iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 66 of 167

தாழிடு (கதவை) தாழ்ப்பாள்மூலமாக அடைத்தல்
தாழை செடிவகை தென்னைமரம் தென்னம்பாளை
தாழை புதராகப் படர்ந்து வளரும் மணம் மிகுந்த நீண்ட மடல்கள் உள்ள ஒரு வகைத் தாவரம்
தாழ் தாழ்ப்பாள் சீப்பு சுவர்ப்புறத்து நீண்ட உத்திரம் தாழக்கோல், திறவுகோல் முலைக்கச்சு நீளம் வணக்கம்
தாழ்1 கீழ் நோக்கி வருதல்
தாழ்க்கோல் தாழக்கோல் தாழைத் திறக்குங்கோல், திறவுகோல்
தாழ்ச்சி கீழ்மை தாழ்வு தாழ்மை குறைவு பணிவை வெளிப்படுத்தும் சொல் வணக்கம் ஆழம் இகழ்ச்சி ஏலாமை காலநீட்டிப்பு தவறு நிலைகெடுதல் விழுதல்
தாழ்ச்சிஉயர்ச்சி சிறுமை பெருமை
தாழ்தல் அமிழ்ந்துதல் சாய்தல் குறைதல் சரிதல் நிலைகெடுதல் தாமதித்தல் தங்குதல் தொங்குதல் ஈடுபடுதல் விரும்புதல் ஆசைப்பெருக்கம் வணங்குதல்
தாழ்த்துதல் அமிழ்த்துதல் கீழ்ப்படுத்துதல் குறைத்தல் சாய்த்தல் தாமதித்தல் தங்கச்செய்தல்
தாழ்ந்த மோசமான
தாழ்ந்தார் பணியுள்ளவர் இழிந்தோர்
தாழ்ந்துகொடுத்தல் இணங்கிப்போதல்
தாழ்ந்துபடுதல் ஓரிடத்தே சேர்ந்து தங்குதல்
தாழ்ந்துபோ (ஒருவரின் அதிகாரம், பேச்சு முதலியவற்றுக்கு) பணிந்து நடத்தல்
தாழ்ந்துபோதல் ஒப்புமையில் குறைந்து போதல் இழிந்த நிலையடைதல் தாழ்ந்து கொடுத்தல்
தாழ்புயல் காலிறங்கின மேகம்
தாழ்ப்பம் ஆழம்
தாழ்ப்பாளர் உரிய காலத்தை எதிர்பார்த்திருப்பவர்
தாழ்ப்பாள் கதவடைக்குந் தாழ்
தாழ்ப்பாள் (மூடிய கதவு திறந்துகொள்ளாமல் இருக்கும் வகையில்) கதவின் நிலையில், கதவில் உள்ள துளையினுள் அல்லது வளையத்தினுள் சென்று பொருந்தக் கூடிய விதத்தில் அமைந்திருக்கும் உலோகத் தண்டுடன் கூடிய சாதனம்
தாழ்ப்பு இறக்குகை நீரில் அமிழ்த்துகை புதைக்கை தாமதம்
தாழ்மை பணிவு இழிவு தாமதம் வறுமை கீழ்மை
தாழ்மை (-ஆக, -ஆன) (ஏதேனும் ஒன்றைத் தெரிவிக்கையில்) பணிவு
தாழ்வடம் கழுத்தணி உருத்திராக்கமாலை
தாழ்வரை மலையடிவாரம்
தாழ்வர் மலையடிவாரம்
தாழ்வறை நிலவறை
தாழ்வாய் தாழ்வாய்க்கட்டை மோவாய்
தாழ்வாய்க்கட்டை மோவாய்
தாழ்வாரம் வீட்டிறப்பு, தாழ்ந்த இறப்பு வீட்டைச் சாரப் புறத்தே சாய்வாக இறக்கப் பட்ட இடம்
தாழ்வாரம் (வீடு, கட்டடம் முதலியவற்றின் முன்புறத்தில்) சாய்வாக நீட்டிக்கப்பட்ட கூரையின் கீழ் உள்ள பகுதி
தாழ்வு பள்ளம் குறுமை அவமானம் குற்றம் தொங்கல் மலையடிவாரம் தங்குமிடம் அடக்கம் வணக்கம் துன்பம்
தாழ்வு (-ஆக, -ஆன) குறைந்த உயரம்
தாழ்வுணர்ச்சி/தாழ்வு மனப்பான்மை மற்றவர்களைவிடத் தான் தாழ்ந்தவன் என்ற எண்ணம்
தாவகம் வனம் காட்டுத்தீ
தாவங்கட்டை முகவாய்
தாவசி தவமுடையவன்
தாவடம் கழுத்தணிமாலை உருத்திராக்க மாலை பூணூலை மாலையாகத் தரிக்குமுறை இருப்பிடம்
தாவடி பயணம் போர் தாண்டுகால்
தாவடித்தோணி கரைவரையில் சென்று பகைக்கப்பலை அழிக்கும் தோணி
தாவடிபோதல் படையெடுத்தல்
தாவடியிடுதல் தாவி அடியிட்டு அளத்தல்
தாவட்டம் சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று ஒரு கல்வகை
தாவணம் விலங்குகளுக்கு கழுத்திற்குங்காலுக்கும் இடும் பூட்டுங்கயிறு
தாவணி மாட்டைப் பிணிக்குந் தாம்பு மாடுகளைக் கூட்டமாகக் கட்டுமிடம் சிறு பெண்களின் மேலாடை குதிரையின் மேலாடை காண்க : கண்டங்கத்திரி
தாவணி1 (இளம் பெண்கள்) மார்பில் அணிந்துகொள்ளும் ஒரு சுற்றே வரக் கூடிய, சேலையின் பாதி நீளத்திற்கும் குறைவான ஆடை
தாவணியடித்தல் காரியமின்றி ஒருவன் வீட்டில் தங்குகை
தாவந்தம் சங்கடம் இரக்கம் வறுமை ஆத்திரம் நரகம்
தாவனம் தூய்மைசெய்கை தோற்றுவித்தல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together