iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 56 of 167

தாத்துவிகம் தத்துவத் தொடர்புடையுது
தாத்பரியம் கொள்கை : பொருள்
தாத்பரியம் (ஒன்றினுடைய) நோக்கம் அல்லது பொருள்
தாநகம் கொத்துமல்லி
தாந்தன் ஐம்பொறிகளையும் வென்றவன்
தாந்தாமெனல் மத்தளம் அடிக்கும் ஒலிக்குறிப்பு
தாந்தி மன அடக்கம்
தாந்திரம் ஆகம சம்பந்தமானது தந்திரம்
தாந்திரிகன் ஆகமநூல் வல்லோன்
தாந்திரிகம் ஆகம சம்பந்தமானது தந்திரம்
தாந்திரிகம் ஆசைகளை அடக்குவதை எதிர்ப்பதும் தான் என்பதை மறந்த உணர்வு நிலையை அடைய, தேவையானால், போதைப்பொருள் உட்கொள்வதை அனுமதிப்பதுமான கோட்பாடு
தாந்தீமெனல் இசையொலிக் குறிப்பு கண்டபடி செலவிடற் குறிப்பு
தாந்துவீகன் தையற்காரன்
தாந்தோமெனல் இசையொலிக் குறிப்பு கண்டபடி செலவிடற் குறிப்பு
தானகம் ஒரு கூத்துவகை பண்ணினை விவரித்தல்
தானக்கணக்கு கோயில் உத்தியோகங்களுள் ஒன்று
தானக்காரர் கோயிற் சொத்துகளை மேற்பார்வையிடுபவர்
தானக்கை தகுந்த இடம் உடம்பின் உயிர் நிலைப் பகுதி
தானசாசனம் தானம் கொடுத்தற்குரிய பத்திரம்
தானசீலன் ஈகையாளன்
தானசீலம் கொடைக்குணம்
தானசூரன் பெருங்கொடையாளி
தானதருமம் ஈகை
தானத்தான் சிவாலயத்தில் பூசை செய்யும் குருக்கள் பரம்பரையாக வந்த தலைவன்
தானத்தார் கோயில் அதிகாரிகள்
தானநிலை இசைக் கூறுபாடு
தானபத்திரம் தானம் கொடுத்தற்குரிய பத்திரம்
தானபத்திரிகை தானம் கொடுத்தற்குரிய பத்திரம்
தானப்பிரமாணம் தானம் கொடுத்தற்குரிய பத்திரம்
தானப்பெருக்கம் பத்து, நூறு, ஆயிரம் முதலிய எண்களால் பெருக்குகை மனக்கோட்டை கட்டுகை
தானப்பொருத்தம் நூலைத் தொடங்கும் செய்யுளிலுள்ள முதன்மொழிப் பொருத்தம்
தானம் கொடை
தானம் இடம் இருப்பிடம் பதவி கோயில் இருக்கை சக்தி துறக்கம் செய்யுட் பொருத்தத்தில் வரும் நிலைகள் எழுத்துப் பிறக்குமிடம் எண்ணின் தானம் நன்கொடை யானை மதம் நால்வகை உபாயத்துள் ஒன்றாகிய கொடை குளித்தல் இசைச்சுரம் சாதக சக்கரத்திலுள்ள வீடு ஆற்றலில் சமமாயிருக்கை இல்லறம் மகரவாழை
தானம்1 (சேவை அல்லது நன்மை செய்யும் நோக்கத்தில்) தன்னிடம் இருப்பதை அல்லது தன்னால் முடிந்ததை எந்த விதப் பயனையும் எதிர்பார்க்காமல் பிறருக்கு வழங்குதல்
தானம்பாடுதல் ஒரு பண்ணினைச் சுரமுறையால் விவரித்துப் பாடுதல்
தானவண்ணம் ஓர் இசைப்பாட்டுவகை
தானவன் சந்திரன் அசுரன்
தானவர் தனு என்பவளின் வழிவந்த அசுரர் வித்தியாதரர்
தானவள் அசுரப்பெண்
தானவாரி ஆசுரர்களுக்குப் பகைவனான திருமால் இந்திரன்
தானவிச்சை வித்தையின் துறைகள்
தானவீரன் பெருங்கொடையாளி
தானாக தனியாக தன் விருப்பம்போல்
தானாகரன் தானத்திற்கு இருப்பிடமான பெருங்கொடையாளி
தானாதல் சுதந்தரனாதல் ஒன்றுபடுதல்
தானாதிகாரி கொடைக்குரிய அதிகாரி
தானாதிபதி படைத்தலைவன் தூதன் நடு நிலையாளன்
தானாபதி படைத்தலைவன் தூதன் அந்தப்புரத் தூதி
தானாபத்தியம் தூது நடுவுநிலைமை ஆசாரியபதவி
தானாமானம் இருக்கும் பதவியால் ஏற்படும் பொருமை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together