iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 67 of 167

தாவம் காடு தீ காட்டுத்தீ வெப்பம் மரப்புழு துன்பம்
தாவர உண்ணி தாவரங்களை உணவாக உண்ணும் உயிரினம்
தாவர எண்ணெய் தேங்காய், கடலை, எள் முதலியவற்றிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்
தாவரசங்கமம் இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்கள் வீட்டுப்பண்டங்களான அசையும் பொருளும் நிலம், வீடு முதலிய அசையாப்பொருள்களும் சிவபெருமானது திருமேனிகளாகக் கருதப்படும் இலிங்கமும் அடியார்களும்
தாவரன் கடவுள்
தாவரம் மரம், செடி, கொடி போன்றவற்றை உள்ளடக்கிய உயிரினவகை, நிலைத்திணை அவ்வகைப்பாட்டுள் அடங்கும் ஒரு தனிப்பட்ட உறுப்பு
தாவரம் நிலைத்திணைப் பொருள் ஆதாரம் உறுதி மரப்பொது இடம் உடல் இலிங்கம்
தாவரம் நிலத்தில் வேர்விட்டு அல்லது நீரில் மிதந்து தண்டோடும் இலைகளோடும் வளர்வது
தாவரலிங்கம் திருக்கோயிலிலுள்ள சிவலிங்கம்
தாவரவியல் தாவரங்களைப் பற்றி அறியும் பாடப்பிரிவு
தாவரவியல் தாவரங்களைப்பற்றி விவரிக்கும் அறிவியல் துறை
தாவரவியல் பூங்கா (அரிதாகக் காணப்படுபவை உட்பட) பல வகையான தாவரங்கள் காட்சிக்காக வளர்க்கப்பட்டுள்ள இடம்
தாவரித்தல் தாங்குதல் காப்பாற்றுதல்
தாவல் தாண்டல் பரப்பு வருத்தம்
தாவளக்காரர் தேசாந்தர வணிகர் பொதிமாட்டுக்கார வணிகர்
தாவளம் தங்குமிடம் மருதநிலத்தூர் பற்றுக்கோடு
தாவளம்போடுதல் காரியமின்றி ஒருவன் வீட்டில் தங்குகை
தாவளி கம்பளம் வெண்மை காண்க : கண்டங்கத்திரி
தாவளியம் வெண்மை
தாவளை நோய் தணிந்திருக்கை ஒன்றைவிட மேலாயிருக்கை
தாவழக்கட்டு கால்நடைகளின் முன்னங்காலிற்கும் கழுத்திற்கும் கட்டும் கயிறு
தாவா பிரச்சினை : வழக்கு : தகராறு
தாவா வழக்கு தடை
தாவா (பெரும்பாலும் நாடுகள், மாநிலங்கள் இவற்றிற்கு இடையில்) பிணக்கு
தாவானலம் காட்டுத்தீ
தாவாரம் வீட்டிறப்பு, தாழ்ந்த இறப்பு வீட்டைச் சாரப் புறத்தே சாய்வாக இறக்கப் பட்ட இடம்
தாவின்கிழத்தி கலைமகள்
தாவு பாய்கை செலவு குதிரைநடை எதிர்ப்பு கேடு வலிமை பற்றுக்கோடு துறைமுகம் உறைவிடம் பள்ளம்
தாவு1 (கீழிருந்து மேலாகவோ இருந்த இடத்திலிருந்து மற்றோரிடத்துக்கோ) உந்திப் பாய்தல்
தாவு2 (ஒருவருடைய) பலம்
தாவுதல் தாண்டுதல் தழைத்தல் பறத்தல் சாய்தல் குதித்தல் கடத்தல் பரத்தல் ஊடுசெல்லுதல் பாய்ந்து எதிர்த்தல் அகங்கரித்தல் கெடுதல் ஒழிதல்
தாவுவண்ணம் தாஅவண்ணம் இடையிட்டு வரும் எதுகையுடைய சந்தம்
தி ஓர் உயிர்மெய்யெழுத்து(த்+இ)
திகசம் வேள்விவகை ஒரு மருந்துச் சரக்கு அப்பிரகம்
திகட்டு (ஒரு அளவுக்கு மேல் உண்ண முடியாதபடி) இனிப்புப் பொருளை எதிர்மறுக்கும் நிலை ஏற்படுதல்
திகதி நாள்
திகதி தேதி
திகந்தம் திக்கின் முடிவு
திகந்தராளம் வானம்
திகம் மிகுதி புலித்தோல் அவாவறுத்தல்
திகம்பரன் ஆடையணியாதவன் கதியற்றவன் நிருவாண சந்நியாசி சமணமுனிவன் அருகன் சிவன்
திகம்பரம் அம்மணம்
திகம்பரி திகம்பரனின் மனைவியான பார்வதி
திகரடி சோர்வு மூச்சடைப்பு
திகரம் சோர்வு ஈளை அவா
திகர் வேறு. திகர் ஜில்லா
திகளர் கன்னட நாட்டார் தமிழருக்கு வழங்கும் பெயர்
திகழ் ஒளி தோற்றம்
திகழ் (ஒன்று ஓர் இடத்தில்) பொலிவுடன் இருத்தல்
திகழ்ச்சி ஒளி தோற்றம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together