iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 58 of 167

தாபனம் நிலைநிறுத்துகை நிலையிடப் பெற்றது பிரதிட்டைசெய்கை நிறுவனம்
தாபமானி தட்பவெப்பங்களின் அளவுகாட்டும் கருவி
தாபமாறி தான்றிமரம் மருதோன்றி திரிபலையுள் ஒன்று எல்லை
தாபம் வெப்பம் துன்பம் தாகம் காடு முத்திராதாரணம்
தாபம்1 ஏக்கம்
தாபரன் எல்லாவற்றுக்கும் ஆதாரமான கடவுள்
தாபரம் மலை உடம்பு நிலைத்திணைப் பொருள் மரப்பொது இடம் ஆதாரம் பற்றுக்கோடு பூமி கோயில் இலிங்கம் உறுதி
தாபரித்தல் நிலைபெற்றிருத்தல் ஆதரித்தல்
தாபவாகினி வெப்பத்தைப் பரப்புங் கருவி
தாபி புத்தன் யமுனையாறு வறிஞன்
தாபிஞ்சம் ஆமணக்கஞ்செடி பச்சிலைமரம்
தாபிதம் நிலைநிறுத்தப்பட்டது சூடு நிலை நிறுத்துகை பிரதிட்டைசெய்கை
தாபித்தல் நிலைபெறச்செய்தல் பிரதிட்டை செய்தல் மெய்ப்பித்தல்
தாபே சார்ந்தவன் வசம்
தாப்பணிவார் கலணைக்கச்சை கசை
தாப்பிசை செய்யுளில் நடுவிலுள்ள மொழியை ஏனை ஈரிடத்துங்கூட்டிப் பொருள் கொள்வது
தாப்பிசைப் பொருள்கோள் செய்யுளில் நடுவிலுள்ள மொழியை ஏனை ஈரிடத்துங்கூட்டிப் பொருள் கொள்வது
தாப்பு குறித்து சமயம் ஏந்து, வசதி
தாப்புக்கொள்ளுதல் சமயம் பார்த்திருத்தல்
தாப்புலி வலிமிக்க புலி ஒரு பழைய பாவகை
தாமசபதார்த்தம் தமோகுணத்தை அதிகரிக்கச் செய்யும் கள், இறைச்சி முதலியன
தாமசம் காம வெகுளி மயக்கங்களுக்குக் காரணமான குணம்
தாமசாத்திரம் பகைவருடைய கண்ணும் மனமும் இருளடையச் செய்யும் அம்புவகை
தாமசித்தல் காலந்தாழ்த்தல் தடைப்படுதல் மனமின்றி இருத்தல்
தாமணி கயிறு மாட்டைப் பிணிக்குந் தாம்பு மாடு கன்றுகளின் கழுத்தில் கட்டியிருக்கும் தும்பு கப்பற்பாயின் பின்பக்கக் கயிறு
தாமதம் காம வெகுளி மயக்கங்களுக்குக் காரணமான குணம்
தாமதவேளை தீயநாளின் கடைப்பகுதி
தாமதித்தல் காலந்தாழ்த்தல் தடைப்படுதல் மனமின்றி இருத்தல்
தாமநிதி ஒளியின் இருப்பிடமான சூரியன்
தாமநூல் ஆயுள்வேதம்
தாமன் கதிரவன்
தாமம் பூமாலை கயிறு வடம் பரமபதம் நகரம் ஊர் மலை இடம் உடல் ஒழுங்கு பூ கொன்றைமரம் சந்தனம் ஒளி போர்க்களம் யானை புகழ் பிறப்பு பதினெட்டுக் கோவையுள்ள மாதர் இடையணி முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று
தாமரசம் சிவந்த தாமரை
தாமரை தாமரைப்பூ
தாமரை ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் வளரும், மிதக்கக் கூடிய பெரிய வட்டமான இலைகளைக் கொண்ட ஒரு வகைக் கொடி/அதன் இளம் சிவப்பு அல்லது வெள்ளை நிற மலர்
தாமரைக்கண்ணன் திருமால்
தாமரைக்கண்ணன் தாமரை போன்ற கண்ணுடையவனான திருமால்
தாமரைக்கண்ணான் தாமரை போன்ற கண்ணுடையவனான திருமால்
தாமரைக்கொட்டை பொகுட்டு மகளிர் தலையணிவகை
தாமரைச்சிறகி நீர்வாழ் பறவைவகை
தாமரைநண்பன் தாமரைக்குக் காதலனான சூரியன்
தாமரைநாதன் தாமரைக்குக் காதலனான சூரியன்
தாமரைநாயகன் தாமரைக்குக் காதலனான சூரியன்
தாமரைநூல் தாமரைத்தண்டின் நூல்
தாமரைப்பாசினி அரிதாரம்
தாமரைப்பீடிகை புத்தரது திருவடிப்பீடம்
தாமரைமணி தாமரை விதை தாமரை மணியாலாகிய மாலை
தாமரைமுகை தாமரைமுகை வடிவான தேர் மொட்டு
தாமரையாசனன் தாமரையில் வீற்றிருக்கும் பிரமன்
தாமரையாசனி திருமகள் அரிதாரம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together