8,321 words starting with த · page 69 of 167
Tamil Word
Tamil Meaning
திக்கு2
திசை
திக்குக்கட்டு
பாதுகாப்புக்காகத் திக்குத்தேவதைகளை மந்திரத்தால் கட்டுப்படுத்தி நிறுத்துகை
திக்குக்கெடுதல்
திசை தெரியாது மயங்குதல்
உதவியற்றுத் திரிதல்
திக்குதல்
சொற்கள் தடைப்படத் தெற்றியுச்சரித்தல்
சொற்குழறிப் பேசுதல்
திக்குத்திக்கெனல்
அச்சத்தால் நெஞ்சு பதைத்தற்குறிப்பு
தாளக்குறிப்பு
திக்குபாலகர்
அக்கினிபகவான்
திக்குப்பந்தனம்
பாதுகாப்புக்காகத் திக்குத்தேவதைகளை மந்திரத்தால் கட்டுப்படுத்தி நிறுத்துகை
திக்குப்பலி
திக்குத் தேவதைகளுக்கு இடும் பலி
திக்குப்பாலகர்
எண்திக்குப்பாலகர்
இந்திரன்
திக்குப்பேச்சு
தெற்றிப் பேசும் சொல்
திக்குமாறாட்டம்
திசை தடுமாறுதல்
திக்குமுக்காடு
மிகவும் திணறுதல்
திக்குமுக்காடுதல்
மூச்சுவிட முடியாமல் திணறுதல்
திக்குமுக்கு
மூச்சு முட்டுகை
திக்குறு
காட்டு முருங்கைமரம்
திக்குவாயன்
வாய் தெற்றிப் பேசுபவன்
திக்குவாய்
குளறுவாய்
தெற்றிப் பேசுபவன்
திக்குவாய்
திக்கிப் பேசும் குறை
திக்குவிசயம்
அரசர்கள் தம் பெருமை விளங்க எல்லாத் திசைகளிலும் வெற்றிபெறுகை
திக்கென்
(எதிர்பாராத செய்தி, நிகழ்ச்சி முதலியவற்றால் அல்லது நிகழ்ச்சியின் பாதிப்பால்) திடீரென்று பயம் தோன்றுதல்
திக்பிரமை
திகைப்பு : சுய உணர்வில்லாமை
திக்பிரமை
சுய உணர்வு முழுவதையும் இழந்துவிடும் வகையிலான நிலை
திங்கட்கண்ணியன்
சந்திரனை முடியிற்கொண்டவனான சிவன்
திங்கட்கிழமை
சந்திரனுக்கு உரியதான நாள்
வாரத்தின் இரண்டாம் நாள்
திங்கட்குடையோன்
சந்திரனைக் குடையாகக் கொண்ட மன்மதன்
திங்கட்குலன்
சந்திரகுலப் பாண்டியன்
திங்கட்குழவி
பிறைச்சந்திரன்
திங்கணாள்
சந்திரனை அதிதேவதையாகக் கொண்ட மிருகசீரிடம்
திங்கண்முக்குடையோன்
அருகன்
திங்கள்
நாட்களின் பெயர்களில் ஒன்று (திங்கட் கிழமை)
சந்திரன், நிலா, நிலவு, மதி
ஒரு கால அளவு, 28 தொடக்கம் 31 நாட்கள் கொண்டது
சந்திரன் பூமியை ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம். (சந்திர மாதம்)
சூரியன் ஒவ்வொரு இராசி ஊடாகச் செல்வதற்கு எடுக்கும் காலம். (சூரிய மாதம்)
திங்கள்
சந்திரன்
மாதம்
திங்கட்கிழமை
பன்னிரண்டு
திங்கள்
(உ.வ.) சந்திரன்
திங்கள்மணி
சந்திரன் ஒளியில் நீர் சுரப்பதாகிய கல்
திங்ஙு
வினைமுற்று விகுதிகள்
திசாதிசை
வேறுபட்ட திசைகள்
திசாமுகம்
திக்கு
திசாயம்
குங்கிலியம்
திசாலம்
பொழுது
திசி
திசை
திசிலன்
இராக்கதன்
சந்திரன்
திசு
குறிப்பிட்ட செயல்பாட்டை நிகழ்த்துவதற்கான ஒத்த வடிவ உயிரணுக்களின் தொகுப்பு
திசை
திக்கு
கோள் ஆட்சிக்காலம்
நற்பேற்றுக்காலம்
திரி
நிலைமை
அதிகாரத்துக்குட்பட்ட இடம்
ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபு
திசை
சூரியன் உதிப்பதையும் மறைவதையும் அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் பக்கம்
திசைகட்டுதல்
திக்குக்காட்டுதல்
திசைகாவல்
நாட்டின் அமைதியைக் காப்போன்
திசைகாவல் வரி
திசைக்கல்
எல்லைக்கல்
திசைச்சொல்
தமிழ்நாட்டுக்கு அப்பால் உள்ள பிற பகுதிகளில் பேசப்படும் மொழிகளிலிருந்து வந்து தமிழ்மொழியில் கலந்து வரும் சொற்கள்
திசைச்சொல்
செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரு நிலப் பகுதிகளிலிருந்து தமிழில் வந்து வழங்கும் சொல்
திசைச்சொல்
பண்டைத் தமிழகத்தை ஒட்டியிருந்த நிலப் பகுதிகளிலிருந்து வந்து வழங்கிய சொல்
திசைதப்புதல்
வழிதவறுதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.