iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 52 of 167

தாகாயத்து மட்டும்
தாகித்தல் நீர்வேட்கை உண்டாதல்
தாகீது ஆணை
தாக்கடைப்பன் மாட்டுநோய்வகை
தாக்கணங்கு தீண்டி வருத்துந் தெய்வம் காமநோயை உண்டாக்கி வருத்துந் தெய்வம் திருமகள் உமாதேவியாரின் பரிவாரப் பெண் பூதங்களுள் ஒருவகை
தாக்கணித்தல் மெய்ப்பித்துக் காட்டல்
தாக்கம் தாக்கு எதிர்தாக்குகை வேகம் கனத்திருக்கை மிக்கிருக்கை வீக்கம் முதற்கொண்டு
தாக்கம் (மாற்றம் அல்லது விளைவை ஏற்படுத்தும் வகையிலான) பாதிப்பு
தாக்கல் ஒப்படைப்பு
தாக்கல் எதிர்த்தல் பாய்ந்து மோதுகை பதிகை தகவல் சுவாதீனப்படுத்துகை செய்தி சம்பந்தம்
தாக்கல் செய் ஒப்படை : பதிவு செய்
தாக்கல்செய் (நீதிமன்றம் முதலியவற்றில் வழக்கை) பதிவுசெய்தல்/(சாட்சியம் முதலியவற்றை) ஒப்படைத்தல்
தாக்காட்டுதல் நாட்கடத்தி ஏமாற்றுதல் பராக்குக்காட்டல் உதவிசெய்தல் தந்திரமாய் வயப்படுத்தல்
தாக்காயணி தக்கன் மகளாகிய உமாதேவி
தாக்கீது நீதிமன்ற உத்தரவு
தாக்கீது (ஒரு செயல்பற்றி நீதிமன்றத்தின் அல்லது அரசின்) எழுத்துமூலமான உத்தரவு
தாக்கு அடி போர் படை வேகம் பாதிக்கை சாதனை குறுந்தடி இடம் பெருக்கல் நெல்வயல் பற்று வளமை ஆணை நிலவறை மிகு சுமை எதிர்க்கை எதிரெழுகை
தாக்கு அடித்தல், வெட்டுதல் முதலியவற்றுக்கு உட்படுத்துதல்
தாக்குதல் எதிர்த்தல் மோதுதல் முட்டுதல் பாய்தல் தீண்டுதல் அடித்தல் வெட்டுதல் பற்றியிருத்தல் எண்கூட்டிப் பெருக்கல் குடித்தல் சரிக்கட்டுதல் உறைத்தல் கடுமையாதல் பழிவாங்குதல் தலையிட்டுக்கொள்ளுதல் பலித்தல் பெருகுதல் பாரமாதல் நெளித்துப்போதல்
தாக்குதல் (கால்பந்து முதலிய விளையாட்டுகளில்) (எதிர் அணிப் பகுதியை நோக்கி) முன்னேறி நெருக்குதல்
தாக்குப் பிடி பொறுமையோடு ஈடு கொடுத்துச் சமாளி
தாக்குப்பிடி (நிலைமைக்குத் தக்கவாறு செயல்பட்டு) தாங்கி நிலைத்தல்
தாக்கோல் தாழ்ப்பாள் திறவுகோல்
தாங்கல் நீர்நிலை பாசனத்துக்கு உபயோகப்படும் இயற்கையேரி
தாங்கல் தாங்குகை உட்கிடைக் கிராமம் மனக்குறை துன்பம் சகிப்பு பூமி நீர்நிலை பாசனத்துக்குப் பயன்படும் இயற்கை ஏரி தயக்கம் தூக்குகை
தாங்கள் மரியாதை குறிக்கும் முன்னிலைப் பன்மைச்சொல். தாங்கள் எப்போது வந்தீர்கள்
தாங்கள் மரியாதையுடன் கூடிய முன்னிலைப் பன்மைச் சொல்
தாங்கள் முன் இருப்பவரை மரியாதையுடன் அழைக்கப் பயன்படும் சொல்
தாங்கா ஒருவகைக் குதிரைவண்டி
தாங்கி ஆதாரம் தாங்குபவன் ஒரு பொருளைத் தாங்கிநிற்கும் கருவி பூண் பணிகளின் கடைப்பூட்டு யானைக் கொம்பில் அணியும் கிம்புரி கப்பல் முதலியவற்றிலுள்ள நீர்நிலை காண்க : மலைதாங்கி
தாங்கி1 ஒன்றைத் தாங்கி நிற்பதற்காகப் பயன்படுத்தும் சாதனம்
தாங்கி2 ஒரு பக்கமாகச் சாய்ந்து
தாங்கித்தடுக்கிடுதல் மிகுந்த உபசாரம் செய்தல்
தாங்கிப்பேசுதல் பரிந்துபேசுதல் ஒருவர் சொன்னதை ஆதரித்துப் பேசுதல்
தாங்கு தாங்கல் ஆதாரம் ஈட்டிக்காம்பு
தாங்குகட்டை (காலை ஊன்றி நடக்க முடியாதவர்) தாங்கி நடக்கப் பயன்படுத்தும் கோல்
தாங்குகோல் தோணியை ஊன்றித் தள்ளும் கோல் உதவி
தாங்குசுவர் முட்டுச்சுவர்
தாங்குதல் சுமத்தல் புரத்தல் ஆதரித்தல் தடுத்தல் பொறுத்தல் தோணி தள்ளுதல் வருந்துதல் மனத்திற் கொள்ளுதல் அன்பால் நடத்தல் தாமதித்தல் நிறுத்துதல் குதிரை முதலியவற்றின் வேகத்தை அடக்கிச் செலுத்துதல் நொண்டுதல் இளைப்பாற்றுதல் ஏற்றுக்கொள்ளுதல் அணிதல் சிறப்பித்தல் அழுத்துதல் பிடித்துக்கொள்ளுதல்
தாங்குநன் காப்பாற்றுவோன்
தாசத்துவம் அடிமைத்தன்மை
தாசநம்பி பூணூல் அணியாத வைணவரின் பட்டப்பெயர் பூணூல் தரியாத வைணவன்
தாசநெறி அடிமைநெறி சிவனை உருவத் திருமேனியாகக் கோயிலில் வைத்து வழிபடுகை
தாசனாப்பொடி பற்பொடி
தாசன் ஊழியக்காரன் அடிமை பக்தன் வைணவர் கூறும் வணக்கச்சொல்
தாசன் (சில தொடர்களில்) ஒரு தெய்வத்தைத் தீவிரமாக வழிபடுபவன்
தாசமார்க்கம் அடிமைநெறி சிவனை உருவத் திருமேனியாகக் கோயிலில் வைத்து வழிபடுகை
தாசரதி இராமன்
தாசரதி தசரதன் மகனான இராமன்
தாசரி தாதன் மலைப்பாம்பு பாம்புப் பிடாரன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together