iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 62 of 167

தாரா உருவத்தில் குள்ளமாக இருக்கும் வாத்து
தாராகணம் விண்மீன்கூட்டம்
தாராகிருகம் நீர்த்தாரையால் குளிர்ச்சி தருமாறு அமைத்த மாளிகை
தாராங்கம் வாள்
தாராங்குரம் ஆலங்கட்டி
தாராசந்தானம் நீர்த்தாரைபோல் நீங்காது வரும் தொடர்ச்சி
தாராடம் குதிரை மதயானை மேகம் சாதகப்புள்
தாராட்டு தாலாட்டு
தாராட்டுதல் தாலாட்டுதல்
தாராதத்தம் நீர்வார்த்துப் பெண்ணைக் கொடுத்தல்
தாராதரம் மேகம்
தாராதாரம் மேகம்
தாராதீனன் மனைவிக்கு அடங்கி நடப்போன்
தாராபதம் வானம்
தாராபதி உடுக்கள் தலைவனான சந்நிரன் தாரையின் கணவனான வியாழன்
தாராபந்தி நாண்மீன் வரிசை
தாராபலம் நாண்மீன் பலன்
தாராமூக்கன் பாம்புவகை
தாராளமாக மிகையாக : அதிகமாக
தாராளம் உதாரகுணம் கொடைப்பண்பு மிகுதி விசாலம் ஊக்கம் சாதுரியம் வெளிப்படை
தாராளம் (கொடுப்பதில்) சிக்கனமற்ற தன்மை
தாராவணி காற்று
தாரி தரிப்பவன் என்னும் பொருள்படும் விகுதிவகை நாமதாரி
தாரி வழி முறைமை விலைவாசி அரிதாரம் வண்டு முதலியவற்றின் ஒலி தரிப்பவன் என்னும் பொருள்படும் விகுதிவகை
தாரிகம் தீர்வை
தாரிசம் ஒப்பந்தம் நியாயமானது
தாரிணி பூமி இலவமரம்
தாரித்தல் உடைத்தாதல் பொறுத்தல்
தாரித்திரம் வறுமை
தாரித்திரியம் வறுமை
தாரின்வாழ்நன் தார்நூலால் வாழ்பவனான நெசவுத் தொழிலாளன்
தாரிப்பு உதவி மதிப்பு தாங்கிப்பேசுதல் மேம்படச்செய்தல்
தாரிராட்டினம் தார்நூல் சுற்றும் இயந்திரம்
தாரு மரம் மரக்கிளை மரத்துண்டு காண்க : தேவதாரு
தாருகம் ஒரு தபோவனம், முனிவர் பலர் தவம்செய்து வாழ்ந்த சிறப்புடைய காடு
தாருகற்செற்றாள் தாருகனைக் கொன்ற காளி
தாருகவனம் ஒரு தபோவனம், முனிவர் பலர் தவம்செய்து வாழ்ந்த சிறப்புடைய காடு
தாருகவிநாசினி தாருகனைக் கொன்ற காளி
தாருகாரி தாருகனைக் கொன்ற காளி
தாருகாவனம் ஒரு தபோவனம், முனிவர் பலர் தவம்செய்து வாழ்ந்த சிறப்புடைய காடு
தாருணம் அச்சம்
தாருணி ஒரு செடிவகை
தாருண்ணியம் இளம்பருவம்
தாருவனம் ஒரு தபோவனம், முனிவர் பலர் தவம்செய்து வாழ்ந்த சிறப்புடைய காடு
தாரை தாரை எனப்படுவது 12 அடி வரையான நீளத்தைக் கொண்ட ஒரு பழந்தமிழ் ஊதுகருவி. பல்வேறு சடங்குகளில் இக் கருவி பயன்படுகிறது. இக் கருவி சீரான இடை நிற்காத இசை தருவது
தாரை ஒழுங்கு வரிசை கோடு அடிச்சுவடு பெருமழை நேராக ஓடல் கண்மணி கண் கூர்மை சிறு சின்னம் சீலை நீர்வீசுங்கருவி மாட்டின் மலவாய்ப்பக்கம் நீர் ஒழுக்கு ஆயுதமடல் வயிரக்குணங்களுள் ஒன்று வழி ஆடையின் விலக்கிழை நீண்ட ஊதுங்குழல் எக்காளம் சக்கரப்படை விண்மீன் வாலியின் மனைவி வியாழன் மனைவி குதிரை நடை
தாரை1 ஊதக் கூடிய பகுதி குறுகியும் ஒலி வெளிவரும் பகுதி அகன்றும் இடைப்பகுதி மேல் நோக்கி நீண்டு வளைந்தும் காணப்படும் குழல் வடிவ உலோக வாத்தியக் கருவி
தாரை2 (நீர், கண்ணீர் முதலியவற்றின்) கம்பி போன்ற ஒழுக்கு
தாரைகவனி கோடு உள்ள ஆடைவகை
தாரைப்பட்டு கோடுகள் அமைந்த பட்டுவகை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together