8,321 words starting with த · page 73 of 167
Tamil Word
Tamil Meaning
திண்ணிய
வலிமை செறிந்த
திண்ணியன்
வலியன்
மன உறுதியுள்ளவன்
திண்ணெனல்
உறுதியாயிருத்தற் குறிப்பு
வாத்திய நரம்பின் ஒலி
திண்ணெனவு
நெஞ்சுரம்
உறுதி
திண்ணை
வேதிகை
மேடு
திண்ணை
(பழங்கால) வீடுகளில் நுழைவாயிலின் பக்கவாட்டில் இரு புறங்களிலும் உட்கார்வதற்கும் படுப்பதற்கும் ஏற்ற வகையில் கட்டப்பட்டிருக்கும் சற்று உயரமான மேடை போன்ற அமைப்பு
திண்ணைக்குறடு
பெரிய திண்ணையை ஒட்டிக் கீழே கட்டப்பட்ட சிறுதிண்ணை
திண்ணையை ஒட்டியுள்ள படி
திண்ணைக்குறடு
திண்ணையை ஒட்டி அமைந்துள்ள படி
திண்ணைப் பள்ளிக்கூடம்
(முற்காலத்தில் ஆசிரியர் மாணவர்களை) வீட்டுத் திண்ணையில் அமர்த்திக் கல்வி கற்பித்த முறை
திண்ணைப்பள்ளிக்கூடம்
தெருப்பள்ளிக்கூடம்
ஆசிரியர் வீட்டுத் திண்ணைகளில் நடத்தப்படும் கல்விக்கூடம்
திண்பொறுத்தல்
பாரந்தாங்குதல்
திண்மம்
(பெரும்பாலும் கலைச்சொல்லாக) திடத் தன்மை
திண்மை
வலிமை
உறுதி
கலங்காநிலைமை
பருமன்
உண்மை
திதனி
தேமல்
திதம்
நிலை
அக்கினி
கட்டுக்கதை
திதலை
தேமல்
மகவீன்ற பெண்களுக்குள்ள வெளுப்பு நிறம்
திதளம்
ஒரு மரவகை
திதி
பிரதமை
துதிகை
திரிதியை
சதுர்த்தி
பஞ்சமி
சஷ்டி
சத்தமி
அஷ்டமி
நவமி
தசமி
ஏகாதசி
துவாதசி
திரியோதசி
சதுர்த்தசி
அமாவாசை (அ) பெளர்ணமி
திதி
நிலைமை
நிலைபேறு
சந்திரன் நாள்
பிரதமை முதலிய திதிகள்
சிராத்தம்
செல்வம்
சிறப்பு
வாழ்வு
வளர்ச்சி
காப்பு
கனம்
இருப்பு
அசுரர் மருத்துகளின் தாயான காசிபன் மனைவி
திதி
அமாவாசைக்கு அல்லது பௌர்ணமிக்குப் பின் வரும் காலத்தைப் பதினைந்தாகப் பிரித்த பிரிவுகளில் ஒன்று
திதிகர்த்தா
காப்பு கடவுளாகிய திருமால்
திதிகொடுத்தல்
ஆண்டுதோறும் ஒருவர் இறந்த நாளில் சிராத்தம் செய்தல்
திதிகொள்ளுதல்
ஒரே மாதத்தில் ஒரே திதி இருமுறை வரும்போது அவற்றுள் ஒன்றைச் சிராத்தம் முதலியவற்றுக்குக் கொள்ளுதல்
திதிசர்
திதியின் புதல்வர்களான அசுரர்
திதிசுதர்
திதியின் புதல்வர்களான அசுரர்
திதிட்சயம்
காருவா, அமாவாசை
திதிட்சை
பொறுமை
திதித்தல்
காத்தல்
கட்டுதல்
திதித்திரயம்
ஒரு நாளில் மூன்று திதிகள் நேர்வது
திதிநாடி
கிரகண நாழிகைக் காலம்
திதிபரன்
திருமால்
திதிமைந்தர்
திதியின் மக்களான அசுரர்
திதியம்
அழிவின்மை
திதீக்கதை
பொறுக்குந்தன்மை
திதீக்கை
பொறுமை
திதீட்சை
பொறுமை
திதைதல்
பரவுதல்
தித்தகம்
வேப்பமரவகை
பெருமரவகை
தித்தம்
கசப்பு
காண்க : நிலவேம்பு
மலைவேம்பு
தீ
கட்டுக்கதை
ஒளி
தித்தா
ஆடுதின்னாப்பாளை
கொடிவகை
பூண்டுவகை
தித்தாவெனல்
பரதத்தில் வழங்கும் தாளக்குறிப்பு
தித்தி
இனிப்பு
சிறுதீனி
இன்பம்
தேமல்
தாளச்சதி
குரங்கு
துருத்தி
ஒரு வாத்திய வகை
வேள்விக்குழி
குரவமரம்
பேரீந்து
தோற்பை
தித்தி
இனித்தல்
தித்திகம்
ஒரு பூடுவகை
தித்திக்காரன்
துருத்திவாத்தியம் ஊதுபவன்
தித்திசாகம்
மாவிலிங்கமரம்
தித்தித்தல்
இனித்தல்
தித்திப்பு
இனிப்பு
இனிப்புப் பண்டம்
தித்திமுளை
இரட்டைத் தித்திப்புப் பனங்கட்டி
தித்தியம்
வேள்விக்குழி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.