iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 7 of 167

தச்சாசாரி மரவேலை செய்பவன்
தச்சி தயிர் தச்சிபாரா ஆட்டத்தில் எல்லாக் காய்களும் நிமிர்ந்து விழும் விருத்தம்
தச்சிச்சி தச்சச் சாதிப்பெண்
தச்சு தச்சன் தொழில் தச்சனது ஒரு நாள் வேலை அளவு
தச்சு மரத்தில் பொருள்கள் செய்யும் வேலை
தச்சுக்கழித்தல் புதுவீட்டில் குடியிருப்பதற்கு முன் பேயோட்டுதற்காகத் தச்சர்கள் செய்யும் சடங்கு
தச்சுக்கோல் 33 அங்குலமுள்ள தச்சுமுழம்
தச்சுவாடி தச்சுவேலை செய்யுமிடம் வாடகை வண்டிகள் நிற்கும் இடம் விறகுகடை
தச்சுவினைமாக்கள் தச்சர்
தச்சுவேலை தச்சருக்குரிய தொழில்
தஞ்சக்கேடு வலுவின்மை வறுமை
தஞ்சனன் தன்னையுணர்ந்தவன்
தஞ்சன் அறிஞன்
தஞ்சம் எளிது தாழ்வு எளிமை பற்றுக்கோடு அடைக்கலப்பொருள் உறுதி பெருமை
தஞ்சாவூர்த்தட்டு (தஞ்சாவூரில் தயாரிக்கப்படும்) உலோகத்தில் அழகிய வேலைப்பாடுகளோடு அமைந்த வட்ட வடிவ அலங்காரப் பொருள்
தஞ்சு எளிது தாழ்வு எளிமை பற்றுக்கோடு அடைக்கலப்பொருள் உறுதி பெருமை
தஞ்ஞனன் தன்னையுணர்ந்தவன்
தட பெரியதாடோய் தடக்கை (புறநா. 14, 11) வளைந்த. தடங்கோட்டெருமை (ஐங்குறு. 98)
தட பெரிய வளைந்த மெல்லிய
தடகளப்போட்டிகள் பங்குகொள்பவர்கள் அனைவரும் தடங்களில் ஓடும் ஓட்டப்பந்தயம், தடைதாண்டுதல் போன்றவையும் பளு தூக்குதல், குண்டு எறிதல் போன்றவையும் இணைந்த போட்டிகள்
தடக்கம் தடை
தடக்கிப்பேசுதல் திக்கிப்பேசுதல்
தடக்கு தடை
தடக்குதல் தடைபண்ணுதல் இடறுதல் தடைப்படுதல்
தடங்கல் தடை மறுப்பு சுணக்கம் அடைப்பு வேலையின்றியிருக்கை
தடங்கல் (செயல், பணி முதலியவற்றின்) ஒழுங்கான போக்கின் பாதிப்பு
தடங்கல்பண்ணுதல் நிறுத்திவைத்தல் தடை செய்தல்
தடங்குதல் தடைபண்ணுதல் இடறுதல் தடைப்படுதல்
தடங்கோலுதல் வழிசெய்தல் ஒருவனைக் கெடுக்க வழி முதலியன தேடுதல்
தடதட-என்று சத்தத்தோடும் முரட்டுத்தனமாகவும்
தடதடத்தல நாக்குத் தட்டல் தள்ளாடுதல் குழறுதல் தளர்வாதல்
தடதடப்பு தள்ளாட்டம்
தடதடெனல் விரைவுக்குறிப்பு ஒலிக்குறிப்பு
தடத்தன் நடுநிலையாளன் மேலோன்
தடத்தம் நடுநிலை இயற்கையானன்றிப் பிறிதொன்றன் சார்பு முதலியனபற்றிப் பொருளுக்குள்ள இலக்கணம் ஐந்தொழில்களைப் பண்ணும் இறைநிலை
தடந்தேடுதல் வழிசெய்தல் ஒருவனைக் கெடுக்க வழி முதலியன தேடுதல்
தடபடெனல் ஒலிக்குறிப்பு தள்ளாடற்குறிப்பு
தடபுடல் மிகுந்த ஆடம்பரம்
தடபுடல் விரைவு சந்தடி அபாயநிலை பகட்டு
தடமண் சுதைமண்
தடம் நீர்நிலை கரை வரம்பு வேள்விக்குழி தாழ்வரை வெளியிடம் மலை மூங்கில் இடம் உயர்ந்த இடம் வழி மனைவாயில் சுவடு கண்ணி சுருக்கு பெருமை அகலம் செல்வப்பகுதி வளைவு கடம்புவகை
தடம் சுவடு
தடம் புளுதல் பாதை மாறுதல்
தடம்படுதல் தழும்புபடுதல் பயிற்சியால் ஆற்றல் மிகுதல்
தடம்பார்த்தல் அடிச்சுவடு பார்த்தல் கேட்டில் உதவி தேடுதல்
தடம்புரளுதல் நிலைதடுமாறுதல் நிலைகெடுதல் பாதம் நரம்பு பிசகுதல் பாதையை விட்டு விலகுதல்
தடம்புரள் (புகைவண்டி) இருப்புப்பாதையிலிருந்து விலகுதல்
தடம்பொங்கத்தம்பொங்கோ பொங்கத்தம் பொங்கோ. (திவ்.பெரியதி.10 1.)
தடய அறிவியல் ஒரு குற்றத்தில் சம்பந்தப்பட்ட தடயங்கள் அனைத்தையும் ஆராய்ந்து அந்தக் குற்றத்தைத் துப்புத்துலக்க உதவும் அறிவியல் துறை
தடயம் பலபண்டம் அணிகலன்கள் களவு போய்த் திரும்பக் கிடைத்த பொருள் விலங்கு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together