8,321 words starting with த · page 63 of 167
Tamil Word
Tamil Meaning
தாரைமழுங்கல்
வயிரக்குற்றங்களுள் ஒன்று
தாரைவார்
கைவிட்டுப் போக விடு
தாரைவார்
(திருமணத்தில் மகளை அல்லது ஒரு பொருளைத் தானம் செய்யும்போது) கைகளில் நீரை வார்த்து ஒப்படைத்தல்
தாரைவார்த்தல்
நீர்வார்த்துக் கொடுத்தல்
தொலைத்துவிடுதல்
தார்
உடைமையைக் குறிக்கும் ஒரு சொல்
மாலை
இனாந்தார்
தார்
பூ
பூவரும்பு
பூமாலை
பூங்கொத்து
கிண்கிணிமாலை
சங்கிலி
ஒழுங்கு
படை
கொடிப்படை
கிளிக்கழுத்தின் கோடு
பிடரி மயிர்
கயிறு
காண்க : தார்க்குச்சு
தோற்கருவிவகை
உபாயம்
ஏரி உள்வாயிலுள்ள புன்செய்
உடைமையைக் குறிக்கும் ஒரு சொல்
வீடு
கீல் எண்ணெய்
தார்1
(வாழையின்) குலை
தார்2
(சாலை போடப் பயன்படுத்தும்) சூடுபடுத்தினால் இளகக் கூடிய தன்மை கொண்ட, நிலக்கரியிலிருந்து கிடைக்கும் பிசுபிசுப்பான கறுப்பு நிறப் பொருள்
தார்3
(துணி, காகிதம் போன்ற பொருள் துண்டாகும்போது) அகலம் குறைந்த நீண்ட பட்டை
தார்க்கணித்தல்
சான்று காட்டி நிறுவுதல்
தடுத்துச் சொல்லுதல்
தாமதப்படுத்துதல்
தார்க்காட்டுதல்
போக்குக்காட்டுதல்
தாமதப்படுத்துதல்
தார்க்கிகன்
தருக்கநூல் வல்லவன்
தார்க்கியன்
கருடன்
தார்க்குச்சி
(மாட்டை ஓட்டுவதற்காக) கூர்மையான இரும்பு முனை கொண்ட சிறு கம்பு
தார்க்குச்சு
நுனியில் இருப்புமுள் பதிக்கப்பட்ட மாடு ஓட்டும் கோல்
தார்சுக்கட்டடம்
மெத்தைவீடு
தார்ட்டியம்
வலிமை
தார்தாராய்
துண்டுதுண்டாக
தார்த்தராட்டிரர்
திருதராட்டிரன் பிள்ளைகளான துரியோதனன் முதலியோர்
தார்நிலை
அரசனைப் பகைவர் சூழ்ந்தவழி வேறிடத்திருந்த அவன் படைத்தலைவர் முதலியோர் விரைந்துவந்து உதவுதலைக் கூறும் புறத்துறை
பகைவரின் முன்னனிப்படையைத் தடுப்பேன் என்று ஒரு வீரன் தனது அஞ்சாமையை வெளிப்படுத்தும் புறத்துறை
தார்ப்பாய்
(பொருள்கள் நனைந்துவிடாமல் பாதுகாக்கப் பயன்படும்) தார் பூசப்பட்ட முரட்டுத் துணி
தார்ப்பாய்ச்சு
வேட்டியின் முன்முனையைப் பட்டையாக மடித்துக் கால்களுக்கு இடையில் கொடுத்துப் பின்பக்கம் இழுத்துச் செருகுதல்
தார்ப்பாய்ச்சுதல்
மூலைக்கச்சம் கட்டுதல்
தார்ப்பிடம்
ஒரு கொடிவகை
தார்ப்பூ
அரசருக்குரிய அடையாளப்பூ
தார்மபத்தனம்
மிளகு
தார்மிகன்
அறச்சிந்தனையாளன்
தார்மீக
(சட்டப்படியோ நியதிப்படியோ பார்க்காமல்) எது உண்மையோ நியாயமோ தர்மமோ அதன் அடிப்படையிலான
தார்யம்
தாங்கப்படுவது
தாறு
வாழை முதலியவற்றின் குலை
பின்புறக்கச்சக்கட்டு
இரேகை
வரையில்
உண்டை நூல் சுற்றும் கருவி
முட்கோல் : மாடோட்டும் கோலிலுள்ள முள்
அங்குசம்
விற்குதை
கீல் எண்ணெய்
தாறுகன்னி
வெள்ளைக் காக்கணங்கொடி
தாறுக்கண்டு
உண்டை நூல் கண்டு
தறிநாடா
தாறுதாறாய்க்கிழித்தல்
சிறு துண்டுகளாகக் கிழித்தல்
தாறுபாய்ச்சிக்கட்டுதல்
மூலக்கச்சம் கட்டுதல்
தாறுமாறாக
ஒழுங்கற்ற நிலையில்
தாறுமாறாக/தாறுமாறான
முறையும் ஒழுங்கும் இல்லாமல்/முறையும் ஒழுங்கும் இல்லாத
தாறுமாறாய்ப் பேசுதல்
முன்பின் மாறுபடப்பேசுதல்
பிதற்றுதல்
வைதல்
தாறுமாறு
ஒழுங்கின்மை
குழப்பம்
எதிரிடை
முறையின்மை
மரியாதைக்குறைவு
தாற்பரியம்
பொருள்
விவரம்
நோக்கம்
ஆவல்
பாராட்டு
தாற்றுக்கோல்
இரும்பு முள்ளையுடைய கோல்
அங்குசம்
தாற்றுதல்
கொழித்தல்
தரித்தல்
தாற்றுப்பூ
கொத்துப்பூ
தால¦புலாகநியாயம்
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்னும் வழக்குப்போல ஒன்றன் ஒருபுடைத் தன்மையிலிருந்து அதன் முழு நிலையையும் அறியும் முறை
தாலகி
கள்
தாலகேதனன்
பலராமன்
வீடுமன்
தாலகேதனன்
பனை எழுதிய கொடியை உடையோன்
பலராமன்
வீடுமன்
தாலகேது
பனை எழுதிய கொடியை உடையோன்
பலராமன்
வீடுமன்
தாலபத்திரம்
பனையோலை
காதில் அணியும் சுருளோலை
தாலபத்திரி
ஒரு கொடிவகை
தாலபீசநியாயம்
பனை முந்தியதோ கொட்டை முந்தியதோ என்பதுபோல வழக்குரைக்கும் பீசாங்குர நியாயம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.