iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 70 of 167

திசைத்தல் மயங்குதல்
திசைநா கொடிவேலிமரம்
திசைநாற்கோணம் நான்கு கோணத்திக்குகள்
திசைபோதல் எங்கும் பரவுதல்
திசைப்பாலகர் எண்திக்குப்பாலகர் இந்திரன்
திசைப்பு திகைப்பு ஈளை
திசைப்புரட்டன் திசைகளை மாற்றுவோன் பெரும் பொய்யன்
திசைமானி எப்போதும் வடக்குத் திசையையே காட்டும் முள்ளை உடைய (திசை அறிவதற்கான) கருவி
திசைமுகன் நான்முகனான பிரமன்
திசைமொழி செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரு நிலப் பகுதிகளிலிருந்து தமிழில் வந்து வழங்கும் சொல்
திசையடித்தல் நல்லூழ் வாய்த்தல்
திசையானை எட்டுத் திக்கிலுமுள்ள யானைகள்
திசையோனி கொடி, புகை, சிங்கம், நாய், இடபம், கழுதை, யானை, காகம் என்னும் எண்திசைக் குறிகள்
திட உணவு (திரவமாக இல்லாமல் மென்று சாப்பிடக் கூடியதாக இருக்கும்) இட்லி, சாதம் போன்ற உணவு
திடகாத்திரம் கட்டுடல் உடற்கட்டு
திடகாத்திரம் கட்டுள்ள உடல்
திடகாத்திரம் ஆரோக்கியம் நிறைந்த உடல் அமைப்பு
திடசித்தம் உறுதியான மனம்
திடத்துவம் உறுதிப்பாடு, பலம்
திடன் உறுதி வலிமை கலங்காநிலை மனஉறுதி மெய்கமை நிலைதவறாமை
திடபத்தி உறுதியான பக்தி
திடபரம் மனவலி, உறுதி
திடப் பொருள் கெட்டித் தன்மையையும் ஒரு வடிவத்தையும் உடைய பொருள்
திடப்படுதல் உறுதிப்படுத்துதல் ஊக்கமடைதல்
திடப்படுத்து (மனத்தை) உறுதியான நிலையில் இருக்கச்செய்தல்
திடப்படுத்துதல் உறுதிப்படுத்துதல் வலுப்படுத்துதல்
திடமனம் உறுதியான மனம்
திடமை எருக்குவகை
திடம் உறுதி வலிமை கலங்காநிலை மனஉறுதி மெய்கமை நிலைதவறாமை
திடம் (-ஆக, -ஆன) (நம்பிக்கை, கருத்து முதலியவற்றைக் குறிப்பிடும்போது) நிலையானது
திடரிடுதல் மேடாதல்
திடர் மேட்டுநிலம் மலை குப்பைமேடு புடைப்பு தீவு திடமான பிரமாணத்தாலே ஏற்பட்டுத் தாபிதமானவர்
திடறு மேட்டுநிலம்
திடற்புன்செய் நன்செய் மத்தியில் பயிராகும் புன்செய் மேட்டுநிலம்
திடல் வெளியிடம் மேட்டுப்பகுதி
திடல் (விளையாட்டு, பொருட்காட்சி முதலியவை நடக்கும்) பரந்த வெளி
திடவரம் உறுதி மன உறுதி
திடவிரதம் உறுதியான முடிவு
திடாரி ஊக்கமுடையவன்
திடாரிக்கம் மனத்திடம்
திடீரெனல் பொருள் விழும்போது உண்டாம் ஓர் ஒலிக்குறிப்பு விரைவு எதிர்பாராத நிலை இவற்றை உணர்த்தும் குறிப்பு
திடீர் (எந்த வித) அறிவிப்பும் (நிகழ்வதற்கான) அறிகுறியும் இல்லாத
திடீர் என்று எதிர் பாராத : முன்னறிவிப்பின்றி
திடீர்-என்று முன்னறிவிப்பு அல்லது அறிகுறி இல்லாமல்
திடுகூறு விரைவு
திடுக்கம் அச்சம்
திடுக்காட்டம் அச்சம்
திடுக்கிடு அதிர்ச்சி யுண்டாதல்
திடுக்கிடுதல் அச்சமுறுதல் நடுக்கமுறுதல்
திடுக்கு அச்சம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together