iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 75 of 167

தினாரம்பம் விடியற்காலம்
தினிகை நாட்கூலி
தினிசு பொருளின் தரம்
தினிசுவாரி தரந்தரமாய், வகைவகையாய்
தினுசு (குறிப்பிடப்படுவது) வேறுபடுத்தி அறியக் கூடிய வகையில் அமைவது
தினை சிறுதானியவகை தினைவகை ஒரு புல்வகை காண்க : சாமை தினையளவு
தினை கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற சிறு தானிய வகை
தினைக்குருவி ஒரு சிறுகுருவிவகை
தினைச்சாமை ஒரு தானியம் வரகு கற்சேம்பு பெரு நெருஞ்சில்
தினைப்புனம் தினை விளையும் புலம்
தினையளவு மிகச் சிறிய அளவு
தின்னி கண்ட இடங்களிலெல்லாம் தின்பவன்
தின்னிமாடன் கண்ட இடங்களிலெல்லாம் தின்பவன்
தின்னுதல் உண்ணுதல் கடித்தல் மெல்லுதல் அரித்தல் அழித்தல் வருத்துதல் வெட்டுதல் அராவுதல் பெறுதல்
தின்பண்டநல்கல் முப்பத்திரண்டு அறங்களுள் வழிச்செல்வோருக்கு உணவிடும் அறச்செயல்
தின்பண்டம் உணவுப்பொருள் பண்ணிகாரம்
தின்பண்டம் (முக்கிய உணவாக இல்லாமல்) அவ்வப்போது உண்ணப்படும் முறுக்கு, (குழந்தைகளுக்கான) மிட்டாய் போன்ற உணவு
தின்பன திற்றி
தின்மர் தின்பவர்
தின்மார் தின்பவர்
தின்மை தீமை சாவு தீய செயல்
தின்றல் உண்ணல் மெல்லுதல்
தின்றி உணவுப்பொருள் பண்ணிகாரம்
திபதை இரண்டடிக் கண்ணிப் பாட்டு
திப்பம் ஒரு மருந்துச் சரக்கு, அது கண்ட திப்பிலி, யானைத் திப்பிலி முதலாகப் பலவகைப்படும்
திப்பலி ஒரு மருந்துச் சரக்கு, அது கண்ட திப்பிலி, யானைத் திப்பிலி முதலாகப் பலவகைப்படும்
திப்பி கோது வாய் அகன்ற சிறு மண்சட்டி கொட்டாங்கச்சி யகப்பை
திப்பி (மோரில்) கொழுப்புச் சத்தின் துணுக்கு(பழச்சாற்றில்) சதைப் பகுதியின் துண்டு
திப்பியன் தெய்வத்தன்மையுடையோன்
திப்பியம் திவ்வியம் தெய்வத்தன்மையுடையது துறக்கம் வியக்கத்தக்கது சிறந்தது காண்க : ஓமம் நெல்விசேடம்
திப்பிரமை திசைத் தடுமாற்றம் மனக்குழப்பம்
திப்பிரயகம் வேள்விவகை ஒரு மருந்துச் சரக்கு அப்பிரகம்
திப்பிலாட்டம் பிறனைக் கிள்ளியும் அலைத்தும் ஆடும் விளையாட்டு விடுகதை பித்தலாட்டம்
திப்பிலி ஒரு மருந்துச் சரக்கு, அது கண்ட திப்பிலி, யானைத் திப்பிலி முதலாகப் பலவகைப்படும்
திப்பிலி (நாட்டு வைத்தியத்தில் பயன்படுத்தப்படும்) கறுப்பாகவும் சொரசொரப்பாகவும் இருக்கும் ஒரு வகை நீண்ட கொடி
திப்பிலியாட்டம் பிறனைக் கிள்ளியும் அலைத்தும் ஆடும் விளையாட்டு விடுகதை பித்தலாட்டம்
திப்பை மேடு பருத்தது
திமி பெருமீன்
திமிகோடம் கடல்
திமிங்கலம் கடலில் வாழும், பாலூட்டி இனத்தைச் சேர்ந்த, மீனைப் போன்ற உருவம் உடைய பெரிய விலங்கு
திமிங்கிலகிலம் திமிங்கிலத்தை விழுங்கும் பெருமீன்
திமிங்கிலம் திமியை விழுங்கக்கூடிய பெருமீன் பெருமீன்வகை
திமிசடித்தல் இளகிய தரையைத் திமிசுக் கட்டையால் கெட்டிப்படுத்துதல்
திமிசம் வேங்கைமரம்
திமிசு வேங்கைமரம்
திமிசு/திமிசுக்கட்டை (தரையைச் சமப்படுத்திக் கெட்டியாக்க) நீண்ட கம்பின் அடிப்பகுதியில் கனமான கட்டையைப் பொருத்திச் செய்த கருவி
திமிசுபோடுதல் இளகிய தரையைத் திமிசுக் கட்டையால் கெட்டிப்படுத்துதல்
திமிதமிடுதல் களிப்புக்கொள்ளுதல்
திமிதம் பேரொலி குதித்தாடுகை உறுதி ஈரம்
திமிதிமி தாளக்குறிப்புச் சொல் காண்க : திமிங்கலம் ஒலிக்குறிப்பு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together