iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 54 of 167

தாட்சி தாமதம் இழிவு தாழ்ந்து பணிகை
தாட்சிணியம் இரக்கம் கண்ணோட்டம் ஒருதலைச் சார்பு மரியாதை
தாட்சிணை இரக்கம் கண்ணோட்டம் ஒருதலைச் சார்பு மரியாதை
தாட்சிண்ணியம் இரக்கம் கண்ணோட்டம் ஒருதலைச் சார்பு மரியாதை
தாட்டன் பெருமைக்காரன் தலைமை ஆண் குரங்கு போக்கிரி ஒருவனை இகழ்ச்சி தோன்றக் குறிக்கும் சொல்
தாட்டாந்தம் எடுத்துக்காட்டு உபமேயம்
தாட்டாந்திகம் எடுத்துக்காட்டு உபமேயம்
தாட்டானை கிழக்குரங்கு
தாட்டான் தலைவன் கணவன்
தாட்டி திறமை தடவை துணிவு தடையின்மை பெருமிதம் கெட்டிக்காரி அகலம் ஆண்தன்மை வாய்ந்தவள் வைப்பாட்டி
தாட்டிகன் பலவான் தீங்குபுரிவோன்
தாட்டிகம் வலிமை இறுமாப்பு
தாட்டு பூட்டு என்று அதிகாரம் காட்டும் வகையில் உரக்க கத்துதல்
தாட்டுதல் காலங்கடத்தல் நீக்குதல் மறுத்தல்
தாட்டுபூட்டு-என்று (ஒருவருடைய பேச்சுக்குறித்து வருகையில்) (அதிகாரத்தைக் காட்டும் வகையில்) ஆர்ப்பாட்டமாக
தாட்டுப்பூட்டெனல் வெகுளிக்குறிப்பு பகட்டுக்குறிப்பு
தாட்டுப்போட்டு குழப்பம்
தாட்டோட்டு புரட்டு குழப்பம் தாமதம்
தாட்படை கோழி
தாட்பாள் கதவடைக்குந் தாழ் எலிப்பொறியின் தாள்
தாணா குதிரைக்குக் கொடுக்கும் அவித்து எடுத்த கொள்ளு காவல்நிலையம் சிற்றுணவு
தாணாக்காரன் காவலன்
தாணி தான்றிமரம் பூண்டுவகை
தாணித்தல் பதித்தல் கெட்டிப்படுத்துதல் துப்பாக்கியில் மருந்திடுதல் உறுப்படுத்துதல் குற்றமேற்றல் விரைவில் கடைதல் இழையோட்டுதல்
தாணு சிவன் குற்றி தூண் நிலைபேறு மலை பற்றுக்கோடு செவ்வழி யாழ்த்திறவகை தாவரம்
தாணையம் கோட்டைக்குள்ளிருக்கும் படை பாளையம் மந்தை
தாணையம்போடுதல் பாளையம் இறங்குதல் உறவினர் பலர் ஒரு வீட்டில் பலநாள் கூடியிருத்தல்
தாண்டகச்சந்தம் தாண்டக அடி மிக்குச் சந்த அடி குறைந்துவரும் செய்யுள் சந்த அடியும் தாண்டக அடியும் கலந்து ஓசையுடன் அமையும் பாட்டு
தாண்டகம் செய்யுள்வகை இருபத்தாறெழுத்தின் மிக்க எழுத்தான் அடிக்கொண்டுவரும் பா ஒரு நூல்வகை
தாண்டகவடி இருபத்தாறுக்கு மேற்பட்ட எழுத்துகளால் இயன்ற அடி
தாண்டவன் நடனமாடும் மூர்த்தியாகிய நடராசர்
தாண்டவமாடு (வன்முறை, வறுமை போன்றவை) பெருமளவில் பரவியிருத்தல்
தாண்டவமூர்த்தி நடனமாடும் மூர்த்தியாகிய நடராசர்
தாண்டவம் தாண்டுதல் செலுத்தல் கூத்துவகை
தாண்டவம் (புராணங்களில்) (சிவன், காளி ஆகிய கடவுளர் ஆடியதாகக் கூறப்படும் ஆனந்தம், அழிவு போன்றவற்றை வெளிப்படுத்தும்) நடனம்
தாண்டவராயன் நடனமாடும் மூர்த்தியாகிய நடராசர்
தாண்டி நடனசாத்திரம்
தாண்டி (குறிப்பிட்ட இடத்திற்கு) அடுத்து
தாண்டிமண்டலம்போடுதல் கோபாவேசத்தோடு மேற்பாய்தல்
தாண்டு குதி வெற்றி அகங்கரிப்பு
தாண்டு (இடைப்பட்ட ஒன்றைக் கடப்பதற்காக) தாவுதல்(ஒன்றை) தாவிக் கடத்தல்
தாண்டுகாற்போடுதல் ஒரு வேலையும் செய்யாமல் திரிதல் ஆற்றலுக்கு மீறிய வேலையை மேற்கொள்ளுதல் நூலில் இங்கொரு பக்கம் அங்கொரு பக்கமாகப் படித்தல்
தாண்டுகாலி கண்டபடி திரிபவன் (ள்)
தாண்டுதல் மிதமிஞ்சிப் பேசுதல் குதித்தல் கடத்தல் செலுத்தல் மேற்படுதல் செருக்கடைதல்
தாண்முளை மகன்
தாதகி ஆத்திமரம் ஒரு தீவம் பேய்க் கொம்மட்டி
தாதக்கூத்து தாசரிகள் ஆடும் நடனம்
தாதச்சி தவப்பெண்
தாதன் தாசன், அடியவன் தொண்டன் வைணவப் பரதேசி தந்தை ஈகையாளன்
தாதமார்க்கம் அடிமைநெறி சிவனை உருவத் திருமேனியாகக் கோயிலில் வைத்து வழிபடுகை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together