8,321 words starting with த · page 59 of 167
Tamil Word
Tamil Meaning
தாமரையான்
திருமகன்
தாமரையால்
திருமகள்
அரிதாரம்
தாமரையாள்
திருமகள்
அரிதாரம்
தாமரைவற்றல்
வற்றலாகச் செய்த தாமரைக் கிழங்கு
தாமரைவளையம்
தாமரைத்தண்டு
தாமரைவாசி
தாமரையால்(ள்)
தாமலகி
நெல்லிச் செடிவகை
சிறிய மரவகை
தாமளை
புன்னைமரம்
தாமான்
கப்பலின் பின்பக்கத்துக் கயிறு
தாமிச்சிரம்
பேரிருள்
மாயை
ஒரு நரகவகை
தாமிரக்கருணி
மேற்றிசைப் பெண்யானை
தாமிரசாசனம்
நிலம் முதலியவற்றைக் கொடுத்ததைக் குறிக்கும் செப்பேடு
தாமிரசிகி
செந்நிறக் கொண்டையுடைய சேவல்
தாமிரபீசம்
காணம்
குடைவேல்
சிறு நிறையளவு
தாமிரப்பட்டயம்
செப்பேட்டுச் சாசனம்
தாமிரப்பல்லவம்
அசோகமரம்
தாமிரம்
செம்பு
தாமிரிகை
குன்றிக்கொடி
தாமிரை
செம்பு
தாமீகன்
பகட்டன்
தாமை
தாம்புக்கயிறு
தாமோதரன்
திருமால்
தாமோதரன்
ஆய்ச்சியர் பிணித்த கயிற்றை இடுப்பிலுடையவன், கண்ணன்
தாம்
அவர்கள். தாம் சொன்னதைத் தாபித்தனர்
மரியாதை குறிக்கும் முன்னிலைச்சொல். தாமென்ன சொன்னீர்கள்
முதல்வேற்றுமையில் பன்மைப்பெயரைச் சார்ந்துவரும் சாரியை. அவர்தம் வந்தார்.--part. An expletive, as in வருவர்தாம்
அசைநிலை. (நன். 441.)
தாம்
அவர்கள்
மரியாதை குறிக்கும் முன்னிலைச் சொல்
ஓரசைச்சொல்
ஒரு சாரியை
தாகம்
விலை
தாம்2
மரியாதை ஒருமைப் பெயருடன் அல்லது பன்மைப் பெயருடன் இணைக்கப்பட்டு அழுத்தம் தரும் சொல்
தாம்பணி
மாடுகளை வரிசையாகப் பிணைக்கும் நீண்ட கயிறு
தாம்பத்தியம்
குடும்ப வாழ்க்கை
தாம்பத்தியம்
குடும்பவாழ்க்கை
தாம்பத்தியம்
(கணவன்மனைவியாக வாழும்) குடும்ப வாழ்க்கை
தாம்பாளம்
பெரிய தட்டு
தாம்பாளம்
ஒரு தட்டுவகை
தாம்பாளம்
சாய்வான விளிம்புப் பகுதியைக் கொண்ட பெரிய தட்டு
தாம்பிகன்
பகட்டன்
தாம்பிகம்
பகட்டு
தாம்பிரகம்
செம்பு
தாம்பிரகருப்பம்
துரிசு
தாம்பிரகாரன்
செம்பு கொட்டியாகிய கன்னான்
தாம்பிரசூடம்
சேவல்
நடுவிரலும் சுட்டு விரலும் பெருவிரலும் தம்மில் நுனியொத்துக் கூடி வளைந்து சிறுவிரலும் அணிவிரலும் முடங்கி நிமிரும் இணையாவினைக்கைவகை
தாம்பிரபத்திரம்
செப்புப் பட்டயம்
தாம்பிரபன்னி
தாமிரபருணி ஆறு
தாம்பிரம்
செம்பு
சிவப்பு
தாம்பிரவன்னி
தாமிரபருணி ஆறு
தாம்பு
கயிறு
தாமணிக் கயிறு
ஊஞ்சல்
அணையில் நீர் செல்லுதற்கென விட்ட வழி
தாம்புக்கயிறு
கயிறு
தாம்புக்கயிறு
(பெரும்பாலும் கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படும்) தென்னை நாரினால் முறுக்கப்பட்ட பருமனான கயிறு
தாம்புந்தோண்டியுமாதல்
மிக ஒற்றுமையாயிருத்தல்
இறைக்கும் கயிறும் குடமும் போன்றிருத்தல்
தாம்புலோவல்லி
மஞ்சாடிமரம்
தாம்பூரவல்லம்
வாழை
தாம்பூலங்கொடுத்தல்
வெற்றிலைபாக்கு அளித்து முகமன்செய்தல்
வெற்றிலைபாக்கு அளித்துக் கூட்டம் கலைத்தல்
வேலையிலிருந்து நீக்க ஆணைதருதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.