iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 74 of 167

தித்திரம் அரத்தைச்செடி
தித்திரி கவுதாரி மீன்கொத்திகை
தித்திரு நாணற்புணல்
தித்திருச்சி நாணற்புணல்
தித்துதல் திருத்துதல் எழுத்துக் கற்க வரிவடிவின்மேல் பலமுறை எழுதிப் பழகுதல்
தித்துப்பாடு திருத்தம்
திந்திடம் புளியமரம்
திந்திடீகம் புளியமரம்
திந்திரிச்சி நாணல்
திந்திருணி புளியமரம்
திந்நாகம் திக்கு நாகம், எட்டுத் திக்கிலுமுள்ள யானைகள்
தினகரன் பகலைச் செய்வோனான சூரியன்
தினகவி நாள்தோறும் கவிபாடுவோன் அரசன் திருவோலக்க மண்டபத்தில் உட்காரும் போதும் எழுந்திருக்கும்போதும் பாடும் பாட்டு
தினகாரி பகலைச் செய்வோனான சூரியன்
தினகாலம் எப்போதும்
தினசரி அன்றாடம் நாள்தோறும்
தினசரி நாள்தோறும் நாட்குறிப்பு நாட்செயல்
தினசரி1 நாளிதழ்
தினசரி2 ஒவ்வொரு நாளும், தினந்தோறும்/அன்றாட
தினசரிக்குறிப்பு நாட்குறிப்பு
தினத்திரயம் மூன்று நட்சத்திரங்கள் வரும் நாள்
தினநாதன் நாளுக்குத் தலைவனான சூரியன்
தினந்தினம் ஒவ்வொரு நாளும்
தினந்தோறும் ஒவ்வொரு நாளும்
தினப்படி தினந்தோறும் நாட்படித்தரம்
தினப்படி நாள்தோறும் நாட்படித்தரம்
தினப்படி1 அரசாங்க அல்லது நிறுவன ஊழியர்கள் அலுவலின் பொருட்டு வெளியிடங்களுக்குச் செல்லும்போது அந் நாளின் செலவுக்கென்று அனுமதிக்கப்படும் தொகை
தினப்படி2 தினசரி
தினப்பாடு தின்னுகை நாள்தோறும்
தினப்பொருத்தம் நட்சத்திரப் பொருத்தம்
தினமணி சூரியன்
தினமானம் தினந்தோறும் கலியுகாதி தொடங்கிக் கணித்த தினசங்கியை
தினமானம் நாள்தோறும் கலியுகம் தொடக்கமாகக் கணிக்கப்பட்ட நாட்கணக்கு
தினமுகம் நாளின் முகமான விடியற்காலை
தினம் நாள்
தினம் நாள் பகல் நட்சத்திரம் நாள்தோறும்
தினம்1 நாள்
தினம்2/தினமும் ஒவ்வொரு நாளும்
தினம்பார்த்தல் நல்ல நாள் பார்த்தல்
தினவர்த்தமானம் நாட்செய்தி
தினவர்த்தமானி செய்தித்தாள்
தினவாரி நாள்தோறும்
தினவிருத்தி நாள்தோறும்
தினவு சொறி
தினவு (ஒன்றை அடைய அல்லது செய்ய வேண்டும் என்கிற) தீவிர உந்துதல்
தினவுதென்றல் அரிப்புண்டாதல்
தினவெடுத்தல் அரிப்புண்டாதல்
தினாதினம் சிறந்த நாள்.தினாதினங்களில் சடங்கு செய்யவேண்டும் பலநாட்களில். தினாதினம் கேட்கிறான் தினந்தோறும். (Loc.)
தினாந்தரம் தினந்தோறும் இடைப்பட்ட நாள்
தினாமிகம் நாளின் பகுதி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together