8,321 words starting with த · page 71 of 167
Tamil Word
Tamil Meaning
திடுக்குத்திடுக்கெனல்
அச்சம் சோர்வுகளால் அடிக்கடி நடுங்கற்குறிப்பு
அச்சத்தால் நெஞ்சடித்தற்குறிப்பு
திடுக்கெனல்
பொருள் விழும்போது உண்டாம் ஓர் ஒலிக்குறிப்பு
விரைவு
எதிர்பாராத நிலை இவற்றை உணர்த்தும் குறிப்பு
திடுதிடு என்று
வேகமாக
எதிர் பாராது
திடுதிடு-என்று
சத்தத்துடன் வேகமாக
திடுதிடெனல்
விரைவுக்குறிப்பு
காண்க : திடுக்குத்திடுக்கெனல்
திடுதிப்பெனல்
விரைவு, எதிர்பாராநிலை இவற்றை உணர்த்தற்குறிப்பு
திடுமன்
திண்மை
அடங்காத தன்மை
திடுமலி
அடங்காதவன்
திடுமல்
பெண்ணின் அடங்காத்தனம்
திடுமெனல்
பொருள் விழும்போது உண்டாம் ஓர் ஒலிக்குறிப்பு
விரைவு
எதிர்பாராத நிலை இவற்றை உணர்த்தும் குறிப்பு
திடும்
ஒரு பறைவகை
திடும்-என்று
திடீரென்று
திட்குதல்
மனங்குலைதல்
திட்ட வட்டம்
உறுதியான : தெளிவான
திட்டக்குழு
அரசு மேற்கொள்ள வேண்டிய சமூகப் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை வகுத்துக் கொடுக்கக் கூடிய வல்லுநர்கள் அடங்கிய குழு
திட்டஞ்செய்தல்
கட்டளையிடுதல்
ஏற்பாடுசெய்தல்
திட்டனம்
இலுப்பைமரம்
திட்டப்படுத்து
உறுதிப்படுத்துதல்
திட்டம்
காணப்படுவது
நிலவரம்
கட்டளை
செவ்வை
ஏற்பாடு
மதிப்பு
உறுதி
நிறைவு
கட்டளை அளவு
அரசிறை மதிப்பு
செலவு மதிப்பு
சாகுபடி மதிப்பு முதலியன
திட்டம்
(தனி நபர்) ஒரு செயலை அல்லது (அரசு போன்றவை) சமூகப் பொருளாதார வளர்ச்சிப் பணிகளைக் குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிப்பதற்கு உரிய வழிமுறைகளை ஆலோசித்துத் தயாரிக்கும் செயல்முறை அல்லது ஏற்பாடு
திட்டவட்டம்
செவ்வை
ஏற்பாடு
உறுதி
திட்டவட்டம்-ஆக/-ஆன
உறுதியாக
திட்டாணி
மரத்தைச் சுற்றிய மேடை
திட்டாந்தப்பேச்சு
உறுதிவார்த்தை
கற்பனையாகப் பேசும் பேச்சு
திட்டாந்தப்போலி
இயைபில்லாத எடுத்துக் காட்டு
திட்டாந்தம்
எடுத்துக்காட்டு
உறுதி
திட்டி
திட்டிவாயில்
மேடு
துவாட்டா என்னும் தேவதச்சன்
பலகணி
பார்வை
காண்க : மஞ்சிட்டி
திருட்டிப்பொட்டு
கண்ணேறு தினை
மூலைகளில் தேர் திரும்பும்போது அதன் வடத்தை இழுப்பதற்கு வசதியாக விடப்பட்ட சந்து
திட்டி வாசல்
கோயில் வெளிக் கதவினுள் பொருத்தப்படும் சிறு கதவு
திட்டித்தம்பம்
கண்கட்டுவித்தை
திட்டித்தல்
புதிதாக உண்டாக்குதல்
திட்டிப்பொட்டு
கண்ணேறு படாமலிருக்கக் கன்னத்தில் வைக்கும் மைப்பொட்டு
திட்டிவாசல்
பெரிய கதவுகள் சாத்தப்படும் போது உட்செல்வதற்கு உதவும் சிறிய வாயில்
சிறிய வாயில்
திட்டிவாசல்
(கோயில், கோட்டை முதலியவை அடைத்திருக்கும்போது ஆட்கள் உள்ளே சென்று வரும் வகையில்) பெரிய கதவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறிய திறப்பு அல்லது வாயில்
திட்டிவாயில்
பெரிய கதவுகள் சாத்தப்படும் போது உட்செல்வதற்கு உதவும் சிறிய வாயில்
சிறிய வாயில்
திட்டிவிடம்
பார்வையால் கொல்லுந்தன்மையுடைய பாம்பு
திட்டு
மனத்தைப் புண்படுத்தும் வசைப் பேச்சு
திட்டு
மேட்டுநிலம்
சிறு குன்று
ஆற்றிடைக்குறை
வயலிலுள்ள களை முதலியவற்றின் கொத்து
இடைச்சுவர்
வசை
நூறு எண்கொண்ட காலாள் முதலியவற்றின் தொகை
திட்டு2
மனத்தைப் புண்படுத்தும் பேச்சு
திட்டு3
சற்று மேடாகத் தெரியும் சிறிய பரப்புடைய பகுதி
திட்டுதல்
வைதல்
திட்டுமுட்டு
நெஞ்சடைப்பு
குழந்தைகளுக்கு வயிற்று வீக்கத்தோடு வரும் ஒரு நோய்வகை
எதிர்நிந்தனை
திட்டுமுட்டுப்படுதல்
மூச்சுவிட இயலாது துன்புறல்
திட்டெனல்
ஓர் ஒலிக்குறிப்பு
திட்டை
மேட்டுநிலம்
திண்ணை
உரல்
காண்க : வெள்ளெருக்கு
ஓர் ஊர்
திட்டை
சிறு மேடு
திட்டையிடுதல்
ஈறுகட்டல்
புண்ணில் தசை வளர்தல்
திட்டையுரல்
அடி ஆழமற்ற உரல்
திட்பம்
உறுதி
வலிமை
மனவுறுதி
சொற்பொருள்களின் உறுதி
காலநுட்பம்
திணர்
செறிவு
திணர்தல்
சோர்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.