iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 64 of 167

தாலபோதம் செடிவகை
தாலப்பருவம் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் பாட்டுடைத் தலைவன் தலைவியரைத் தாலாட்டுதலைக் கூறும் பகுதி
தாலப்புல் பனை
தாலமூலி மருந்துச்செடிவகை
தாலம் பனைமரம் கூந்தற்பனைமரம் காண்க : மடல்மா கூந்தற்கமுகு அனுடநாள் பூமி நா தட்டம் உண்கலம் தால வடிவிலுள்ள யானைக்காது தேன் உலகம் மூன்று பிடிகொண்ட நீட்டலளவு
தாலவட்டம் விசிறி யானைச்செவி யானை வால் பூமி
தாலவிருந்தம் பேராலவட்டம் விசிறி
தாலவ்வியம் இடையண்ணத்தில் இடைநாவின் முயற்சியால் பிறக்கும் எழுத்து
தாலாட்டு1 (குழந்தையைத் தூங்கவைப்பதற்காக) தாலாட்டுப் பாடுதல்
தாலாட்டு2 குழந்தையைத் தூங்கவைப்பதற்காக இனிய மெட்டுடன் பாடும் (நாட்டுப்புற அல்லது அந்தப் பாணியில் எழுதப்பட்ட) பாடல்
தாலாட்டுதல் குழந்தைகளை தொட்டிலில் இட்டு உறங்கச்செய்யப் பாட்டுப்பாடுதல்
தாலாப்பு குளம்
தாலாலம் பழிமொழி
தாலி கணவன் மணந்ததற்கு அடையாளமாக மனைவியின் கழுத்தில் கட்டும் அடையாள உரு கீழாநெல்லி
தாலி திருமணத்தில் கணவன் மனைவிக்குக் கழுத்தில் கட்டும் அடையாள உரு காண்க : ஐம்படைத்தாலி ஆமைத்தாலி சிறுவர் கழுத்திலணியும் ஐம்படைத்தாலி : கீழ்காய்நெல்லி மட்பாத்திரம் பனை பலகறை
தாலிகட்டுதல் திருமணம்புரிதல்
தாலிக்கட்டு திருமணம்
தாலிக்கயிறு மாங்கலியம் கோப்பதற்குரிய மஞ்சள் பூசிய சரடு
தாலிக்கொடி தாலி கோப்பதற்கான பொற்சரடு
தாலிக்கொழுந்து ஆமைத்தாலி பனையின் வெண்குருத்தாலான அணிகலன்
தாலிக்கோவை தாலியுருவோடு கோப்பதற்கான பலவகை உருக்கள்
தாலிச்சரடு தாலி கோப்பதற்கான பொற்சரடு
தாலிபெருகுதல் தாலிச்சரடு அறுதல்
தாலிபெருக்கிக்கட்டுகை கலியாண காலத்தில் கட்டப்பட்ட தாலியுடன் மணிகளைக் கோக்கும் சடங்கு தாலியைப் பழைய நூலிலிருந்து வேறொரு சரட்டில் கோத்தல்
தாலிப்பிச்சை சுமங்கலியாய் ஒருத்தி வாழுமாறு அவள் கணவன் உயிரைக் காப்பாற்றுகை
தாலிப்பொட்டு வட்டமாகச் செய்த தாலியுரு
தாலிப்பொட்டு தாலிச் சங்கிலியில் அல்லது கயிற்றில் கோக்கப்படும் மங்கல உருவம் பதிக்கப்பட்ட வட்டத் தகடு
தாலிமணிவடம் தாலியோடு மணிகள் சேர்ந்த மாங்கலியக்கொடி
தாலியம் சிவப்புப் பூமரவகை வெள்ளைப்பூவுடைய மரவகை மூங்கில் பாதிரிமரம் பொன்னிறமுள்ள பூவுடைய மரவகை கிறித்தவ குருமார்
தாலியறுத்தல் விதவையாதல் : கைம் பெண்ணாதல்
தாலியறுத்தல் கணவனை இழந்து கைம்பெண்ணாதல் துன்பத்துக்குள்ளாதல்
தாலு நா அண்ணம்
தாலு(க்)கா மாவட்டத்தின் உட்பிரிவு
தாலுகா மாவட்டத்தின் உட்பிரிவு
தாலுகை மேனாப்பல்லக்கு
தாலுக்கண்ணி கொடிவகை
தாலுக்கா மாவட்டத்தின் உட்பிரிவு
தாலுவுறுத்துதல் தாலாட்டுதல்
தாலூரம் சுழல்காற்று நீர்ச்சுழல் குங்குலிய வகை
தால் நாக்கு காண்க : தாலாட்டு பிள்ளைத் தமிழ் உறுப்புகளுள் ஒன்று
தாள வாத்தியம் (தவில், மிருதங்கம் போன்ற) தட்டி வாசிக்கும் தோல் கருவி
தாளகம் அரிதாரம்
தாளக்கட்டு இசை ஒத்து அமைகை
தாளக்கட்டு தாளத்தோடு சேர்ந்து ஆட வேண்டிய முறை
தாளக்கம் அரிதாரம்
தாளஞ்சொல்லுதல் பாட்டுக்கு ஏற்பச் சுரம் பாடுதல் கூத்தில் சுரக்கட்டுப் பாடுதல்
தாளடி கதிர்த்தாள் கதிரை இரண்டாம் முறை அடிக்கை முதல் விளைவு எடுத்ததும் நடக்கும் வேளான்மை இருபூநிலம் சாகுபடிக்காலம்
தாளடி குறுவைக்குப் பிறகு பயிரிடப்படும் இரண்டாவது நெல் சாகுபடி
தாளடிநடவு முதற்போகம் அறுவடையானபின் வயலை உழுது நடுகை
தாளன் பயனற்றவன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together