8,321 words starting with த · page 57 of 167
Tamil Word
Tamil Meaning
தானி
தானத்திலுள்ளது
இடத்திலிருப்பது
இருப்பிடம்
பண்டசாலை
கொடுப்போன்
தானிகன்
கோயில் செயல்களைக் கண்காணிப்பவன்
தானிகம்
கோயிலுக்குப் பரம்பரையாயுள்ள உரிமை
கோயில் செயல்களைக் கண்காணிக்கும் உத்தியோகம்
கொத்துமல்லி
தானிகை
கொத்துமல்லி
தானிப்பொட்டு
பதர்
அந்துப்பூச்சி
பயிர் நோய்வகை
தானியகோட்டகம்
தானியக் களஞ்சியம்
தானியங்கி
(இயந்திரம், கருவி முதலியவற்றைக் குறித்து வருகையில்) மனிதனால் தொடர்ந்து இயக்கப்படாமல் தானாக இயங்கக் கூடிய அல்லது குறிப்பிட்ட சில செயல்களை மட்டும் தானாகவே தொடர்ந்து நிகழ்த்தக் கூடிய
தானியசாரம்
தூற்றின நெற்பொலி
தானியதவசம்
தானியமாகிய செல்வம்
தானியம்
உழுந்து
நெல்
எள்
கடலை
கொள்ளு
அவரை
கோதுமை
துவரை
பயறு
தானியம்
நெல் முதலியன
கொத்துமல்லி
தானியம்
(உணவுப் பொருளாகப் பயன்படும்) நெல், கோதுமை, கம்பு முதலிய பயிர்களின் மணிகள்
தானியராசன்
கோதுமை
கொத்துமல்லி
தானியலட்சுமி
தானியமாகிய செல்வத்துக்குரிய திருமகள்
தானியாகுபெயர்
இடத்தில் உள்ள பொருளின் பெயர் இடத்திற்கு ஆவது
தானீகம்
கோயில்
செயல்களைக் கண்காணிக்கும் உத்தியோகம்
தானு
காற்று
கொடையாளன்
வெற்றியாளன்
தானுந்து
விலங்குகள் ஏதும் இழுத்துச் செல்லாமல் தானே உந்தப்பெற்று செல்லும் வண்டி. இவ்வண்டி நகர்வதற்கான உந்துவிசையை மின்சாரம் அல்லது வேதியியல் வினையால் பெறும் ஆற்றல் போன்ற ஏதேனும் ஒருவகையான ஆற்றல் தருகின்றது. மிகப்பெருபான்மையான தானுந்துகள் பெட்ரோலியம் (எரியெண்ணெய் அல்லது கன்னெய்) எரிப்பால் உந்தப்பெறும் உள்ளெரி பொறியால் இயங்குகின்றன (2010 ஆம் ஆண்டு)
தானூரம்
சுழல்காற்று
தானெடுத்துமொழிதல்
முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்றாகிய முன்னோர் மொழியை எடுத்தாளுதல்
தானை
மூலப்படை,கூலிப்படை,நாட்டுப்படை,காட்டுப்படை,துணைப்படை,பகைப்படை
வேற்படை,வாட்படை,விற்படை,தேர்ப்படை,குதிரைப்படை,யானைப்படை
தானை
படை
ஆயுதப்பொது
ஆடை
மேடைத் திரைச்சீலை
முசுண்டி என்னும் ஆயுதம்
தானைநிலை
பகைவர் அஞ்சுதற்குரிய காலாட்படையின் நிலைமை கூறும் புறத்துறை
இருபக்கத்துப் படையும் புகழும்படி போர் செய்த வீரனது திறத்தைக் கூறும் புறத்துறை
தானைமறம்
போர் செய்யவந்த இருவகைப் படையும் போர் செய்து அழியாதபடி காத்த வீரன் ஒருவனது உயர்ச்சி கூறும் புறத்துறை
சேனையின் அஞ்சாமையைப் புகழ்ந்து பகைவர் அழிந்ததற்கு இரங்குதலைக் கூறும் புறத்துறை
உயிர்க்கேடுகட்கு அஞ்சாது பூசலுக்கு முற்படும் வேந்தனது சிறப்புக்கூறும் புறத்துறை
தானைமாலை
அரசனுடைய முன்னணிப்படையை ஆசிரியப்பாவால் புகழ்ந்து பாடும் இலக்கியவகை
தானையம்
கோட்டைக்குள்ளிருக்கும் படை
பாளையம்
மந்தை
தான்
படர்க்கை யொருமைப்பெயர். தன்னைத் தலையாகச் செய்வானுந் தான் (நாலடி, 248)
சுயம். தானாகப் படித்தவன்
தேற்றச்சொல். உனைத் தான் நோக்கி நிற்கும் (வெங்கைக்கோ. 41)
அதைச்சொல். தாந்தான் கின்று நின்றசைமொழி (நன்.441). அதுவன்றி இஃது ஒன்று என்று பொருள்படுவதோர் இடைச்சொல். (திருக்கோ. 382, உரை.)
தான் தோன்றித்தனம்
கட்டுப் பாடின்றி தன்னிச்சையாக : ஒழுங்கு முறையில்லாது
தான்குறியிடுதல்
உலகத்து வழக்கமின்றித் தானே ஒரு பெயரிட்டு ஆளுகையாகிய உத்தி
தான்தோன்றித்தனம்
எந்த ஒரு கட்டுப்பாடும் ஒழுங்கும் இல்லாமல் தன் இஷ்டப்படி செயல்படும் விதம்
தான்மிகன்
அறச்சிந்தையாளன்
தான்றி
தான்றிமரம்
மருதோன்றி
திரிபலையுள் ஒன்று
எல்லை
தான்றோன்றி
தானாகத் தோன்றியது
சுதந்தரன்
கடவுள்
தாபகன்
நிலைநிறுத்துபவன்
தாபகம்
நிலைநிறுத்துவகை
தாபசன்
துறவி
தாபசப்பிரியை
திராட்சை
தாபசி
துறவி
காண்க : ஆயா
தாபசுரம்
கடுஞ்சுரம்
தாபசோபம்
மிகு துன்பம்
தாபச்சுரம்
கடுஞ்சுரம்
தாபதநிலை
தவ ஒழுக்கம்
கைம்மை நோன்பு
தாபதன்
முனிவன்
சமணமுனிவன்
தாபதப்பக்கம்
நீராடல், நிலக்கிடைகோடல், தோலுடுத்தல், எரியோம்பல், உரையாடாமை, சடைபுனைதல், காட்டிலுணவு, கடவுள் பூசை என்னும் தாபதற்குரிய எட்டுவகை ஒழுக்கத்தைக் கூறும் புறத்துறை
தாபதப்பள்ளி
முனிவர் வாழிடம்
தாபதம்
முனிவர் வாழிடம்
தாபத்திரயம்
ஆதியான்மிகம், ஆதிதெய்வீகம், ஆதி பௌதிகம் என்னும் மூவகைத் துன்பங்கள்
தாபந்தம்
சங்கடம்
இரக்கம்
ஆத்திரம்
தாபந்திரியம்
சங்கடம்
இரக்கம்
ஆத்திரம்
தாபனன்
சூரியன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.