8,321 words starting with த · page 55 of 167
Tamil Word
Tamil Meaning
தாதரி
ஆடுதின்னாப்பாளை
தாதலம்
நோய்
பாகம்
மனத்திட்பம்
தாதா
தந்தை
தாத்தா
பெரியோன்
கொடையாளி
பிரமன்
காண்க : தாத்துரு
தாதாத்மியம்
ஒன்றுபட்டிருக்கை
தாதானம்
கரிக்குருவி
தாதான்மியசக்தி
சிவபெருமானை விடுத்து ஒரு போதும் நீங்காத ஐவகை வினையுள் ஒரு வினைவகை
தாதான்மியம்
ஒன்றுபட்டிருக்கை
தாதி
வேலைக்காரி, பணிப்பெண், செவிலித்தாய், வேசை, பரணி, வாதி
தாதி
வேலைக்காரி
செவிலித்தாய்
தோழி
விலைமகள்
பரணிநாள்
வாதி
தாதி
(மருத்துவமனை, முதியோர் இல்லம் போன்றவற்றில் தங்கியிருப்பவரை அல்லது வீட்டில் குழந்தைகளை) கவனித்து உதவிபுரியும் பணியைச் செய்யும் பெண்
தாதின்றூள்
பூந்தாது, மகரந்தப்பொடி
தாதிற்றூள்
பூந்தாது, மகரந்தப்பொடி
தாது
கனிப்பொருள்
உலோகம்
காவிக்கல்
பஞ்சபூதம்
நாடி
பூந்தாது
தேன்
தாது மாதுளமரம்
கேள்வி
உடலின் எழுவகைத் தாதுக்கள்
சுக்கிலம்
வாதபித்த சிலேட்டுமங்கள்
நீறு
பூவின் இதழ்
மலர்
அறுபதாண்டுக் கணக்கில் பத்தாம் ஆண்டு
அடிமை
வினைப்பகுதி
தாது1
உடலுக்கு மிகவும் தேவையான இரும்பு முதலிய உலோகச் சத்து
தாது2
(மலரின்) மகரந்தத் தூள்
தாது3
உடலில் அமைந்திருக்கும் ரசம், இரத்தம், மாமிசம், மேஜஸ், அஸ்தி, மஜ்ஜை, சுக்கிலம் ஆகிய ஏழு பொருள்கள்
தாதுகட்டுதல்
இந்திரியம் அடக்குதல்
தாதுகந்தம்
கந்தகம்
தாதுகலிதம்
வீரியச்சிதைவு
தாதுகி
செங்கல்
தாதுக்கள்
இரசம்
இரத்தம்
சுக்கிலம்
மூளை
தசை
எலும்பு
தோல்
தாதுசேகரம்
துரிசு
தாதுண்பறவை
வண்டு
தாதுநட்டம்
வீரியச்சிதைவு
தாதுபரீட்சை
நோயறியுமாறு நாடிபிடித்து ஆய்தல்
தாதுபார்த்தல்
கைந்நாடி யறிதல்
தாதுபுஷ்டி
இந்திரியம் மிகுகை
தாதுப் பொருள்
மருந்தாகப் பயன்படுத்தும் படிகாரம், உப்பு போன்ற பொருள்கள்
தாதுமாதுளை
பூமாதுளை
தாதுராசகம்
இந்திரியம், சுக்கிலம்
தாதுவாதம்
அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்றாகிய நாடியியல்பு அறிகை
கபடம்
பொய்
உலோகப் பரிசோதனை
தாதுவாதி
உலோகங்கள் பரிசோதிப்போன்
தாதுவிருந்தி
சுக்கிலப்பெருக்கு
தாதுவிழுதல்
நாடி ஒடுங்குதல்
தாதுவைரி
கந்தகம்
காண்க : கடுக்காய்
தாதெருமன்றம்
எருக்கள் நிறைந்த மரத்தடிப் பொதுவிடம்
இடையர் குரவை முதலியன நிகழ்த்துவதற்குரிய இடம்
தாதை
தந்தை
பாட்டன்
படைக்கும் கடவுள் = பிரமன்
தாதை
தந்தை
பாட்டன்
பிரமன்
காண்க : பேய்க்கொம்மட்டி
தாதைதன்றாதை
பாட்டன்
தாதைதாதை
பாட்டன்
தாத்தா
பாட்டன்
கிழவன்
தாத்தா
தாயின் அல்லது தந்தையின் தந்தை
தாத்தாரி
ஒரு மரவகை
திரிபலையில் ஒன்றான நெல்லிக்காய்
தாத்தி
ஆத்திமரம்
தாத்திரம்
கோடரி
கூன்வாள்
தாத்திரி
தாய்
பூமி
நெல்லிமரம்
ஆடு தின்னாப்பாளை
தாத்திரியம்
வறுமை
தாத்திருவாதம்
கபடம்
பொய்
தாத்துதல்
தாற்றுதல்
கொழித்தல்
இழிந்ததை மேலாக மாற்றுதல்
ஒளித்துவைத்தல்
செலவழித்தல்
தாத்துரு
பன்னிரண்டு ஆதித்தருள் ஒருவர்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.