8,321 words starting with த · page 60 of 167
Tamil Word
Tamil Meaning
தாம்பூலதாரணம்
வெற்றிலைபாக்குப் போடுகை
தாம்பூலமாற்றுதல்
திருமணம் உறுதிசெய்தல்
தாம்பூலம்
வெற்றிலைபாக்கு
தாம்பூலம் மாற்று
திருமணம் நிச்சயம் செய்
தாம்பூலம்தரி
வெற்றிலை போடுதல்
தாம்பூலம்மாற்று
(பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் திருமணம் நிச்சயம் செய்வதின் அடையாளமாக) வெற்றிலைபாக்கு மாற்றுதல்
தாம்பூலம்வைத்தல்
திருமணத்திற்கு வருமாறு வெற்றிலைபாக்கு வைத்து ஒவ்வொருவரையும் அழைத்தல்
இரகசியத்தை வெளியாக்குதல்
தாம்பூலவல்லி
வெற்றிலைக்கொடி
தாம்பூலவாககன்
அடைப்பைக்காரன்
தாம்பூலி
வெற்றிலைக்கொடி
தாம்பூலிகன்
வெற்றிலை வாணிகன்
தாம்போகி
ஆற்றின் குறுக்கணையில் தடுப்பின்றி நீர் ஓடுவதற்குள்ள பகுதி
ஏரியில் மிகுதியான நீர் தானே வெளிச்செல்வதற்குக் கட்டியமதகு
தாயகம்
அடைக்கலம்
பிறந்த இடம்
தாயக்கட்டை
சூதாட்டத்தில் உருட்டும் கவறு
தாயக்கட்டை
(தாயம் என்னும் விளையாட்டில் உருட்டும்) நான்கு பக்கத்திலும் வெவ்வேறு எண்ணிக்கையைக் காட்டும் புள்ளிகள் குறிக்கப்பட்ட கன சதுர அல்லது செவ்வகக் கட்டை
தாயத்தவர்
உறவுமுறைப் பங்காளிகள்
தாயத்து
மந்திரித்த தகட்டை அடைத்துத் தரும் உலோகக் குப்பி
தாயத்து
(மந்திரவாதி, பூசாரி போன்றவர்) மந்திரித்த பொருளை உள் அடைத்துத் தரும் நீள் உருண்டை வடிவ உலோகக் குப்பி
தாயபந்து
உடன்பிறந்தான்
தாயபனுவல்
இடையிடையே இலக்கணங்கள் கலந்துவரும் இலக்கியவகை
தாயபாகம்
உரிமைப்பங்கு
தாயப்பதி
பிறந்த ஊர்
தனக்கு உரிமையாகக் கிடைத்துள்ள வாழிடம் அல்லது ஊர்
தாயமாடுதல்
கவறாடுதல்
கட்டமாடுதல்
காலம் தாழ்த்தல்
தாயம்
பங்கு
தந்தைவழிச் சுற்றம்
கவறு
சூதாடுகருவி
துன்பம்
சமயவாய்ப்பு
கொடை
குழந்தை விளையாட்டுவகை
கவறு உருட்ட விழும் ஒன்று என்னும் எண்
பாகத்திற்குரிய முன்னோர் பொருள்
தாமதித்தல்
மேன்மை
தாயம்
தாயக் கட்டைகளை உருட்டி அல்லது சோழிகளைப் போட்டு அவை காட்டும் எண்களுக்கு ஏற்பக் கட்டங்களில் காயை நகர்த்தும் விளையாட்டு
தாயம் விழவில்லை
கைகூட வில்லை
தாயம்போடுதல்
கவறு உருட்டி ஒன்று எனும் எண் போடுதல்
தாயர்
பாராட்டும் தாய்
ஊட்டும் தாய்
பாலூட்டும் தாய்
கைத்தாய்
செவிலித் தாய்
தாயவிபாகம்
உரிமைப் பொருளைப் பிரித்தல்
தாயாதி
ஒரு குடியில் பிறந்த உரிமைப்பங்காளி
தாயாதி
தந்தையின் ஆண் மூதாதையர் வழியில் உறவினர்
தாயான்
ஒன்பது என்னும் குழூஉக்குறி
தாயான்புலு
தொண்ணூறு என்னும் குழூஉக்குறி
தாயார்
தாய்
தாயித்து
மந்திரத்தகடு அடங்கிய அணி
அணிவகை
தாயுமானவர்
செவ்வந்தியீசர்
ஒரு மெய்யறிவாளர்
தாயுமானவர்
திருச்சிராப்பள்ளிச் சிவபெருமான்
ஒரு சைவப்பெரியார்
தாயுமானார்
திருச்சிராப்பள்ளிச் சிவபெருமான்
ஒரு சைவப்பெரியார்
தாயேடு
மூலஓலை, முதலோலை
தாயைக்கொல்லி
தன் தாயைக் கொலைசெய்த மாபாவி
குலை ஈன்றதால் நசித்துப்போகிற வாழை முதலியன
புல்லுருவி
தாயோலை
மூலஓலை, முதலோலை
தாய்
அன்னை
தாய்லாந்தில் பேசப்படும் மொழி
தாய்
அன்னை, ஐவகைத் தாயருள் ஒருத்தி
தாயாகக் கருதப்படும் அரசன் தேவி, குருவின் தேவி, அண்ணன் தேவி, மகள் கொடுத்தவள் இவர்களுள் ஒருத்தி
தாய்
அம்மா
தாய் மாமன்
தாயின் சகோதரர்
தாய்க்கட்டுமனை
வீட்டின் நடுப்பகுதி
தாய்க்கண்
தேங்காயின் மூன்று கண்களில் மேலே உள்ள கண்
தாய்க்கரும்பு
விதையாக நட்ட முதற்கரும்பு
தாய்க்காணி
முதல்தர நிலம்
தாய்க்கால்வழி
உறவுதுறையில் தாயின் தொடர்பு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.