iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 53 of 167

தாசி விபச்சாரி
தாசி தோழி தொண்டுபுரிபவள் அடிமைப்பெண் விலைமகள் பரணிநாள் மருதோன்றிமரம்
தாசி கணிகை
தாசினாப்பொடி பற்பொடி
தாசியநாமம் சமய உண்மை தெரிவிக்கும் சடங்கில் ஞானாசாரியன் கொடுக்கும் அடிமைப்பெயர்
தாசியம் அடிமைத்தன்மை
தாசில் பண்ணு அதிகாரம் செலுத்து
தாசில்தார் (மாவட்ட ஆட்சியருக்கு) நிர்வாகம், வரி வசூலிப்பு முதலியவற்றில் உதவும் அதிகாரி
தாசில்பண்ணு அதிகாரம் செலுத்துதல்
தாசு நாழிகைவட்டில் இரண்டரை நாழிகை கொண்ட ஒருமணி நேரம் சூதாடுகருவி
தாசுவம் கொடை
தாசேரகம் ஒட்டகம்
தாசேரம் ஒட்டகம்
தாச்சா முந்திரிகை
தாச்சி கருவுற்றிருப்பவள் தாய்ப்பால் கொடுப்பவள் விளையாட்டில் ஒரு கட்சியிலுள்ள தலைவன் விளையாட்டில் தொடவேண்டுமிடம் சோனைப்புல்வகை
தாஜா பண்ணுதல் ஒருவரை மகிழ்வித்தல்
தாஜாபண்ணு (இனிமையாகப் பேசி அல்லது மகிழ்விக்கும்படியான காரியங்கள் செய்து ஒருவரை) தன் வழிக்கு ஒத்துவரச்செய்தல்
தாடகம் நீரில் வளரும் முள்ளுள்ள பூண்டு
தாடங்கம் பெண்கள் காதில் அணியும் தோடு
தாடடோட்டம் புரட்டு குழப்பம் தாமதம்
தாடனம் தட்டுதல் அடித்தல் வலக்கை இளம் பிறையாகவும் இடக்கை பதாகையாகவும் மார்பிற்கு நேரே எட்டுவிரல் உயர்த்திப் பிடிக்கும் அபிநயக்கைவகை
தாடபத்திரம் ஓலையாலான காதணி
தாடம் அடிக்கை
தாடாற்றி கடுமையைத் தணித்துச் சமநிலைக்குக் கொண்டுவருகை
தாடாளன் மேன்மையுள்ளவன் பெருமுயற்சியுடையவன்
தாடி மோவாய் மோவாய் மயிர் சேவற்கழுத்தில் தொங்கும் சதை பசு முதலியவற்றின் அலைதாடி வாளின் பிடி தட்டுகை
தாடிதபதம் வலக்கால் படத்தின் நுனியை இடக்கால் பக்கத்தில் ஊன்றி நிற்கும் நிலை
தாடித்தல் அடித்தல் கொட்டுதல்
தாடிமஞ்சம் சத்திக்கொடி
தாடிமப்பிரியம் மாதுளம்பழத்தை விரும்பும் கிளி
தாடிமம் சிற்றேலம் பூமாதுளை
தாடிரி கண்டங்கத்திரி
தாடு வலிமை தலைமை
தாடை கன்னம் தாடையெலும்பு பெரும்பல் விருப்பம் மோவாய்
தாடை (முகத்தில்) பற்களைத் தாங்கியிருக்கும் எலும்புப் பகுதி
தாடைஎலும்பு கன்னத்தின் கீழெலும்பு
தாட்கம் கொடிமுந்தரிகை
தாட்கவசம் செருப்பு
தாட்கூட்டு மகளிர் கையணிவகை
தாட்கோரை கோரைப்புல்வகை
தாட்கோல் தாழ்ப்பாள் திறவுகோல்
தாட்சணம் இரக்கம் கண்ணோட்டம் ஒருதலைச் சார்பு மரியாதை
தாட்சணியம் இரக்கம் கண்ணோட்டம் ஒருதலைச் சார்பு மரியாதை
தாட்சணை இரக்கம் கண்ணோட்டம் ஒருதலைச் சார்பு மரியாதை
தாட்சண்ணியம் இரக்கம் கண்ணோட்டம் ஒருதலைச் சார்பு மரியாதை
தாட்சண்யம் கண்ணோட்டம் இரக்கம்
தாட்சண்யம் (மனிதாபிமானம் நிறைந்த) பரிவு
தாட்சன் கருடன்
தாட்சம் கொடிமுந்தரிகை பல்லாங்குழி விளையாட்டில் காய்கள் இல்லாதிருக்கும் குழி
தாட்சாயணி தக்கன் மகளாகத் தோன்றிய உமாதேவி இருபத்தேழு நட்சத்திரப் பொது உரோகிணிநாள்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together