8,321 words starting with த · page 6 of 167
Tamil Word
Tamil Meaning
தசவாயு
உடலில் நிற்கும் பத்து வாயு
அவை : அபானன், உதானன், கிருகரன், கூர்மன், சமானன், தனஞ்சயன், தேவதத்தன், நாகன், பிராணன், வியாழன் என்பன
தசாக்கரி
ஒரு பண்வகை
தசாங்கத்தயல்
ஆசிரியவிருத்தத்தால் அரசியல் உறுப்புகள் பத்தனையும் பாடும் நூல்வகை
தசாங்கம்
ஊர், யானை, கொடி, செங்கோல், நாடு, குதிரை, மலை, மாலை, முரசு, யாறு என்னும் பத்து அரசியல் உறுப்புகள்
தசாட்சரி
ஒரு பண்வகை
தசாபலன்
ஒருவருடைய ஜாதகத்தில் குறிப்பிட்ட ஒரு கிரகம் ஒரு வீட்டில் ஆட்சிபுரியும் காலத்தில் ஏற்படும் பலன்
தசாப்த விழா
10வது ஆண்டு நிறைவு விழா
தசாப்தம்
பத்து ஆண்டு காலம்
தசாமிசம்
பத்தில் ஒரு கூறு
பத்தில் ஒன்று
தசாரகன்
அருகன்
புத்தன்
தசார்
தயார். (யாழ்.அக.)
தசாவதானம்
ஒரே நேரத்தில் நிகழும் (பத்து) செயல்களைக் கவனித்து நினைவில் இருத்தும் கலைத் திறமை
தசாவதானி
தசாவதானம் செய்பவர்
தசாவதாரம்
மீன், ஆமை, பன்றி, நரசிங்கம், வாமனன், பரசுராமன், இராமன், பலராமன், கண்ணன், கற்கி என்னும் திருமாலின் பத்துத் திருப்பிறப்புகள்
தசாவதாரம்
(புராணத்தில்) திருமால் எடுத்த பத்து அவதாரங்கள்
தசியு
ஆரியர் அல்லாத சாதிவகை
திருடன்
தசிரம்
உட்டுளை
மழைத்தூறல்
தசுகரம்
களவு
தசுமன்
கள்வன்
வேள்வி செய்விப்போன்
தசும்பர்
குடம்
மிடா
கோபுரவிமானங்களின் உச்சிக்குடம்
பொன்
தசும்பு
குடம்
மிடா
கோபுரவிமானங்களின் உச்சிக்குடம்
பொன்
தசை
இறைச்சி, ஊன், புலால், மாமிசம்
சதை, முடைநாற்றம்
பழத்தின் சதை
நிலைமை, கோளின் ஆட்சிக்காலம்
திரி
தசை நாண்
எலும்புகளையும் தசைகளையும் இணைத்திருக்கும் நாண் போன்ற திசுத் தொகுப்பு
தசை நார்
மூட்டுகளை ஒரு நிலையில் இருக்கும்படியாகப் பற்றிப் பிடித்திருக்கும் நார் போன்ற திசுத் தொகுப்பு
தசை1
உடல் உறுப்புகளின் அசைவுக்குத் தேவையாக இருக்கும், சுருங்கி விரியும் தன்மை கொண்ட திசுத் தொகுப்பு
தசை2
(ஒருவருடைய ஜாதகத்தில் குறிப்பிட்ட) கிரகம் ஆட்சிபுரியும் காலம்
தசைக்கனி
சதைப்பற்றுள்ள பழவகை
தசைதல்
சதைப்பற்றாதல்
பூரித்தல்
தசைத்தல்
சதைப்பிடித்தல்
கொழுத்தல்
தசைநரம்பு
அசைவுகொடுக்கும் நரம்பு
தசைநார்
அசைவுகொடுக்கும் நரம்பு
தசைபிடி
சதைபிடிக்கை
தசைப் பிடிப்பு
(மனித உடலில்) தசை இறுகுவதால் ஏற்படும் வலி
தசைப்பற்று
தசைபிடித்திருத்தல்
சதை
தசைப்பு
கொழுப்பு
சதைப்பிடித்திருத்தல்
தசையடைப்பு
சதைப்பற்றுண்டாகை
புண்ணைச்சுற்றிச் சதை மிகுகை
மூத்திரத்துளையை அடைத்துக்கொண்டு சதை வளர்கை
தசையூறுதல்
சதைபிடித்தல்
தசைவலி
சதையில் உண்டாகும் நோவு
தசைவளர்ச்சி
சதைப்பற்றுண்டாகை
புண்ணைச்சுற்றிச் சதை மிகுகை
மூத்திரத்துளையை அடைத்துக்கொண்டு சதை வளர்கை
தசைவிறைப்பு ஜன்னி
காயத்தின் வழியாக ஒரு வகைக் கிருமிகள் நுழைவதால் தசைகள் பாதிக்கப்பட்டு உடல் விறைப்புத் தன்மையை அடையும்படியான நோய்
தசைவைப்பு
கோளின் ஆட்சிமுடிவு
தச்சகன்
குடும்பத் தலைவன்
தச்சக்கோல்
33 அங்குலமுள்ள தச்சுமுழம்
தச்சன்
மரத்தில் வேலை செய்பவன்
மரங்கொஃ றச்சரும் (மணி. 28, 37)
தச்சன்
மரவேலை செய்பவன்
தச்சுவேலை செய்யும் சாதியான்
விசுவகர்மாவுக்குரிய சித்திரைநாள்
தச்சன்
மரத்தில் பொருள்கள் செய்பவர்
தச்சன்குருவி
மரங்கொத்தி
தச்சர்
மரவேலை செய்பவர்
தச்சவாடி
தச்சுவேலை செய்யுமிடம்
தச்சவேலை
தச்சருக்குரிய தொழில்
மரவேலை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.