்துக்கொள்ளுதல்
தவிர்ச்சி இடையீடு தங்குகை
தவிர்தல் விலகுதல் தங்குதல் தணிதல் பிரிதல் நீக்குதல் ஒழிதல் இல்லாமற் போதல்
தவிர்த்தல் நீக்குதல் நிறுத்திவிடுதல் தடுத்தல் அடக்குதல்
தவிர்த்துவினைசெயல் பகைவர் எய்யும் அம்பினைத் தடுத்து அவர்மேல் அம்பு எய்யுஞ் செயல்
தவிர்ந்த நீங்கலாக
தவில் நாதசுரத்துக்குத் துணையாக வாசிக்கும் தென்னிந்திய தாள வாத்தியம் ஒரு புறம் குச்சி கொண்டும், மறுபுறம் விரல்கள் கொண்டும் வாசிக்கப்படும்
தவில் மேளவகை
தவில் ஒருபுறம் கையாலும் மறுபுறம் சிறு கோலாலும் அடித்து (நாதஸ்வரத்தோடு) வாசிக்கப்படும் சுற்றளவில் பெருத்த உருளை வடிவத் தோல் வாத்தியம்
தவிழ்தல் விலகுதல் தங்குதல் தணிதல் பிரிதல் நீக்குதல் ஒழிதல் இல்லாமற் போதல்
தவிவு இடையீடு
தவு குன்றுதல். எஞ்ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து (குறள் 361)
தவுக்கார் சுண்ணச்சாந்து எழுதக வளைவு மதிற்செங்கல்லின் இடைவெளி
தவுசெலம் முருங்கைமரம்
தவுடு குதிரைப்பாய்ச்சல் படையெடுப்பு அரிசி தீட்டியபின் வரும் துகள் தாடை
தவுடை தாடை
தவுதல் குன்றுதல்
தவுரிதகம் குதிரைநடையுள் ஒன்று
தவ்வல் சிறு குழந்தை மரம் விலங்கு முதலியவற்றின் இளமை
தவ்வி அகப்பை
தவ்வு கெடுகை பலகையிலிடும் துளை பாய்ச்சல்
தவ்வுதல் தாவுதல் குறைதல் குவிதல் கெடுதல் தவறுதல் மெல்ல மிதித்தல் அகங்கரித்தல்
தவ்வெனல் சுருங்குதற்குறிப்பு மழையின் ஒலிக்குறிப்பு
தவ்வை தாய் தமக்கை மூதேவி
தஸ்தாவேஜு ஆணவம் : பத்திரம் முதலியன
தஸ்தாவேஜு ஆவணம்
தா என்னிடம் அந்த பேனாவை "தா" கொடு, கேட்பது
தா ஒர் உயிர்மெய்யெழுத்து (த் + ஆ) வலிமை வருத்தம் கேடு குற்றம் பகை பாய்கை குறை
தா (வி) தா என்னும் ஏவல் ஒத்தவர் தமக்குள் ஒன்றை வேண்டிச் சொல்லும் சொல்
தா1 கொடு1
தா2 கொடு2
தாஅனாட்டித் தனாஅது நிறுப்பு எழுவகை மதங்களுள் தானே ஒரு பொருளைப் புதிதாய் எடுத்துக்கூறி அதனை நிலைநிறுத்துகை
தாஅனாட்டித் தனாதுநிறுப்பு தானாக ஒன்றனைக் கூறி அதனை நிலைநிறுத்துதல்
தாஅம் பரக்கும்
தாஅயது தாவியது கடந்தது
தாஅவண்ணம் இடையிட்டு வரும் எதுகையுடைய சந்தம்
தாகசாந்தி இளநீர் : மோர் பானங்கள்
தாகசாந்தி நீர்வேட்கையைப் போக்குதல்
தாகசாந்தி தாகத்தைத் தணித்தல்
தாகசுரம் நீர்வேட்கையை உண்டுபண்ணும் ஒரு சுரநோய்வகை
தாகமடக்கி புளியாரை என்னும் பூண்டுவகை
தாகமெடுத்தல் நீரில் விருப்பங்கொள்ளுகை
தாகம் ஆசை காமம்
தாகம் நீர்வேட்கை ஆசை காமம்
தாகம் நீர் குடிக்க வேண்டும் என்று எழும் உணர்வு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together