iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 68 of 167

திகழ்தல் விளங்குதல் சிறப்புறுதல் உள்ளடக்கிக் கொள்ளுதல்
திகழ்த்துதல் விளக்குதல் விளங்கக் காட்டுதல் அழகுறுத்தல்
திகழ்வு விளக்கம் ஒளி
திகாந்தம் திக்கின் முடிவு
திகிரி See திகர். (C. G.)
திகிரி வட்டவடிவு உருளை சக்கரப்படை தண்டசக்கரம் அரசாணை வண்டி தேர் சூரியன் மலை மூங்கில் வேறு
திகிரிகை சக்கரம் குயவன் சக்கரம்
திகிரிக்கல் சக்கரவாளகிரி ஆட்டுக்கல் கோரோசனை
திகிரிப்புள் சக்கரவாகப் பறவை
திகிரியான் சக்கரப்படை தாங்கிய திருமால்
திகிர் நடுக்கம் பலிச்சடங்கில் பயன்படுத்தும் கயிறு
திகிலெனல் பேரச்சங்கொள்ளுகை திடுக்கிடுதற்குறிப்பு
திகில் அச்சம், பீதி
திகில் (பயம் நிறைந்த காட்சி பார்ப்பவரின் மனத்தில் எழுப்பும்) கலக்க உணர்வு
திகில்படுதல் பேரச்சங்கொள்ளுகை திடுக்கிடுதற்குறிப்பு
திகில்பிடித்தல் பேரச்சங்கொள்ளுகை திடுக்கிடுதற்குறிப்பு
திகுதிகு என்று கடுமையான வலியோடு வருந்தும் குறிப்பு
திகுதிகு-என்று (தீ) கடும் வெப்பத்துடன் வேகமாக/(புண்) கடும் வலியுடன்
திகுதிகெனல் ஓர் ஒலிக்குறிப்பு புண்ணெரிச்சற்குறிப்பு நெருப்புப் பற்றியெரியுங்குறிப்பு சினக்குறிப்பு விரைவுக்குறிப்பு நீரொலிக்குறிப்பு அச்சக்குறிப்பு
திகை திகைப்பு ஈளை மயக்கம் தேமல் திசை
திகை1 மலைத்தல்
திகை2 (பெண்ணுக்கு வரன்) தகைதல்
திகை3 (எதிர்பாராமல் நிகழ்வதை அல்லது இயல்புக்கு மாறாக இருப்பதை) உடனடியாகப் புரிந்துகொண்டு செயல்படமுடியாத நிலைக்கு உள்ளாதல்
திகைதல் முடிவுறுதல் தீர்மானமாதல்
திகைதி தேதி
திகைத்தல் மயங்குதல் அடங்குதல் சோர்தல்
திகைப்பு பிரமிப்பு ஈளை
திகைப்பு (ஒரு நிலைமையை) உடனடியாகப் புரிந்துகொண்டு செயல்படமுடியாத நிலை
திகைப்பூடு மிதித்தவர்களை மயங்கச் செய்யும் ஒரு பூண்டுவகை
திகைப்பூண்டு மிதித்தவர்களை மயங்கச் செய்யும் ஒரு பூண்டுவகை
திக்கங்கம் எட்டுத்திக்குப் பாலகர் குறி
திக்கசம் எட்டுத் திக்கிலுமுள்ள யானைகள்
திக்கம் இளயானை
திக்கயம் எட்டுத் திக்கிலுமுள்ள யானைகள்
திக்கரன் இளைஞன்
திக்கரி இளம்பெண் குமரி
திக்கரித்தல் மறுத்தல் வெறுத்தல்
திக்கரை முருக்கு
திக்கற்ற பொருளாதார வசதியோ தன்னை ஆதரிப்பவரோ இல்லாத
திக்கற்றவன் கதியற்றவன்
திக்காதிக்கு பல திசையிலும்
திக்காரம் நிந்தை இகழ்ச்சி பிடிவாதம்
திக்கிடுதல் அச்சமுறுதல நடுக்குறல்
திக்கித் திணறு திக்கு முக்காடு : சிக்கலில் தவி
திக்கித்திணறு (ஒன்றைச் செய்வதில் அல்லது சிக்கலில் மாட்டிக்கொண்டு) அதிகச் சிரமப்படுதல்
திக்கியானை எட்டுத் திக்கிலுமுள்ள யானைகள்
திக்கிராந்தம் கூத்துவகை
திக்கு திசை புகலிடம் வாய்த்தெற்று சமயம் காண்க : கொடிவேலி
திக்கு பாலகர் யானை கிழக்கு இந்திரன் ஐராவரம் தென் கிழக்கு அக்கினி புண்டரீகம் தெற்கு இயமன் வாமனம் தென்மேற்கு நிருதி குமுதம் மேற்கு வருணன் அஞ்சனம் வடமேற்கு வாயு புட்பதந்தம் வடக்கு குபேரன் சாருவபூமம் வட கிழக்கு ஈசானன் சுப்ரதீபம்
திக்கு1 (பேச்சு உறுப்பின் குறைபாடு காரணமாக அல்லது துக்கம், அதிர்ச்சி முதலியவற்றின் காரணமாக) சொற்கள் தடைபடுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together