iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 72 of 167

திணர்த்தல் நெருக்கமாதல் கனமாகப் படிந்திருத்தல்
திணறு தவித்தல்
திணறுதல் மூச்சுத் தடுமாறுதல்
திணி திட்பம் செறிவு பூமி
திணிகம் போர்
திணிதல் செறிதல் இறுகுதல்
திணித்தல் செறிய உட்புகுத்துதல் நெருக்கி வருத்துதல் இடைச்சேர்த்தல் பதித்தல்
திணிநிலை படைகள் நெருங்கிநிற்கும் நிலை
திணிப்பு வலிமை சுமத்துகை
திணிப்பு விருப்பத்துக்கு மாறாகத் திட்டம், முடிவு போன்றவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரும் செயல்(ஒன்றை) ஏற்கச்செய்யும் பலவந்தம்
திணிம்பு செறிவு நெருக்கம்
திணியன் பயனற்றுப் பருத்தவன் பயனற்றுப் பருத்தது
திணிவு நெருக்கம் வன்மை
திணுக்கம் செறிவு கட்டி
திணுங்குதல் செறிதல் உறைதல்
திணை நிலம் குலம் இடம் வீடு ஒழுக்கம் உயர்திணை அஃறிணை என்னும் பகுப்பு தமிழ்நூல்களில் வரும் அகத்திணை புறத்திணை ஒழுக்கம்
திணை மனிதர்களையும் விலங்குகளையும் பொருள்களையும் பிரிக்கும் பகுப்பு
திணைகள் குறிஞ்சி முல்லை நெய்தல் மருதம் பாலை
திணைகள் சனங்கள்
திணைக்களம் பல்வேறு அலுவலகப் பிரிவுகள்
திணைக்களம் (அரசு) துறை
திணைநிலைப்பெயர் சாதிக் குறிக்கும் பெயர் திணையில் வாழும் மக்கட்கு வழங்கும் பெயர் ஐந்திணைத் தலைமக்கட்கு வழங்கும் பெயர்
திணைநிலைவரி ஐந்திணைச் செய்திகளைக் காமக்குறிப்புத் தோன்றப் பாடும் ஒரு பா வகை
திணைப்பாட்டு எடுத்த திணைக்கு உரிய தொழிலைப் பொதுப்படக் கூறும் பாடல்
திணைப்பெயர் குறிஞ்சி முதலிய நிலங்களில் வாழும் மக்கட்கு வழங்கும் பெயர்
திணைமயக்கம் ஒரு நிலத்துக்குரிய காலம் கருப்பொருள்கள் வேற்றுநிலத்துப் பொருள்களுடன் கலந்து காணப்படல் அகம் புறம் என்னும் திணைகள் ஒன்றுடனொன்று மயங்கி வருதல்
திணைவழு உயர்திணை அஃறிணை இரண்டும் தம்முள் மயங்கி வருவது
திண்கல் சுக்கான்கல்
திண்டகம் கிலுகிலுப்பைச்செடி
திண்டாடு (தேவையானது கிடைக்காததாலோ இக்கட்டான சூழலிலோ) தவித்தல்
திண்டாடுதல் அலைக்கழிதல் கலக்கப்படுதல் நெருக்கப்படுதல் மனம் கலங்கித் தடுமாறுதல்
திண்டாட்டம் அலைக்கழிவு மனக்கலக்கம்
திண்டாட்டம் (தேவையானது கிடைக்காத) தவிப்பு(இக்கட்டான சூழ்நிலையில்) அல்லல்அவதி
திண்டாட்டு அலைக்கழிவு மனக்கலக்கம்
திண்டி பருமன் யானை காண்க : அரசு, பசளைக்கொடி தடித்தவள் தம்பட்டம் உணவு
திண்டிப்போத்து உண்டு கொழுத்துத் திரிபவன் உண்டு கொழுத்த கடா
திண்டிமகவி திண்டிமம் முழக்கிக்கொண்டு வாதம் செய்யும் புலவன்
திண்டிமம் ஒரு பறைவகை
திண்டிறல் மிகுந்த வலிமை
திண்டு அரைவட்ட வடிவான பஞ்சணை முட்டாகக் கட்டப்படும் சிறு சுவர்
திண்டு (சாய்ந்து உட்கார்வதற்குப் பயன்படுத்தும்) அரை வட்ட அல்லது நீள் உருண்டை வடிவத் தலையணை
திண்டுமுண்டு எதிரிடைப்பேச்சு
திண்ணகம் செம்மறியாட்டுக்கடா துரு வாட்டுக்கடா தட்டார் மெருகிடும் கருவியுள் ஒன்று
திண்ணக்கம் நெஞ்சுரம்
திண்ணக்கம் திமிர்
திண்ணனவு நெஞ்சுரம் உறுதி
திண்ணன் வலியுடையோன் கண்ணப்ப நாயனாருக்குப் பெற்றோர் இட்ட பெயர்
திண்ணம் உறுதி வலிமை இறுக்கம் பொய்ம்மை
திண்ணம் (ஒன்றை வலியுறுத்திக் கூறுகையில்) நிச்சயம்
திண்ணிமை மனவுறுதி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together