8,321 words starting with த · page 65 of 167
Tamil Word
Tamil Meaning
தாளப்பிரமாணம்
இசைத் தாளவறுதி
காண்க : தாளப்பிராணம்
தாளப்பிராணம்
காலம்
மார்க்கம்
கிரியை, அங்கம்
கிரகம், சாதி, களை, இலயை, யதி, பிரத்தாரம் என்னும் தாளத்துக்குரிய உறுப்புகள்
தாளமானம்
தாளவளவு. இனித் தாளமானத் திடையே நின்றொலிக்கும் (மலை பது
9
உரை)
தாளமானம்
தாள அளவு
தாளம்
தாளம் எனப்படுவது ஒரு கஞ்ச வகை தமிழர் இசைக்கருவி. இதற்கு சிங்கி, மணி, ஜாலர் என வேறு பெயர்களும் உள்ளன
அரிதாளம்,அருமதாளம்,சமதாளம்,செயதாளம்,சித்திர தாளம்,துருவ தாளம்,நிவர்த்த தாளம்,படிம தாளம்,விட தாளம்
துருவம்,மட்டியம்,ரூபகம்,சம்பை,திரிபுடை,ஹடதாளம்,ஏகதாளம்
தாளம்
பாட்டின் காலத்தை அறுதியிட்டு அளக்கும் அளவு
கைத்தாளக் கருவி
பனைமரம்
கூந்தற்பனைவகை
அரிதாரம்
தாளத்திற்கு இசையக் கூறும் அசைகள்
காண்க : தாளிசபத்திரி
தாளம்
(இசை) அட்சரக் காலங்களைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கொண்ட சேர்க்கை
தாளம் போடு
பிறர்க்கு ஒத்துப் போ : துன்பப் படு
தாளம்போடு2
(அடிப்படைத் தேவைக்கே) மிகவும் திண்டாடுதல்
தாளம்போடுதல்
தாளங் கொட்டுதல்
வறுமையால் துன்புறுதல்
விடாது கெஞ்சுதல்
தாளம்மை
பொன்னுக்குவீங்கி
தாளவொற்று
சதி
தாளவுறுப்புகளைத் தவறாது கணக்கிட்டுப் போடும் தாளகதி
தாளாண்மை
ஊக்கம்
விடாமுயற்சி
தாளாமல்/தாளாத
தாங்க முடியாமல்/தாங்க முடியாத
தாளாளன்
ஊக்கமுள்ளவன், முயற்சியுடையவன்
தாளாளர்
(தனியார் கல்வி நிறுவனங்களில்) கல்வி சாராத பொறுப்புகள் அனைத்தையும் நிர்வகிப்பவர்
தாளி
பனைமரம்
கூந்தற்பனைவகை
மருந்துச்செடிவகை
ஒரு கொடிவகை
அனுடநாள்
மரவகை
மண்ணால் செய்த விளக்கின் அகல்
தாளி
கொதிக்கும் எண்ணெய்யில் படபடவென்று பொரியும் கடுகு, உளுத்தம்பருப்பு முதலியவற்றை மணம் சேர்ப்பதற்காக (குழம்பு, சட்னி போன்றவற்றோடு) கலத்தல்
தாளிகை
இதழ்
செய்தித்தாள், பத்திரிகை
தாளிக்கம்
தழைப்பு
திடன்
தாளிக்கை
கறிக்குக் கடுகு முதலியவற்றை மணமுண்டாகும்படி யிடுதல்
உயர்ந்த விலை
தாளிசபத்திரி
ஒரு மருந்துச்சரக்கு, பெரிய இலவங்கப்பட்டை மரம்
சிறுமரவகை
தாளிசம்
ஒரு செடிவகை
தாளிதம்
கறி, குழம்பு முதலியவற்றிற்கு நறுமணமுண்டாக்கக் கடுகு முதலியவற்றைப் பொரித்துக் கொட்டுதல்
தாளிதம்
தாளித்தல்
தாளித்தல்
கடுகு முதலியன இட்டு நெய்யில் வறுத்துக் குழம்பு முதலியவற்றில் சேர்த்தல்
மருந்தைச் சுவைப்படுத்துதல்
புனைந்துரைத்தல்
சுண்ணாம்பைக் குழைத்தல்
கண்டித்தல்
செருக்குக்கொள்ளுதல்
தன் நிலைமைக்கு மீறிப் பகட்டமாக வாழ்தல்
தாளித்துக்கொட்டுதல்
கடுகு முதலியவற்றை நெய்யில் வறுத்துக் குழம்பு முதவியவற்றிற்கு இடுதல்
தாளிப்பனை
கூந்தற்பனைவகை
தாளிப்பு
கறி, குழம்பு முதலியவற்றிற்கு நறுமணமுண்டாக்கக் கடுகு முதலியவற்றைப் பொரித்துக் கொட்டுதல்
தாளிம்பம்
நுதலணிவகை
தாளியடித்தல்
நெருக்கமாய் முளைத்த பயிர்களை விலக்குவதற்காகவும், எளிதில் களையெடுப்பதற்காகவும் பல முனைகளையுடைய பலகையால் உழுது பண்படுத்துதல்
தாளுதல்
இயலுதல், பொறுத்தல்
விலைபெறுதல்
தாளுருவி
ஒரு காதணிவகை
தாள்
கால்
மரம் முதலியவற்றின் அடிப்பகுதி
பூ முதலியவற்றின் காம்பு
வைக்கோல்
முயற்சி
தாழ்ப்பாள்
படி
திறவுகோல்
ஒற்றைக் காகிதம்
சட்டையின் கயிறு
விளக்குத்தண்டு
விற்குதை
ஆதி
கடையாணி
வால்மீன்
சிறப்பு
கொய்யாக்கட்டை
தாடை
கண்டம்
தாள்1
(எழுதுதல், அச்சடித்தல் முதலியவற்றுக்கான) மரக் கூழ், கரும்புச் சக்கை முதலியவற்றிலிருந்து தயாரிக்கப்படுவதும் தக்க வடிவத்தில் வெட்டப்பட்ட பரப்புடையதுமான மெல்லிய பொருள்
தாள்2
(நெல், கம்பு முதலிய) பயிர்களின் கதிர் தவிர்ந்த பாகம்
தாள்3
பாதம்
தாள்4
தாழ்ப்பாள்
தாழ
தாழ்வாக
தாழக்கோல்
தாழ்ப்பாள்
திறவுகோல்
தாழங்காய்
தாழைக்காய்
பயனற்றவன்
தாழங்குடை
(கவிழ்ந்த தட்டுப் போன்ற அமைப்பில்) தாழை மடல்களை இணைத்துக் கைப்பிடி செருகிய மடக்க முடியாத குடை
தாழஞ்சங்கு
வாயகன்ற சங்கு
இளங்குழந்தைகளுக்குப் பால் புகட்டும் சங்கு
தாழம்
ஓசை முதலியவற்றின் தாழ்வு
அமைதி
தாமதம்
தாழம்படுதல்
ஓசை தாழ்ந்துவருதல்
தாழம்பூ
கேதகை
தாழை
தாழம்பூ
தாழையின் மணம் மிகுந்த வெளிர் மஞ்சள் நிற மடல்
தாழறை
சிறிய அறை
தாழி
வாயகன்ற சால்
இறந்தோரைப் புதைக்க உதவும் பாண்டம்
வைகுண்டம்
சாடி
பரணிநாள்
அரிதாரம்
சிவதை
கடல்
தாழிசை
தரவினின்றும் சுருங்கியதாய் வருவது பாவினங்களுள் ஒன்று
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.